ABP Nadu Top 10, 20 November 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 20 November 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 19 November 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 19 November 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 19 November 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 19 November 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Delhi Murder Case: டெல்லி கொலை வழக்கு : வெளியான அதிர்ச்சி சிசிடிவி... பையுடன் நடந்து செல்வது யார்?
கொலை சம்பவம் பற்றி நாள்தோறும் அதிரவைக்கும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதன் தொடர்ச்சியாக தற்போது ஒரு சிசிடிவி காட்சி வெளியாக அனைவரையும் பதற வைத்துள்ளது. Read More
North Korea President: முதன்முறையாக மகளுடன் வந்த வடகொரிய அதிபர்..! ஏவுகணை பின்னணியில் ராஜநடை..!
வடகொரியா என்றாலே யாருக்கு சிம்மசொப்பனமோ இல்லையோ அமெரிக்காவுக்கு நிச்சயமாக சிம்மசொப்பனம் தான். Read More
Chris hemsworth:சினிமாவிலிருந்து ப்ரேக் எடுக்கும் க்ரிஸ் ஹேம்ஸ்வர்த்..அதிர்ச்சியில் ரசிகர்கள்..இதுதான் காரணம்!
Chris Hemsworth Alzheimer: பிரபல ஹாலிவுட் நடிகர் க்ரிஸ் ஹெம்ஸ்வர்த், தனக்கு அல்சைமர்ஸ் வருவதற்கு அதிகம் ஆபத்து உள்ளதால் படங்களில் நடிப்பிலிருந்து ப்ரேக் எடுப்பதாக அறிவித்துள்ளார். Read More
Ira khan engagement: அமீர்கான் மகளுக்கு டும் டும் டும்.. ஓ.. மாப்பிள்ளை இவர்தானா.. இணையத்தை கலக்கும் போட்டோஸ்!
பாலிவுட் நடிகர் அமீர்கான் மற்றும் பட தயராப்பாளர் ரீனா டுட்டாவின் மகள் இரா கானிற்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. Read More
Asian Cup TT 2022: முதல்முறையாக அரையிறுதியை எட்டிய இந்திய வீராங்கனை...! ஆசிய கோப்பை டேபிள் டென்னிசில் மனிகா பத்ரா சாதனை..
தாய்லாந்தின் பாங்காங் நகரில் இன்று நடைபெற்ற ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டி காலிறுதியில் இந்திய வீராங்கனை மனிகா பத்ரா வெற்றி பெற்றார். Read More
Wimbledon : விம்பிள்டன் தொடரில் இனி வீராங்கனைகள் இதை அணியலாம்.. அமலுக்கு வரும் புதிய விதி!
விம்பிள்டனின் புதிய ஆடை விதிகள் ஜூலை மாதம் போட்டியின் 136வது அரங்கில் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More
World Toilet Day: இன்று உலக கழிப்பறை தினம்… கழிப்பறைகள் குறித்து சுவாரஸ்யமான ஆறு விஷயங்கள்..
னித கழிவுகளை ஆறுகள், ஏரிகள் மற்றும் மண்ணில் பரப்பி, நிலத்தடி நீர் ஆதாரங்களை மாசுபடுத்துவதை தடுப்பது எப்படி என்பதை ஆராய்வதை ஐக்கிய நாடுகள் சபை நோக்கமாகக் கொண்டுள்ளது. Read More
Petrol, Diesel: அதிகரித்ததா பெட்ரோல் விலை? இன்றைய விலை நிலவரம் இதுதான்..
தலைநகர் சென்னையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 183வது நாளாக மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. Read More