மேலும் அறிய

ABP Nadu Top 10, 16 November 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

Check Top 10 ABP Nadu Evening Headlines, 16 November 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Top 10, 16 November 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 16 November 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 16 November 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 16 November 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Sabarimala Temple: மண்டல பூஜை: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு...ஏற்பாடுகள் என்னென்ன?

    மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை  இன்று மாலை திறக்கப்பட்டது. Read More

  4. காசா நகரத்தின் துறைமுகத்தை கைப்பற்றியது இஸ்ரேல் ராணுவம் - உக்கிரமடையும் போர்

    காசா நகரத்தின் வடக்குப்பகுதியில் உள்ள துறைமுகத்தை இஸ்ரேல் ராணுவம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. Read More

  5. Ashwin Meets Rajni: உலக கோப்பை போட்டிக்கு இடையே குட்டி மீட்டிங்... சூப்பர் ஸ்டாருடன் அஸ்வின்! போட்டோ வைரல்

    கிரிக்கெட் போட்டியை காண சென்ற ரஜினியை, கிரிக்கெட் வீரர் அஷ்வின் சந்தித்து பேசியுள்ளார். Read More

  6. Dhanush: பெத்தவங்க முகத்தில் வரும் சிரிப்பு.. தனுஷ் நெகிழ்ச்சி பதிவு .. இதயங்களை பறக்கவிடும் ரசிகர்கள்!

    கஸ்தூரி ராஜா தனது மனைவியுடன்  சிரித்தபடி இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த தனுஷ், பெற்றோரின் முகத்தில் இதுபோன்ற சிரிப்பை பார்க்கும்போது என கூறி ஹார்ட் இமோஜியை குறிப்பிட்டுள்ளார். Read More

  7. ICC Rankings Update: ஐசிசி ஒருநாள் தரவரிசை: தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர் கேசவ் மஹராஜ் முதலிடம்!

    ஐசிசி சர்வதேச ஒருநாள் போட்டிகளின் பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் தென்னாப்பிரிக்க வீரர் கேசவ் மஹராஜ் முதல் இடத்தை பெற்றுள்ளார். Read More

  8. Rohit Sharma: உலகக்கோப்பையை வென்றது பற்றியெல்லாம் பேசுவது இல்லை - இந்திய கேப்டன் சொல்வது என்ன?

    எங்கள் கவனம் எல்லாம் வெற்றி பெறுவதில் தான் இருக்கிறது என்று இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார். Read More

  9. Winter Season Hair Care: குளிர்காலத்திலும் ஆரோக்கியமான முடி வளர்ச்சி வேண்டுமா? இதோ டிப்ஸ்!

    Winter Season Hair Care: குளிர்காலத்தில் உடல்நலனுக்கு எப்படி கொஞ்சம் எக்ஸ்ட்ரா கவனிப்பு தேவைப்படுகிறதோ சருமத்திற்கும் தலைமுடிக்கும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். Read More

  10. Vegetable Price: விலை ஏற்றம் கண்ட பெரிய வெங்காயம்.. இன்றைய காய்கறி நிலவரப் பட்டியல் இதோ..

    Vegetables Price: சென்னை கோயம்பேடு சந்தையில் எந்தெந்த காய்கறிகள் என்னென்ன விலை? என்பதை கீழே விரிவாக காணலாம். Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
Marudhu Alaguraj  : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
Marudhu Alaguraj : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay on TN Assembly : ஆளுநருக்கு கண்டனம்!அதிமுகவுக்கு SUPPORT.. ஆட்டம் காட்டும் விஜய்RN Ravi Walkout : RN ரவியும்.. சட்டப்பேரவையும்அன்றும்... இன்றும் ஸ்டாலின் செய்த சம்பவம் TN AssemblyP Shanmugam CPI (M) History : வாச்சாத்தி போராளி! மாணவன் To தலைவன்! யார் இந்த பெ.சண்முகம்?RN Ravi Walkout : ஆளுநர் ரவி வெளிநடப்பு!’’தேசிய கீதம் அவமதிப்பு’’ உரையை வாசிக்காத ஆளுநர் : TN Assembly

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
Marudhu Alaguraj  : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
Marudhu Alaguraj : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
TN Assembly Session LIVE: ஆளுநர் உரை புறக்கணிப்பு; ஆர்.என்.ரவியின் செயல் சிறுபிள்ளைத் தனமானது - மு.க.ஸ்டாலின் கண்டனம்
TN Assembly Session LIVE: ஆளுநர் உரை புறக்கணிப்பு; ஆர்.என்.ரவியின் செயல் சிறுபிள்ளைத் தனமானது - மு.க.ஸ்டாலின் கண்டனம்
வசூலில்  கலக்கும் டொவினோ தாமஸ் நடித்த IDENTITY..இந்த ஆண்டும் மலையாள சினிமாதான்
வசூலில் கலக்கும் டொவினோ தாமஸ் நடித்த IDENTITY..இந்த ஆண்டும் மலையாள சினிமாதான்
Embed widget