மேலும் அறிய

ABP Nadu Top 10, 20 September 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

ABP Nadu Top 10 Morning Headlines, 20 September 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Top 10, 19 September 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 19 September 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 19 September 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 19 September 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Womens Reservation Bill: மக்களவையில் தாக்கலானது மகளிர் இடஒதுக்கீடு மசோதா

    மகளிருக்கான 33% சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை மக்களவையில் சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மெஹ்வால் தாக்கல் செய்தார். Read More

  4. India - Canada Allegations: இந்திய தூதரக அதிகாரியை வெளியேற்றிய கனடா: குற்றச்சாட்டுக்களை முழுமையாக மறுக்கும் இந்தியா - நடந்தது என்ன? முழு விவரம்

    கனடா அரசாங்கம் இந்திய அரசு மீது முன்வைத்த குற்றச்சாட்டுகளை இந்திய அரசாங்கம் நிராகரித்துள்ளது. Read More

  5. Vijay Antony Video: படிப்பு வேற.. அறிவு வேற; குழந்தைகளுக்கு நெருக்கடி தராதீங்க.. விஜய் ஆண்டனியின் பழைய வீடியோ..

    Vijay Antony: குடும்ப உறவுகளுக்குள் இடைவெளி வருவதற்கு மற்றொரு காரணம் பெற்றோர்கள் குழந்தைகளிடம் எப்போதும் கண்டிப்புடன் இருப்பதும் ஒன்றுதான் என விஜய் ஆண்டனியின் பழைய வீடியோ வைரலாகிறது Read More

  6. Video Vijay Antony: 'தற்கொலை எண்ணம் வருதா?’ .. விஜய் ஆண்டனி பேசிய உருக்கமான வீடியோ.. கண் கலங்கும் ரசிகர்கள்..

    நடிகர் விஜய் ஆண்டனி சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் தற்கொலை எண்ணங்கள் வராமல் எப்படி தடுக்க வேண்டும் என கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  Read More

  7. Anshu Malik Viral Video: ’நாளை உங்க வீட்டு பெண்ணுக்கு இது நடக்கலாம்’... ஆபாசமான போலி வீடியோவிற்கு அன்ஷூ மாலிக் விளக்கம்!

    என்னைப் பற்றி கேவலமாக கருத்து தெரிவித்தவர்கள், தங்கள் வீட்டில் உள்ள தங்கைகள், மகள்களுக்கு கூட இந்த சம்பவம் நடக்கலாம் என்று அன்ஷூ மாலிக் தெரிவித்துள்ளார். Read More

  8. Asian Games 2023: வெறும் 15 ரன்களுக்கு ஆல் அவுட்.. இந்தோனேஷியாவிடம் மரண அடி வாங்கிய மங்கோலியா..!

    Asian Games 2023: ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தோனேசியா அணிக்கு எதிரான போட்டியில் மங்கோலியா அணி 15 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. Read More

  9. Health: பிரியாணியில் இருக்கும் அன்னாசி பூவில் இத்தனை நன்மைகளா..!

    சீனாவை பூர்வீகமாக கொண்ட அன்னாசி பூ, சீன ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வந்தது. பின்னர் மற்ற நாடுகளிலும் பயன்படுத்தப்பட்ட இந்த பூ, தவிர்க்க முடியாத மசாலா பொருளாக மாறியுள்ளது. Read More

  10. Petrol Diesel Price: 16 மாதங்கள் நிறைவு.. மாறாமல் இருக்கும் பெட்ரோல்,டீசல் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்..!

    Petrol Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 16 மாதங்களை மாற்றமின்றி நிறைவு செய்து விற்பனையாகி வரும் சூழலில், இன்றைய நிலவரத்தை அறியலாம். Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களா? - பேரவையில் துணை முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களா? - பேரவையில் துணை முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK AllianceKanguva in Oscar | OSCAR ரேஸில் கங்குவா தேர்வான பின்னணி என்ன? விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி!Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களா? - பேரவையில் துணை முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களா? - பேரவையில் துணை முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
"இனி பணமே தேவை இல்ல" சாலை விபத்தில் சிக்கியவர்கள் நோ டென்ஷன்!
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
Fox Jallikattu: வங்காநரி ஜல்லிக்கட்டு நடத்தினால் 7 ஆண்டுகள் சிறை - வனத்துறை எச்சரிக்கை
வங்காநரி ஜல்லிக்கட்டு நடத்தினால் 7 ஆண்டுகள் சிறை - வனத்துறை எச்சரிக்கை
திமுக கபட நாடகம்... தோலுரிக்கும் சி.வி.சண்முகம் - விழுப்புரத்தில் பேசியது என்ன?
திமுக கபட நாடகம்... தோலுரிக்கும் சி.வி.சண்முகம் - விழுப்புரத்தில் பேசியது என்ன?
Embed widget