மேலும் அறிய

ABP Nadu Top 10, 18 July 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

ABP Nadu Top 10 Morning Headlines, 18 July 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Top 10, 17 July 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 17 July 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. Thiruvarur: வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.21 லட்சம் மோசடி; தலைமறைவாக இருந்த நபர் கைது

    வங்கியின் கணக்குகள் தணிக்கையின் போது கடந்த 2014-2016ம் ஆண்டுகளில் 21 லட்சத்து 71 ஆயிரத்து 200 ரூபாய் வரை மோசடி நடந்தது தெரியவந்தது. இந்த நிலையில் சந்தானராமன் 2018 ஆம் ஆண்டு பணி நீக்கம் செய்யப்பட்டார் Read More

  3. U.P. Youtuber: ஆத்தி..1 கோடி ரூபாயா? வீடியோ வெளியிட்டு வருமானத்தை ஈட்டிய யூடியூபர்..ரெய்டு நடத்தி ஷாக் கொடுத்த வருமான வரித்துறை

    வீடியோ வெளியிடுபவர்களில் பலர் வருமான வரி தாக்கல் செய்வதில்லை அல்லது வருமானத்தை குறைத்து காட்டுவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். Read More

  4. Woman hit by meteorite : பெண்ணின் இடுப்பில் விழுந்த வேற்று கிரக மர்ம பொருள்... பிரான்சில் நடந்தது என்ன..?

    பிரான்சில் பால்கனியின் நின்று கொண்டிருந்த பெண்ணின் இடுப்பு மீது எரிகல் ஒன்று வந்து விழுந்ததால் அவர் அதிர்ச்சி அடைந்தார். Read More

  5. Jailer Second Single: 'தல முதல் அடி வரை தலைவரு அலப்பறை’ : தெறிக்கவிடும் ஜெயிலர் பாடல்.. மாஸ் காட்டும் ரஜினிகாந்த்..!

    நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தில் இருந்து இரண்டாவது பாடல் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  Read More

  6. 9 Years of Sathuranga Vettai: 'ஒருத்தரை ஏமாத்தணும்னா அவன் ஆசையை தூண்டனும்' .. 9 ஆண்டுகளை நிறைவு செய்த சதுரங்க வேட்டை..!

    தமிழ் சினிமாவில் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டடித்த ‘சதுரங்க வேட்டை’ படம் இன்றோடு 9 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. Read More

  7. Novak Djokovic Biography: 23 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம்.. 240 மில்லியன் டாலர் சொத்து மதிப்பு.. யார் இந்த ஜோகோவிச்..?

    நோவக் ஜோகோவிச்சின் தற்போதைய நிகர மதிப்பானது சுமார் 240 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று கூறப்படுகிறது. Read More

  8. Wimbledon 2023: பின்தங்கிய உலகக்கோப்பை, ஐபிஎல்... விம்பிள்டனின் பரிசுத்தொகை அவ்வளவா..? முழு விவரம் இதோ!

    விம்பிள்டன் 2023 ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் 20 வயதான கார்லோஸ் அல்கராஸ் உலக புகழ்பெற்ற நோவக் ஜோகோவிச்சை தோற்கடித்து பட்டத்தை வென்றார். Read More

  9. Call Anxiety : ஃபோன்கால் வந்தா பதற்றமா இருக்கா? உளவியல் ரீதியான காரணங்கள் இதுதான்!

    பொதுவெளியில் அதிகம் பேசப்படாத இந்த பரவலான, முக்கியமான பிரச்சனை மீது வெளிச்சம் பாய்ச்சியுள்ளார், புகழ்பெற்ற தெரபிஸ்ட் அலிசன். Read More

  10. Petrol, Diesel Price: பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இருக்கா? இன்றைய நிலவரம் இதுதான்..!

    Petrol, Diesel Price: சென்னையில் மாற்றமின்றி தொடர்ந்து 13 மாதங்களை கடந்து விற்பனை செய்யப்படும் பெட்ரோல், டீசல் விலையின் இன்றைய நிலவரத்தைக் காணலாம்.  Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

