மேலும் அறிய

Tomato-Capsicum Chutney: செம டேஸ்டியான தக்காளி - குடைமிளகாய் சட்னி எப்படி செய்வது?

சுவையான தக்காளி-குடைமிளகாய் சட்னி எப்படி செய்வதென்று பார்க்கலாம் வாங்க.

சட்னி என்றால் பிடிக்காதவர்கள் இருக்கவே முடியாது.  இட்லி மற்றும் தோசையுடன் வைத்து சாப்பிட சில நிமிடங்களிலேயே ஈசியான முறையில் நாம் சுவையான சட்னியை தயாரித்து விட முடியும். தேங்காய், தக்காளி, வெங்காயம், புடலங்காய், முள்ளங்கி , வேர்கடலை என பல வகை சட்னிகளை நாம் செய்திருப்போம்.

தக்காளி மற்றும் குடைமிளகாய் சேர்த்து சட்னி செய்ததுண்டா? தக்காளியின் புளிப்பு சுவை பொதுவாகவே அனைவருக்கும் பிடிக்கும். சமையலின் சுவையை மேம்படுத்துவதில் தக்காளி முக்கிய பங்கு வகிக்கின்றது. குடைமிளகாயும் மிதமான காரத்துடன் அதற்கேற்ற ஒரு நல்ல பிளேவரில் இருக்கும் இவை இரண்டும் சேரும் போது ஒரு ருசியான பிளேவர் கிடைக்கும். தற்போது தக்காளி மற்றும் குடைமிளகாயை கொண்டு ஈசியான முறையில் சுவையான சட்னி எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

குடை மிளகாய்-1

தக்காளி -4

முழு பூண்டு -1

பச்சை மிளகாய் -2

செய்முறை

முதலில், மூன்று முழு தக்காளிகளை கழுவி, அவற்றை மிதமான தீயில் சுட்டு எடுத்துக்கொள்ள வேண்டும். அடுத்து முழு கேப்சிகம் மற்றும் முழு பூண்டை சுட்டு எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும், சிறிது பச்சை மிளகாயை சுட்டு எடுத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் விரும்பினால், வெங்காயம் சேர்த்துக் கொள்ளலாம். அனைத்து பொருட்களும் குளிர்ந்தவுடன், அவற்றின் தோலை உரிக்கவும்.

தக்காளியை மசித்துக் கொள்ள வேண்டும். குடமிளகாயின் விதைகளை நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கவும்.  பச்சை மிளகாயை நறுக்கி கொள்ளவும்.  இவை அனைத்தையும் ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து, வறுத்த சீரகத் தூள், சுவைக்கு ஏற்றவாறு உப்பு, சிவப்பு மிளகாய் தூள் (விரும்பினால்) மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்கவும் . இவற்றை கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் இந்த சட்னியுடன் கடுகு தாளித்து சேர்க்கவும். இந்த சட்னியை சூடான இட்லி, தோசையுடன் வைத்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

மேலும் படிக்க

Samudrayaan Mission: சந்திரயானை விடுங்க, சமுத்ரயான் தெரியுமா? ரூ.5000 கோடி செலவு, ஆழ்கடலில் 20 ஆயிரம் அடி பயணம்..!

Parliament: நம்பிக்கை இல்லா தீர்மானம்: விவாதத்தை தொடங்கி வைக்கும் ராகுல் காந்தி.. அடுத்த 3 நாட்களுக்கு நடக்கப்போவது என்ன?

தலைப்பு செய்திகள்

பாரம்பரிய விருந்தும் நவீன அறிவியலும்: வாழை இலையில் உணவருந்துவதன் மருத்துவ ரகசியங்கள்!
பாரம்பரிய விருந்தும் நவீன அறிவியலும்: வாழை இலையில் உணவருந்துவதன் மருத்துவ ரகசியங்கள்!
திசை பார்த்து தூங்கும் பாரம்பரியம்: காந்தப்புலமும் தூக்கத்தின் அறிவியலும்!
திசை பார்த்து தூங்கும் பாரம்பரியம்: காந்தப்புலமும் தூக்கத்தின் அறிவியலும்!
வாகனச் சக்கரத்தின் கீழ் எலுமிச்சை வைப்பது ஏன்? ஆன்மீக நம்பிக்கைக்கு பின்னால் உள்ள உண்மையான அறிவியல்!
வாகனச் சக்கரத்தின் கீழ் எலுமிச்சை வைப்பது ஏன்? ஆன்மீக நம்பிக்கைக்கு பின்னால் உள்ள உண்மையான அறிவியல்!
தரையில் அமர்ந்து சாப்பிடுவதால் என்ன நன்மை? முன்னோர்களின் பழக்கத்தில் மறைந்திருக்கும் அறிவியல்
தரையில் அமர்ந்து சாப்பிடுவதால் என்ன நன்மை? முன்னோர்களின் பழக்கத்தில் மறைந்திருக்கும் அறிவியல்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Maruti Brezza Vs Renault Kiger: மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
Maruti XL6 Facelift: செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
Innova Hycross on EMI: ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
Embed widget