ABP Nadu Top 10, 11 January 2024: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 11 January 2024: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ஏரிகளில் பிளாஸ்டிக் துகள்கள்! சுற்றுச்சூழல் சீர்கேட்டால் பாதிக்கப்பட்ட சென்னை - அதிர்ச்சி ரிப்போர்ட்!
சென்னை சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள 44 ஏரிகளில் உள்ள நீரில் சிறுநெகிழித் துகள்கள் மிக அதிகமாக இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. Read More
ABP Nadu Top 10, 11 January 2024: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 11 January 2024: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Budget: மோடி 2.0 அரசின் கடைசி பட்ஜெட்.. பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் இடைக்கால நிதிநிலை அறிக்கை
பிப்ரவரி 9ஆம் தேதி வரை நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரானது குடியரசு தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்குகிறது. Read More
Google Layoff: மீண்டும் மீண்டுமா? கூகுள் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய சுந்தர் பிச்சை - காரணம் என்ன?
கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனம் 100க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. Read More
Thug Life: கமல்ஹாசனுடன் கைகோர்த்த “பூங்குழலி”.. தக் லைஃப் படத்தில் இணைந்த ஐஸ்வர்யா லஷ்மி!
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் தக் லைஃப் படத்தில் நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி இணைந்துள்ளார். Read More
Annapoorani: நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் இருந்து நீக்கப்பட்ட நயன்தாராவின் ‘அன்னபூரணி’!
Annapoorani: தங்களுக்கு இந்து மதத்தினர் மற்றும் பிராமண சமுதாயத்தின் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் எந்த நோக்கமும் இல்லை என தயாரிப்பு நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More
Exclusive: "என்னோட வாழ்வின் பெஸ்ட் மொமண்ட்" மனம் திறந்த தமிழ் தலைவாஸ் வீரர் செல்வமணி!
தமிழ் தலைவாஸ் அணிக்காக ஆடி வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த செல்வமணி ஏபிபி நாடுவிற்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். Read More
Viral Video: ஜோகோவிச்சுடன் டென்னிஸ் ஆடிய ஸ்டீவ் ஸ்மித்! ரசிகர்களுக்கு டபுள் குஷி!
உலகின் நம்பர் ஒன் வீரரான நோவாக் ஜோகோவிச்வுடன் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வீரர் ஸ்டீவ் சுமித் டென்னிஸ் விளையாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. Read More
Obesity: சென்னை மாணவர்களிடம் அதிகரிக்கும் உடல் பருமன்-ஆய்வில் அதிர்ச்சி- காரணங்களும், தீர்வும்!
சென்னை அப்போலோ மருத்துவமனையில் 5- 17 வயது மாணவர்கள் 1,124 பேரிடையே (584 பேர்- பெண்கள்), ஜூலை 14-17, 2022ல் ஆய்வு நடந்தது. Read More
Vegetable Price: நெருங்கும் பொங்கல் பண்டிகை.. மாற்றம் கண்டதா காய்கறிகளின் விலை? இன்றைய பட்டியல் இதோ..
Vegetables Price: சென்னை கோயம்பேடு சந்தையில் எந்தெந்த காய்கறிகள் என்னென்ன விலை? என்பதை கீழே விரிவாக காணலாம். Read More