ABP Nadu Top 10, 26 November 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 26 November 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 25 November 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 25 November 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 25 November 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 25 November 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Married Woman : திருமணமான பெண்ணுடன் சம்மதத்துடன் பாலியல் உறவு.. பாலியல் வன்கொடுமையாகாது : உயர்நீதிமன்றம் கருத்து
திருமணமான பெண்ணுடன் ஒருமித்த சம்மதத்துடன் பாலியல் உறவு கொண்டு அவரை திருமணம் செய்ய மறுத்தால் அது பாலியல் வன்கொடுமையாகக் கருதப்படாது என்று கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. Read More
WHO on Measles: தட்டம்மை தடுப்பூசியை 4 கோடி குழந்தைகள் பெறவில்லை: வெளியான தகவல்; காரணம் என்ன?
கோவிட்டிற்கு எதிரான தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு உரிய நேரத்தில் பயன்படுத்தப்பட்டாலும், வழக்கமான தடுப்பூசி திட்டங்கள் மோசமாக பாதிக்கப்பட்டு, கோடி கணக்கான மக்களை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது. Read More
Little Wings Director:கோவா படத்திருவிழாவில் திரையிடப்பட்ட தமிழ் திரைப்படம்..ஆணாதிக்க சமூகத்தைப் பற்றி பேசும் படம்..
Little Wings Director:கோவாவில் நடந்த 53ஆவது தேசிய திரைப்படத் திருவிழாவில் லிட்டில் விங்க்ஸ் என்ற தமிழ் படம் திரையிடப்பட்டுள்ளது. Read More
Thendral Vanthu Ennai Thodum: சினிமா தோத்துரும்...மிரட்டிய சண்டை காட்சி...எந்த சீரியல் தெரியுமா?
சில சமயங்களில் வெள்ளித்திரையில் வரும் படங்களில் இடம் பெறும் காட்சிகள், பாடல்கள் என அனைத்தையும் அப்படியே காப்பி அடித்து சீரியல்களில் கதை நகர்வது வழக்கம் Read More
Asian Juniors Chess Championship: ஆசிய ஜூனியர் செஸ் போட்டி : தங்கம் வென்றார் தமிழக வீரர் ஹர்ஷவர்தன்..!
ஆசிய ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த ஹர்ஷவர்தன் தங்கம் வென்று அசத்தியுள்ளார். Read More
கரூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி - ஆட்சியர் தொடங்கி வைப்பு
மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார். Read More
Single Child : ஒரு குழந்தை போதும் என நினைக்கிறீர்களா? அப்படின்னா இதப்படிங்க முதல்ல..
கஃபேமாம் என்ற பேரண்டிங் இணையதளம் ஒன்று இது தொடர்பாக விரிவான செய்திக் கட்டுரைகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. Read More
Gold Silver Price Today : சேமிப்புக்கு தங்கம்தானே சிறந்தது; இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் தெரிஞ்சிக்கோங்க!
Gold Rate Today 25, November : தங்கம் விலை உயர்வு; இதுதான் இன்றயை நிலவரம். Read More