ABP Nadu Top 10, 8 January 2024: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 8 January 2024: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
வங்கதேச தேர்தல்: ஆளும் அவாமி லீக் கட்சி வெற்றி.. மீண்டும் பிரதமராகும் ஷேக் ஹசீனா
ஆளும் அவாமி லீக் கட்சியின் வேட்பாளர்கள் பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றனர். இதனால், வங்கதேசத்தின் பிரதமராக மீண்டும் தேர்வு செய்யப்பட உள்ளார் ஷேக் ஹசீனா. Read More
ABP Nadu Top 10, 7 January 2024: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 7 January 2024: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ராமர் கோயில் திறப்பு: அதே நாளில் பிரசவம்? - உயிரை பணயம் வைக்கும் கர்ப்பிணி பெண்கள்
ராமர் கோயில் திறப்பு தினத்துன்று குழந்தையை பெற்று கொள்ள விரும்புவதாக கூறி, ஜனவரி 22ஆம் தேதி தங்களுக்கு சிசேரியன் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கர்ப்பிணி பெண்கள் கோரிக்கை. Read More
இந்தியா குறித்து அவமதிக்கும் கருத்து: 3 மாலத்தீவு அமைச்சர்கள் சஸ்பெண்ட்: அதிரடி நடவடிக்கை
லட்சத்தீவை சுற்றுலா தலமாக மாற்றும் நோக்கில் பிரதமர் மோடி மேற்கொண்ட பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. ஆனால், இதற்கு மாலத்தீவு அமைச்சர்கள் கடுமையாக எதிர்வினையாற்றினார். Read More
காஞ்சிபுரத்தில் படப்பிடிப்பு! - சேலையில் அம்சமாக வந்த நயன்தாரா! காணக் குவிந்த மக்கள்!
காஞ்சிபுரம் ஜூரகேஸ்வரர் திருக்கோவிலில் நடிகை நாயன்தாரா வைத்து நடைபெற்று வரும் படப்பிடிப்பு Read More
Thalapathy Vijay: நடிகர் விஜயை சரியாக அடையாளம் காட்டிய கேப்டன் மில்லர் படத்தின் வில்லன் - உற்சாகத்தில் தளபதி ரசிகர்கள்
Captain Miller: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் படம் திரைக்கு வரவுள்ளது. Read More
Tamil Thalaivas: வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள்; துயர் துடைக்க அள்ளிக்கொடுத்த தமிழ் தலைவாஸின் முத்து
புரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் அணியில் விளையாடும் தூத்துக்குடியைச் சேர்ந்த மாசானமுத்துவின் வீடு கனமழையில் இடிந்தது. Read More
Tamil Thalaivas: வெற்றிக்காக தொடரும் தமிழ் தலைவாஸின் போராட்டம் மீண்டும் வீண்; புனேரி வெற்றி
Tamil Thalaivas: புனேரி பல்தான் அணி தமிழ் தலைவாஸ் அணியை 29 - 26 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தியது. Read More
World Introvert Day 2024: உலக இன்ட்ரோவர்ட் தினம்; வரலாறு, முக்கியத்துவம் என்ன?
World Introvert Day 2024: உலக இன்ட்ரோவர்ட் தினம் நேற்று கொண்டாடப்படுகிறது. Read More
Petrol Diesel Price Today: சென்னையில் மாற்றம் கண்டதா பெட்ரோல், டீசல் விலை.. இன்றைய நிலவரம் இதோ..!
Petrol Diesel Price Today, January 8: இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம். Read More