ABP Nadu Top 10, 5 October 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 5 October 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 4 October 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 4 October 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 4 October 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 4 October 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
அசைவ உணவை சாப்பிட்ட மாணவர்கள் தள்ளிவைக்கப்பட்டனரா? அபராதம் விதிக்கப்பட்டது ஏன்? ஐஐடியில் சர்ச்சை
அசைவ உணவை சாப்பிடும் மாணவர்கள் ஒதுக்கிவைக்கப்படுகின்றனர் எனக் கூறி போராட்டம் நடத்திய மாணவர்களுக்கு ஐஐடி நிர்வாகம், 10,000 ரூபாய் அபராதம் விதித்ததாகவும் மாணவர் அமைப்பு குற்றச்சாட்டு சுமத்தியுள்ளது. Read More
சபாநாயகராகிறாரா டொனால்ட் ட்ரம்ப்? அமெரிக்க அரசியல் வரலாற்றில் செம்ம ட்விஸ்ட்
வரலாற்றில் முதல்முறையாக அமெரிக்க சபாநாயகர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். Read More
'நடனம், நடிப்பு, இயக்கம்..' மோகன், சத்யராஜை இயக்கிய பெண் இயக்குனர் ஜெயதேவி மறைவு
தமிழ் சினிமாவின் முதல் பெண் இயக்குநரான ஜெயதேவி காதல் தோல்வியால் தனிமையில் வாழ்ந்து பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மறைவு ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More
Leo Trailer: லியோவில் இதுக்கும் தடையா - அடுத்தடுத்து விஜய்க்கு கொடுக்கும் நெருக்கடியால் ரசிகர்கள் ஏமாற்றம்
அதிகாலை 4 மணி காட்சிகள், இசை வெளியீட்டு விழா, டிரெய்லர் வெளியீடு என விஜய்யின் லியோ படத்துக்கு ஏகப்பட்ட அனுமதிகள் மறுக்கப்படுவதால் விஜய் ரசிகர்கள் ஏமாற்றம். Read More
Udayanithi Stalin: 'தங்கம் வென்ற நீரஜ், வெள்ளி வென்ற கிஷோர்' வாழ்த்து தெரிவித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவிற்கும், வெள்ளி வென்ற கிஷோருக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். Read More
Asian Games 2023: நீரஜ் சோப்ராவுக்கு அநீதி? ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய வீரர்களுக்கு நடந்தது என்ன?
ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா வீசிய தொலைவை முறையாக போட்டி அதிகாரிகள் அளக்காதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
National Boyfriend Day: காதலர் தினம் தெரியும்! அது என்ன காதலன் தினம்? இப்படியும் சர்ப்ரைஸ் செய்யுங்க பெண்களே!
காதலன் தினம் இன்று (அக்டோபர் 3) உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. Read More
Petrol, Diesel Price: சென்னையில் சட்டென குறைந்ததா பெட்ரோல், டீசல் விலை?.. இன்றைய நிலவரம் என்ன?
Petrol Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 500 நாட்களை கடந்துள்ளது. இந்த சூழலில், இன்றைய நிலவரத்தை அறியலாம். Read More