மேலும் அறிய

ABP Nadu Top 10, 22 December 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

Check Top 10 ABP Nadu Evening Headlines, 22 December 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. Cm Stalin Covid: உருமாறிய கொரோனாவால் அச்சப்பட வேண்டாம், நாங்கள் இருக்கிறோம் - முதலமைச்சர் ஸ்டாலின்

    உருமாறிய கொரோனா தொடர்பாக பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என, முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். Read More

  2. JEE EXAM: ஜே.இ.இ. தேர்வுக்கு தமிழக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் - அரசு அளித்த விளக்கம் என்ன?

    தமிழ்நாட்டில் 2020-21ம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு முடித்தவர்கள் 2023 ஜே.இ.இ. தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. Read More

  3. PM Modi: மாஸ்க் போடுங்க.. இதை உறுதிப்படுத்துங்க.. பொதுமக்களுக்கு பிரதமர் மோடி வைத்த வேண்டுகோள்

    கூட்டம் மிகுந்த பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். Read More

  4. Russia Ukraine War: ரஷ்யாவிடம் ஒருபோதும் சரணடைய மாட்டோம்.. உக்ரைன் அதிபர் காட்டம்..

    உக்ரைன் அதிபர் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டு உறையாற்றினார். அப்போது ரஷ்யாவிடம் ஒருபோதும் சரணடைய மாட்டோம் என கூறினார். Read More

  5. Divya Sathyaraj: அய்யோ.. இத்தனை மாத்திரைகளா.. சத்யராஜ் மகள் வெளியிட்ட ஷாக் தகவல்.. என்ன நடந்தது?

    ஊட்டச்சத்து நிபுணரான நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ் மக்களுக்கு காலாவதியான மருந்துகள் பற்றிய விழிப்புணர்வு வீடியோ ஒன்றை சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளார். Read More

  6. Actress Mumtaj: மெக்காவுக்கு போன நடிகை மும்தாஜ்.. கண்ணீர் விட்டு பிரார்த்தனை.. வைரலாகும் வீடியோ

    நடிகை மும்தாஜ் இஸ்லாமியர்களின் புனித பூமியான மெக்கா மற்றும் மதினாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள வீடியோக்களை தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  Read More

  7. Lionel Messi: ரூபாய் நோட்டில் இடம்பெறுகிறதா மெஸ்ஸி புகைப்படம்? குஷியில் கால்பந்து ரசிகர்கள்..

    மெஸ்ஸியை கௌரவப்படுத்தும் விதமாக அர்ஜென்டினா குடியரசின் மத்திய வங்கி தங்கள் 1,000 ரூபாய் நோட்டில் லியோனல் மெஸ்ஸியின் படத்தை வைக்க பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.  Read More

  8. 2022 Sports Highlights: சர்வதேச அளவில் 2022-இல் நடந்த விளையாட்டுப் போட்டிகளும், சாதனைகளும்..

    2022-ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் நிகழ்ந்த விளையாட்டு போட்டிகள் குறித்தும் அதில் செய்யப்பட்ட சாதனைகள் குறித்தும் பார்ப்போம். Read More

  9. Tatto: இளைஞர்களின் ஃபேவரைட் டாட்டூ கலாச்சாரம்... அழகா..? ஆபத்தா..?

    இளைஞர்களின் விருப்பமான டாட்டூ கலாச்சாரம் அழகா இல்லை? ஆபத்தா? என்பதை இந்தக் கட்டுரையை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள். Read More

  10. Gold, Silver Price Today: தொடர்ந்து அதிகரிக்கும் தங்கம் விலை..! இன்றைக்கு தங்கம் விலை நிலவரம் இதுதான்...

    Gold, Silver Price Today : சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றிய விவரத்தினை கீழே காணலாம். Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
Marudhu Alaguraj  : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
Marudhu Alaguraj : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay on TN Assembly : ஆளுநருக்கு கண்டனம்!அதிமுகவுக்கு SUPPORT.. ஆட்டம் காட்டும் விஜய்RN Ravi Walkout : RN ரவியும்.. சட்டப்பேரவையும்அன்றும்... இன்றும் ஸ்டாலின் செய்த சம்பவம் TN AssemblyP Shanmugam CPI (M) History : வாச்சாத்தி போராளி! மாணவன் To தலைவன்! யார் இந்த பெ.சண்முகம்?RN Ravi Walkout : ஆளுநர் ரவி வெளிநடப்பு!’’தேசிய கீதம் அவமதிப்பு’’ உரையை வாசிக்காத ஆளுநர் : TN Assembly

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
Marudhu Alaguraj  : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
Marudhu Alaguraj : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
TN Assembly Session LIVE: ஆளுநர் உரை புறக்கணிப்பு; ஆர்.என்.ரவியின் செயல் சிறுபிள்ளைத் தனமானது - மு.க.ஸ்டாலின் கண்டனம்
TN Assembly Session LIVE: ஆளுநர் உரை புறக்கணிப்பு; ஆர்.என்.ரவியின் செயல் சிறுபிள்ளைத் தனமானது - மு.க.ஸ்டாலின் கண்டனம்
வசூலில்  கலக்கும் டொவினோ தாமஸ் நடித்த IDENTITY..இந்த ஆண்டும் மலையாள சினிமாதான்
வசூலில் கலக்கும் டொவினோ தாமஸ் நடித்த IDENTITY..இந்த ஆண்டும் மலையாள சினிமாதான்
Embed widget