மேலும் அறிய

ABP Nadu Top 10, 2 December 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

ABP Nadu Top 10 Morning Headlines, 2 December 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Top 10, 1 December 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 1 December 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 1 December 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 1 December 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Gujarat elections 2022: 16 தொகுதிகளில் 50 கி.மீ தூரம் பிரதமர் ரோட் ஷோ - வீடியோ

    குஜராத் தேர்தல் களை கட்டியுள்ளது. இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. Read More

  4. உலகக் கோப்பையில் அமெரிக்காவுடன் தோல்வி.. வீதிகளில் கொண்டாடிய ஈரான் மக்கள்.. சுட்டுக்கொன்ற ராணுவம்!

    ஈரானில் மெஹ்ரான் சமக் என்ற நபர் அமெரிக்கா கால்பந்து அணியின் வெற்றியை கொண்டாடும்போது, அந்நாட்டு ராணுவ படை சுட்டு கொன்றதாக செய்திகள் பரவி வருகிறது. Read More

  5. Arjun Kapoor: 'கர்மா யாரையும் சும்மா விடாது..'காதலி குறித்த வதந்திக்கு காட்டமாக பதிலளித்த அர்ஜுன் கபூர்!

    Arjun Kapoor: பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காட்டமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். Read More

  6. Vadivelu: நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் பட ட்ரெய்லர் ரிலீஸ்... நடனமாடி விசில் அடித்துக் கொண்டாடிய ’வைகைப் புயல்’ வடிவேலு!

    ரெட்டின் கிங்ஸ்லி, ஷிவானி நாராயணன், ஆனந்தராஜ், முனீஷ்காந்த், ஆர்.ஜே. விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு, யூடியூபர் பிரஷாந்த் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். Read More

  7. Pele Hospitalised: கால்பந்து ஜாம்பவான் பீலே மருத்துவமனையில் அனுமதி...! சோகத்தில் ரசிகர்கள்...

    பிரேசில் கால்பந்து வீரர் பீலே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஏற்கனவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார். Read More

  8. FIFA World Cup 2022: நிருபர்களை சந்திக்க வீரர்களை அனுப்பாத ஜெர்மனி..! 8.5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்த ஃபிபா..

    ஸ்பெயின் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பாக நிருபர்களை சந்திக்க வீரர்களை அனுப்பாத ஜெர்மனி கால்பந்து அணிக்கு ரூபாய் 8.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Read More

  9. கல்யாணம் ஆகலைன்னா வீடு தரமாட்டீங்களா? கொட்டித்தீர்த்த இளம்பெண்.. ட்விட்டரில் எழுந்த விவாதம்..

    வீடு தேடுவது என்பது உண்மையிலேயே இந்தக் காலத்தில் மிகப்பெரிய படலம் தான். தமிழ் சினிமாவில் விதவிதமான வீடு தேடும் படலங்களும், ஹவுஸ் ஓனர் அட்ராசிட்டி படங்களும் உண்டு. அண்மையில் டூலெட் என்றொரு படம் வெளியாகியிருந்தது. Read More

