ABP Nadu Top 10, 25 January 2024: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 25 January 2024: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 25 January 2024: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 25 January 2024: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 24 January 2024: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 24 January 2024: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
BJP Election Campaign: ‘’மோடியின் உத்தரவாதம்: கனவுகளை நனவாக்குவோம்’’- லோக்சபா தேர்தலுக்கான பாஜகவின் முதல் பிரச்சாரப் பாடல் வெளியீடு!
நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சார பாடலை பாஜக தேசிய தலைவர் நட்டா பிரதமர் முன்னிலையில் வெளியிட்டார். Read More
Watch Video: என்னடா இது.. சிங்கக்குட்டியுடன் காரில் ஜாலியாக வலம் வந்த இந்தியர்..வைரல் வீடியோ!
விலங்குகளை எடுத்துக் கொண்டால் அதன் குணங்களை வைத்து வீட்டு விலங்குகள், காட்டு விலங்குகள் என பிரிக்கப்பட்டிருப்பதை சிறுவயதில் படித்திருப்போம். Read More
Thalapathy Vijay: ரெடியா இருங்க! விரைவில் நேரடி அரசியலில் விஜய் - மக்கள் இயக்க நிர்வாகிகளிடம் பேசியது என்ன?
மக்கள் இயக்க ஆலோசனைக் கூட்டத்தில் தான் விரைவில் அரசியலுக்கு வர உள்ளது குறித்து விஜய் சூசகமாக பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது Read More
Actress Revathy: ”இந்துக்கள் ஆன்மீக பற்றை வெளிப்படுத்தக்கூடாதா?" ராமர் கோயில் குறித்து நடிகை ரேவதி - நெட்டிசன்கள் விமர்சனம்!
மதச்சார்பற்ற இந்தியாவில் நமது ஆன்மிக நம்பிக்கைகளை வெளிப்படுத்தக்கூடாது என்கிற நிலைதான் காணப்படுகிறது என்று நடிகை ரேவதி தெரிவித்துள்ளார். Read More
Mary Kom: "தப்பா புரிஞ்சுகிட்டீங்க! நான் இன்னும் ரிட்டையர்ட் ஆகல" : மேரி கோம் சொன்னது என்ன?
தனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது என்றும், தான் இன்னும் ஓய்வு பெறவில்லை என்றும் குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் விளக்கம் அளித்துள்ளார். Read More
Mary Kom Retires: அதிர்ச்சி! குத்துசண்டை ஜாம்பவான் மேரி கோம் ஓய்வு? - சோகத்தில் ரசிகர்கள்
சர்வதேச குத்துச்சண்டை அரங்கில் ஜாம்பவான் வீராங்கனையாக திகழ்ந்த மேரி கோம் ஓய்வு பெறுவதாக அறிவித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More
National Tourism Day 2024: இன்று தேசிய சுற்றுலா தினம்; முக்கியத்துவமும் சில டிப்ஸ்களும்!
National Tourism Day 2024: தேசிய சுற்றுலா தினம் இன்று (24.01.2024) கொண்டாடப்படுகிறது. Read More
Petrol Diesel Price Today: விரைவில் மாற்றம் நிகழுமா? - சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
Petrol Diesel Price Today, January 25: பெட்ரோல், டீசல் இன்று எந்த விலையில் விற்கப்படுகிறது என்பதை கீழே விரிவாக காணலாம். Read More