ABP Nadu Top 10, 2 January 2024: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 2 January 2024: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 2 January 2024: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 2 January 2024: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 2 January 2024: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 2 January 2024: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
மூத்த தலைவர்களுக்கு ஆப்பு! மக்களவை தேர்தலுக்கு ஸ்கெட்ச் போட்ட பா.ஜ.க.!
டெல்லியில் இன்று பாஜக மூத்த தலைவர்களின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்று வருகிறது. Read More
Watch Video :தீப்பற்றி எரிந்த நிலையில் ஓடுபாதையில் ஓடிய விமானம்! 379 பயணிகள் உயிருக்கு என்ன ஆச்சு? ஜப்பானில் பரபரப்பு
ஜப்பானில் விமானம் ஒன்று தரையிரங்கும் போது ஓடுதளத்தில் திடீரென தீப்பற்றி எரிந்த நிலையில் ஓடுபாதையில் ஓடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Rajinikanth: அயோத்தி ராமர் கோயில் ரெடி.. இபிஎஸ், ரஜினிகாந்துக்கு நேரில் வழங்கப்பட்ட கும்பாபிஷேக அழைப்பிதழ்
ஶ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் அதன் நிர்வாகிகள் முன்னாள் முதலமைச்சர் பழனிசாமி, ரஜினிகாந்த் ஆகியோரை நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கியுள்ளனர். Read More
Jr NTR: ஜப்பான் நிலநடுக்கத்திலிருந்து தப்பிய நடிகர் ஜூனியர் என்டிஆர்.. உருக்கமான பதிவு!
Jr NTR: இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக ஜப்பான் நாட்டில் தங்கி இருந்த நடிகர் தான் பாதுகாப்பாக மீண்டும் இந்தியா திரும்பியுள்ளதை உறுதி செய்துள்ளார். Read More
Tamil Thalaivas: தமிழக வீரர்களுக்கு தொடர் வாய்ப்புகளை வழங்குமா தமிழ் தலைவாஸ்? ரசிகர்கள் விருப்பம் இதுதான்!
Pro Kabaddi 2024: தமிழக வீரர்களான அல்லூர் சதீஸ், மாசான முத்து, செல்வமணி ஆகிய வீரர்களுக்கு அதிகளவில் வாய்ப்பை தமிழ் தலைவாஸ் அணி வழங்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். Read More
Pro Kabaddi 2023: குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை இன்று எதிர்கொள்ளும் தபாங் டெல்லி கேசி.. ஹெட் டூ ஹெட், பெஸ்ட் ப்ளேயர் லிஸ்ட் இதோ!
ப்ரோ கபடி லீக் சீசன் 10 ன் 53வது போட்டியில் இன்று (ஜனவரி 2) குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும், தபாங் டெல்லி கேசி அணியும் மோத இருக்கின்றன. Read More
குளிர்காலத்தில் அதிகரிக்கும் மாரடைப்பு! ஆபத்தில் சிக்கும் இளைஞர்கள் - எச்சரிக்கும் நிபுணர்கள்!
குளிர்காலத்தில் மாரடைப்பு பாதிப்பிற்கு சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More
UPI Payment: யு.பி.ஐ. பணப்பரிவர்த்தனை செய்றீங்களா? வந்தது நியூ ரூல்ஸ் - நோட் பண்ணிக்கோங்க மக்களே!
யுபிஐ பண பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்த புதிய விதிமுறைகள் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளன. Read More