ABP Nadu Top 10, 26 January 2024: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 26 January 2024: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 25 January 2024: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 25 January 2024: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 25 January 2024: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 25 January 2024: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
President Droupadi Murmu: ராமர் கோவில் கும்பாபிஷேகம் இந்தியா வரலாற்றில் முக்கியமான தருணம் - குடியரசு தின உரையில் முர்மு
President Droupadi Murmu: 75வது குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். Read More
Watch Video: 15 மணி நேரமாக வெள்ளத்தில் மூழ்கிய காரில் சிக்கி கொண்ட பெண்! வீடியோ!
Watch Video: 15 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்ட மழை வெள்ளத்தில் சிக்கிய பெண் மீட்கப்பட்ட வீடியோ சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வருகிறது. Read More
Bhavatharini: இசையமைப்பாளர் இளையராஜவின் மகளும் பாடகியுமான பவதாரிணி காலமானார்; அதிர்ச்சியில் திரையுலகம்
Ilayaraja Daughter Bhavatharini Passed Away: புற்றுநோய்க்காக இலங்கையில் சிகிச்சை எடுத்து வந்த நிலையில் பாடகி பவதாரிணி திடீரென மரணமடைந்தார். Read More
Bhavatharini: "அவரோட குரலில் ஒரு குழந்தைத்தன்மை இருக்கும்" - பவதாரிணி இறப்பு குறித்து கலங்கும் திரையுலகம்
இளையராஜா மகள் பவதாரிணியின் இறப்புக்கு மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உள்பட பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். Read More
Khelo India Youth Games 2024: கூடைப்பந்து போட்டியில் கெத்து காட்டிய தமிழ்நாடு; தங்கம் வென்ற ஆடவர் - மகளிர் அணிகள்
கேலோ இந்தியா 2024 இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாட்டில் உள்ள சென்னை, மதுரை, திருச்சி மற்றும் கோவை மாவட்டங்களில் நடைபெற்று வருகின்றது. Read More
Khelo India Youth Games TN: கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி: அசத்தும் தமிழக வீரர்கள்! குவியும் தங்கம்
இன்று நடைபெற்ற 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீரர் கோகுல் பாண்டியன் தங்கம் வென்றார். அதேபோல்,உயரம் தாண்டுதலில் முதலிடம் பெற்று தங்கம் வென்றார் தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனை அலைஸ் தேவா பிரசன்னா. Read More
National Tourism Day 2024: இன்று தேசிய சுற்றுலா தினம்; முக்கியத்துவமும் சில டிப்ஸ்களும்!
National Tourism Day 2024: தேசிய சுற்றுலா தினம் இன்று (24.01.2024) கொண்டாடப்படுகிறது. Read More
அடுத்த ரவுண்டு! அதிர்ச்சி மேல் அதிர்ச்சி! 400 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் ஸ்விகி!
2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஸ்விகி நிறுவனம் 380 ஊழியர்களை விடுவித்தது குறிப்பிடத்தக்கது. Read More