  10. GST Collection Nov 2022: நவம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் 11% உயர்வு - எதனால் அதிகரிப்பு..?

    நவம்பர் மாதத்துக்கான ஜி.எஸ்.டி வசூலானது ரூ.1.45 லட்சம் கோடிக்கு மேலாக அதிகரித்துள்ளதாக மத்திய நிதி துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஸ்டாலின் பகிர்ந்த தமிழ்நாட்டின் சிறப்பு – புகழ்ந்து தள்ளிய ராகுல்காந்தி – என்ன விஷயம்?
ஸ்டாலின் பகிர்ந்த தமிழ்நாட்டின் சிறப்பு – புகழ்ந்து தள்ளிய ராகுல்காந்தி – என்ன விஷயம்?
லாஸ் ஏஞ்சல்சில் 8,000 ஏக்கரில் பற்றிய புதிய தீ: தவிக்கும் 31,000 பேர்..ரூ.3 லட்சம் கோடி சேதம்.!
லாஸ் ஏஞ்சல்சில் 8,000 ஏக்கரில் பற்றிய புதிய தீ: தவிக்கும் 31,000 பேர்..ரூ.3 லட்சம் கோடி சேதம்.!
ஒருபக்கம் நோய் தாக்குதல்... மறுபக்கம் அறுவடை இயந்திர வாடகை உயர்வு: அதிர்ச்சியில் விவசாயிகள்
ஒருபக்கம் நோய் தாக்குதல்... மறுபக்கம் அறுவடை இயந்திர வாடகை உயர்வு: அதிர்ச்சியில் விவசாயிகள்
Vijay's Next Political Move: அரசியலில் ஸ்கெட்ச் போட்டு அடிக்கும் விஜய்... அடுத்த விசிட் பிளான் ரெடி...
அரசியலில் ஸ்கெட்ச் போட்டு அடிக்கும் விஜய்... அடுத்த விசிட் பிளான் ரெடி...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Lorry accident | சாலையை கடக்க முயன்ற தம்பதி அடித்து தூக்கிய சரக்கு லாரி பகீர் CCTV காட்சி! | MaduraiTVK Member Audio | RN Ravi Praised Tamilnadu | ”தமிழ்நாடு தான் BESTபெண்கள் பாதுகாப்பா இருக்காங்க” RN ரவி புகழாரம் | DMKCongress: Delhi-க்கு படையெடுக்கும்  தலைவர்கள் பதற்றத்தில் காங்கிரஸ்! இறங்கி அடிக்கும் ஆம் ஆத்மி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஸ்டாலின் பகிர்ந்த தமிழ்நாட்டின் சிறப்பு – புகழ்ந்து தள்ளிய ராகுல்காந்தி – என்ன விஷயம்?
ஸ்டாலின் பகிர்ந்த தமிழ்நாட்டின் சிறப்பு – புகழ்ந்து தள்ளிய ராகுல்காந்தி – என்ன விஷயம்?
லாஸ் ஏஞ்சல்சில் 8,000 ஏக்கரில் பற்றிய புதிய தீ: தவிக்கும் 31,000 பேர்..ரூ.3 லட்சம் கோடி சேதம்.!
லாஸ் ஏஞ்சல்சில் 8,000 ஏக்கரில் பற்றிய புதிய தீ: தவிக்கும் 31,000 பேர்..ரூ.3 லட்சம் கோடி சேதம்.!
ஒருபக்கம் நோய் தாக்குதல்... மறுபக்கம் அறுவடை இயந்திர வாடகை உயர்வு: அதிர்ச்சியில் விவசாயிகள்
ஒருபக்கம் நோய் தாக்குதல்... மறுபக்கம் அறுவடை இயந்திர வாடகை உயர்வு: அதிர்ச்சியில் விவசாயிகள்
Vijay's Next Political Move: அரசியலில் ஸ்கெட்ச் போட்டு அடிக்கும் விஜய்... அடுத்த விசிட் பிளான் ரெடி...
அரசியலில் ஸ்கெட்ச் போட்டு அடிக்கும் விஜய்... அடுத்த விசிட் பிளான் ரெடி...
வெட்டி திண்ணை பேச்சா? புளித்து போன டயலாக் ஸ்டாலின்! – பக்கம் பக்கமாய் அறிக்கை விட்ட இபிஎஸ்!
வெட்டி திண்ணை பேச்சா? புளித்து போன டயலாக் ஸ்டாலின்! – பக்கம் பக்கமாய் அறிக்கை விட்ட இபிஎஸ்!
"கத்திக்குத்து உண்மையா.. இல்ல நடிக்கிறாரா" சைஃப் அலிகான் மீது பாஜக அமைச்சர் பரபர குற்றச்சாட்டு!
கிளாசில் இருந்து வெளியேறிய மாணவர்.. 3ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை.. பரபர சிசிடிவி
கிளாசில் இருந்து வெளியேறிய மாணவர்.. 3ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை.. பரபர சிசிடிவி
Jio, Airtel New Plans: இனி டேட்டாவிற்கு பணம் கட்ட வேண்டாம்... புதிய பிளான்களை அறிமுகம் செய்த ஜியோ, ஏர்டெல்...
இனி டேட்டாவிற்கு பணம் கட்ட வேண்டாம்... புதிய பிளான்களை அறிமுகம் செய்த ஜியோ, ஏர்டெல்....
Embed widget