ABP Nadu Top 10, 9 March 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 9 March 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 8 March 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 8 March 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 8 March 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 8 March 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
கபடி ஆடும்போது ஹார்ட் அட்டாக்… பரிதாபமாக உயிரிழந்த கல்லூரி மாணவர்..! நெஞ்சை உலுக்கும் சோகம்!
பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், இரண்டு நாட்கள் கோமா நிலையில் இருந்துள்ளார். அதன் பின் அவர் நேற்று (செவ்வாய்கிழமை) இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More
Megha-Tropiques-1 (MT1): 10 ஆண்டுகள் செயல்பட்ட மெகா-டிராபிக்யூஸ்-1 செயற்கைக்கோள் அழிக்கப்பட்டதின் பின்னணி என்ன? முழு விவரம்..
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய Megha-Tropiques-1 (MT1) செயற்கைக்கோளை மீண்டும் பூமியின் வளிமண்டலத்திற்கு கொண்டு வந்து அதனை வெற்றிகரமாக அழித்தது. Read More
Nayanthara Kids: இரட்டை குழந்தைகளுடன் முதன்முறையாக வெளியே வந்த நயன்தாரா..! இணையத்தை கலக்கும் கியூட் வீடியோ...!
மும்பை விமான நிலையத்தில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் தனது இரு குழந்தைகளுடன் வந்துள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. Read More
Kacha Badam: 'துரோகம் பண்ணிட்டாங்க.. பிழைக்கவே வழியில்லாம கஷ்டப்பட்றேன்..' - வேதனையில் வாடும் கச்சா பாதாம் பிரபலம்..!
கச்சா பாதம் பாடல் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான பூபன் பட்யகார் வறுமையில் வாடுவது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More
Sania Mirza: 'இவை மகிழ்ச்சியின் கண்ணீர்..’ கண்ணீர் மல்க டென்னிஸில் இருந்து ஓய்வு பெற்றார் சானியா மிர்சா..!
இந்தியாவின் ஒவ்வொரு நகரத்திலும் ஒரு பெண் வீராங்கனை தெரியும் என்றால் அது சானியா மிர்சாவின் பெயர்தான். Read More
Video Jeswin Aldrin : தேசிய அளவிலான சாதனையை முறியடித்த தமிழக வீரர்… நீளம் தாண்டுதலில் 8.42 மீ தாண்டி புதிய சாதனை!
இரண்டாவது இந்திய ஓப்பன் ஜம்ப்ஸ் போட்டியில் இந்த சாதனை வந்துள்ளது. 8.42 மீ தாண்டியதன் மூலம் அவர் தனது பெயரை வரலாற்று புத்தகங்களில் இடம்பெறவைத்துள்ளார் Read More
Sleep Quality : தூக்கம் ரொம்ப ஆழ்ந்த தூக்கமா இருக்கணுமா? டிஸ்டர்பன்ஸ் இல்லாம தூங்க இப்படி பண்ணுங்க..
Sleep Quality : தூக்கம் ரொம்ப ஆழந்த தூக்கமா இருக்கணுமா? டிஸ்டர்பன்ஸ் இல்லாம தூங்க இப்படி பண்ணுங்க.. Read More
Petrol, Diesel Price: பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா? இன்றைய நிலவரம் இதுதான்!
Petrol, Diesel Price: இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து விலை மாற்றமின்றி 292வது நாளாக நீடித்து வருகிறது. Read More