மேலும் அறிய
Advertisement
பெண் பயணி மீது சிறுநீர் கழித்த டிக்கெட் பரிசோதகர்: காரணம் என்ன? இரயில்வே நிர்வாகம் அதிரடி நடவடிக்கை!
இரயிலில் பயணித்த பெண் ஒருவர் மீது சிறுநீர் கழித்த டிக்கெட் பரிசோதகரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
அமிர்தசரஸ் - கொல்கத்தா இடையே சென்ற இரயிலில் பயணித்த பெண் ஒருவர் மீது சிறுநீர் கழித்த டிக்கெட் பரிசோதகரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
அகல் தக்த் (Akal Takht Express) விரைவு இரயிலில் கணவருடன் பயணித்த பெண் பயணி தலையில் மதுபோதையில் சிறுநீர் கழித்த டிக்கெட் பரிசோதகர் மீது இரயில் காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
சென்னை
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion