மேலும் அறிய

ABP Nadu Top 10, 21 December 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

Check Top 10 ABP Nadu Evening Headlines, 21 December 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. Unnao Case: "பொண்ணு கல்யாணத்துக்கு போகணும் அய்யா!.." - உன்னாவ் வன்கொடுமை வழக்கு.. ஜாமின் கேட்கும் முன்னாள் பாஜக எம்.எல்.ஏ

    உன்னாவ் பாலியல் வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பாஜக முன்னாள் எம்.எல்.ஏ., குல்தீப் சிங் செங்கார், மகளின் திருமணத்திற்காக ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். Read More

  2. ABP Nadu Top 10, 21 December 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 21 December 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. இந்தியாவின் தந்தை காந்தி.. புதிய இந்தியாவின் தேச தந்தை மோடிதான்...புகழ்ந்து தள்ளிய துணை முதலமைச்சரின் மனைவி..!

    மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸின் மனைவி அம்ருதா, ஒரு படிக்கு மேலே சென்று புகழ்ந்து தள்ளியுள்ளார். Read More

  4. பல்லுயிரை பாதுகாக்க நடவடிக்கை.. கனடாவில் நடைபெற்ற காலநிலை உச்ச மாநாட்டில் வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம்..!

    இந்த மாநாட்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஐநா பல்லுயிர் ஒப்பந்தத்தில் உலக நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. Read More

  5. Thunivu: வெளியானது துணிவு படத்தின் தெலுங்கு போஸ்டர்... தெலுங்கில் என்ன பெயர் தெரியுமா..? அப்டேட் வந்த குஷியில் ரசிகர்கள்!

    அஜித் குமார் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகவுள்ள துணிவு படத்திற்கு தெலுங்கில் ’தெகிம்பு’ என பெயரிடப்பட்டுள்ளது.  Read More

  6. James Cameron: அவதார் வாய்ப்பை தவறவிட்ட மேட் டாமன்; பறிபோன 2000 கோடி.. நக்கலடித்த ஜேம்ஸ் கேமரூன்!

    ஜேம்ஸ் கேமரூன் கொடுத்த வாய்ப்பை நிராகரித்து இன்று வேதனை படும் நடிகர் மாட் டாமன். காரணம் இதுதானா... Read More

  7. Ravichandran Ashwin: இன்னும் 7 விக்கெட் எடுத்தா.. முதல் இந்திய வீரர்.. கபில்தேவ் பட்டியலில் இணையும் அஷ்வின்!

    வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அனுபவ வீரர் ரவிசந்திரன் அஷ்வின் பல முக்கிய சாதனைகளை படைக்க வாய்ப்பு இருக்கிறது. Read More

  8. Kylian Mbappe: ட்விட்டரில் கெத்தாக பதிவிட்ட பிரான்ஸ் கால்பந்து ஜாம்பவான் எம்பாப்பே.. என்ன சொல்லியிருக்கார் தெரியுமா?

    2022 FIFA உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவுக்கு எதிரான தோல்வியைத் தொடர்ந்து பிரான்ஸ் வீரர் எம்பாப்பே சமூக ஊடகங்களில் தனது முதல் பதிவை வெளியிட்டுள்ளார்.  Read More

  9. Christmas 2022 : வந்தாச்சு கிறிஸ்துமஸ்..இதுதான் கொண்டாட்டத்திற்கு பேர்போன இடங்கள்.. முடிஞ்சா கெளம்பிடுங்க..

    இந்தியாவில் பல்வேறு இடங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் மிகவும் சிறப்பாக இருக்கும். Read More

  10. Gold, Silver Price Today : 41 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை...! இப்படியே போனா என்ன பண்றது..?

    Gold, Silver Price Today : சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றிய விவரத்தினை கீழே காணலாம். Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND Vs AUS 5th Test: அதிரடி காட்டும் பும்ரா, சிராஜ்..! அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த ஆஸி., இந்தியா அபாரம்
IND Vs AUS 5th Test: அதிரடி காட்டும் பும்ரா, சிராஜ்..! அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த ஆஸி., இந்தியா அபாரம்
இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tamilisai vs Annamalai : EPS-ஐ வைத்து அ.மலைக்கு ஸ்கெட்ச்!டெல்லிக்கே போன தமிழிசை! பாஜக தலைவர் யார்?Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND Vs AUS 5th Test: அதிரடி காட்டும் பும்ரா, சிராஜ்..! அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த ஆஸி., இந்தியா அபாரம்
IND Vs AUS 5th Test: அதிரடி காட்டும் பும்ரா, சிராஜ்..! அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த ஆஸி., இந்தியா அபாரம்
இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Embed widget