UGC: இனி பல்கலை. துணைவேந்தரை ஆளுநரே முடிவு செய்வார்; மாநில அரசுகளுக்கு ஆப்பு வைத்த யுஜிசி!
UGC: இனி பல்கலை. துணைவேந்தரை ஆளுநரே முடிவு செய்வார்; மாநில அரசுகளுக்கு ஆப்பு வைத்த யுஜிசி!
GATE Admit Card: வெளியான கேட் பொறியியல் நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட்; பெறுவது எப்படி?
GATE Admit Card: வெளியான கேட் பொறியியல் நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட்; பெறுவது எப்படி?
Erode East: இன்னும் சற்று நேரத்தில்! ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு? அனல்பறக்கும் தமிழகம்
Erode East: இன்னும் சற்று நேரத்தில்! ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு? அனல்பறக்கும் தமிழகம்
Kanguva: இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே! ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெற்ற கங்குவா? குஷியில் சூர்யா ரசிகர்கள்
Kanguva: இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே! ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெற்ற கங்குவா? குஷியில் சூர்யா ரசிகர்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay on TN Assembly : ஆளுநருக்கு கண்டனம்!அதிமுகவுக்கு SUPPORT.. ஆட்டம் காட்டும் விஜய்RN Ravi Walkout : RN ரவியும்.. சட்டப்பேரவையும்அன்றும்... இன்றும் ஸ்டாலின் செய்த சம்பவம் TN AssemblyP Shanmugam CPI (M) History : வாச்சாத்தி போராளி! மாணவன் To தலைவன்! யார் இந்த பெ.சண்முகம்?RN Ravi Walkout : ஆளுநர் ரவி வெளிநடப்பு!’’தேசிய கீதம் அவமதிப்பு’’ உரையை வாசிக்காத ஆளுநர் : TN Assembly

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UGC: இனி பல்கலை. துணைவேந்தரை ஆளுநரே முடிவு செய்வார்; மாநில அரசுகளுக்கு ஆப்பு வைத்த யுஜிசி!
UGC: இனி பல்கலை. துணைவேந்தரை ஆளுநரே முடிவு செய்வார்; மாநில அரசுகளுக்கு ஆப்பு வைத்த யுஜிசி!
GATE Admit Card: வெளியான கேட் பொறியியல் நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட்; பெறுவது எப்படி?
GATE Admit Card: வெளியான கேட் பொறியியல் நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட்; பெறுவது எப்படி?
Erode East: இன்னும் சற்று நேரத்தில்! ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு? அனல்பறக்கும் தமிழகம்
Erode East: இன்னும் சற்று நேரத்தில்! ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு? அனல்பறக்கும் தமிழகம்
Kanguva: இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே! ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெற்ற கங்குவா? குஷியில் சூர்யா ரசிகர்கள்
Kanguva: இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே! ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெற்ற கங்குவா? குஷியில் சூர்யா ரசிகர்கள்
HMPV Virus: சீனாவில் மீண்டும் ஊரடங்கா? உண்மையில் என்னதான் நடக்கிறது? தமிழர் தந்த நேரடி ரிப்போர்ட்
HMPV Virus: சீனாவில் மீண்டும் ஊரடங்கா? உண்மையில் என்னதான் நடக்கிறது? தமிழர் தந்த நேரடி ரிப்போர்ட்
Nepal earthquake : நேபாளத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்..அதிர்ந்த கட்டிடங்கள்.. பீதியில் மக்கள்
Nepal earthquake : நேபாளத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்..அதிர்ந்த கட்டிடங்கள்.. பீதியில் மக்கள்
இந்த வருஷம் 2 சூரிய கிரகணம், 2 சந்திர கிரகணம்! என்ன தேதி? என்ன நேரம்? எப்படி பாக்கலாம்?
இந்த வருஷம் 2 சூரிய கிரகணம், 2 சந்திர கிரகணம்! என்ன தேதி? என்ன நேரம்? எப்படி பாக்கலாம்?
Seeman:
Seeman: "ஆளுநர் தமிழ்நாட்டை விட்டு வெளியேறிவிடலாம்" - சீமான் ஆவேசம்
Embed widget