ABP Nadu Top 10, 21 September 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 21 September 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 20 September 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 20 September 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 20 September 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 20 September 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Womens Reservation Bill: மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மக்களவையில் நிறைவேற்றம்.. 454 பேர் ஆதரவு.. இத்தனை பேர் எதிர்ப்பா?
மக்களவையில் மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீடுக்கான மசோதா பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேறியுள்ளது. Read More
Kashmir Issue: காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா. சபையில் எழுப்பிய துருக்கி அதிபர்..! பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசினாரா?
ஐக்கிய நாடுகள் பொது சபையில் காஷ்மீர் விவகாரத்தை துருக்கி அதிபர் எர்டோகன் மீண்டும் எழுப்பியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Kamal Haasan: 'எரிமலைக் குழம்பில் செய்த பேனாவை கலைஞருக்கு பரிசளித்தேன்..' சுவாரஸ்யம் பகிர்ந்த கமல்ஹாசன்!
தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சரான கருணாநிதிக்கு தமிழ் திரையுலகில் மிகவும் நெருக்கமான நண்பராக திகழ்ந்தவர் கமலஹாசன் ஆவார். Read More
Vijay Antony: ”எனது குடும்பத்தை நினைத்து பயப்படுவேன்“ - வைரலாகும் விஜய் ஆண்டனியின் பேச்சு
”எனக்கு எதாவது நடந்து இறந்து விட்டால் என் குடும்பத்தை யார் பார்த்து கொள்வார்கள் என்ற பயம் இருக்கும். நான் இருந்தால் எல்லாரையும் பார்த்து கொள்வேன்” என்று விஜய் ஆண்டனி பேசியது வைரலாகி வருகிறது. Read More
தேசிய அளவிலான கைப்பந்து போட்டிக்கு தேர்வான விழுப்புரம் மாணவன் - மாவட்ட ஆட்சியர் வாழ்த்து
தேசிய அளவிலான கைப்பந்து போட்டிக்கு விழுப்புரம் மாணவன் தேர்வாகியுள்ளார். Read More
Asian Games 2023: வெறும் 15 ரன்களுக்கு ஆல் அவுட்.. இந்தோனேஷியாவிடம் மரண அடி வாங்கிய மங்கோலியா..!
Asian Games 2023: ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தோனேசியா அணிக்கு எதிரான போட்டியில் மங்கோலியா அணி 15 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. Read More
Tomato-Capsicum Chutney: செம டேஸ்டியான தக்காளி - குடைமிளகாய் சட்னி எப்படி செய்வது?
சுவையான தக்காளி-குடைமிளகாய் சட்னி எப்படி செய்வதென்று பார்க்கலாம் வாங்க. Read More
Petrol Diesel Price: சென்னையில் மாற்றம் கண்டதா பெட்ரோல், டீசல் விலை?.. இன்றைய விலை நிலவரம் இதோ..!
Petrol Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி தொடர்ந்து 16 மாதங்களை கடந்து விற்பனையாகி வரும் சூழலில், இன்றைய நிலவரத்தை அறியலாம். Read More