மேலும் அறிய

ABP Nadu Top 10, 14 January 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

ABP Nadu Top 10 Morning Headlines, 14 January 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Top 10, 13 January 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 13 January 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 13 January 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 13 January 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. 12 நாள்களில் 5.4 செ.மீ மண்ணில் புதைந்த ஜோஷிமத் நகரம்.. இஸ்ரோ வெளியிட்ட சாட்டிலைட் புகைப்படத்தால் அதிர்ச்சி..!

    இஸ்ரேவின் தேசிய தொலையுணர்வு மையம் வெளியிட்ட சாட்டிலைட் புகைப்படத்தில், டிசம்பர் 27 முதல் ஜனவரி 8ஆம் தேதி வரையிலான தேதிகளில் ஜோஷிமத் நகரம் 5.4 செ.மீ மண்ணில் புதைந்தது தெரிய வந்துள்ளது. Read More

  4. அமெரிக்க விமான சேவை முடக்கத்திற்கு காரணம் அரசு அதிகாரியா..? மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் அதிர்ச்சி தகவல்..!

    அரசு விதித்த நெறிமுறைகளை பின்பற்றாததால் முக்கிய தரவுகள் அடங்கிய ஆவணம் சேதப்படுத்தப்பட்டதாகவும் இதன் விளைவாகவே தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாகவும் மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது. Read More

  5. Viral Varisu Review : இதுக்கு இவ்வளவு பட்ஜெட் தேவையா? பெண்கள் அடங்கி போக வேண்டும்...மாடர்னாக சொல்லப்பட்ட 'வாரிசு' கதை... வைரலாகும் பெண்ணின் விமர்சனம்

    பெண்கள் வீட்டில் நடக்கும் அநியாயங்களை எல்லாம் பொறுத்து கொண்டு போக வேண்டும் என மார்டனாக வாரிசு படத்தில் சொல்வது தப்பான விஷயம் - வைரலாகும் பெண்ணின் விமர்சனம் Read More

  6. Vignesh Shivan at Sabarimala : உன்னை காண ஆவலுடன் வருகிறேன்... லைக்ஸ்களை குவிக்கும் ஐயப்ப பக்தர் விக்னேஷ் சிவன் லேட்டஸ்ட் போஸ்ட் 

    ஐயப்ப பக்தராக மாலை அணிந்து சபரிமலைக்கு பயணம் மேற்கொண்டுள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன். அவரின் லேட்டஸ்ட் இன்ஸ்டா போஸ்ட் சோசியல் மீடியாவில் வைரலாக பகிரப்பட்டு லைக்ஸ்களை குவித்து வருகிறது.  Read More

  7. Hockey World Cup: உலக கோப்பை ஹாக்கி போட்டியில், ஸ்பெயினை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த இந்திய அணி

    உலக கோப்பை ஹாக்கி போட்டியில், ஸ்பெயின் அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது இந்திய அணி. Read More

  8. Nilam Sanjeep: மூங்கில் குச்சியில் ஆடத்தொடங்கி இந்தியாவுக்காக உலகக் கோப்பையில் களமிறங்கும் நாயகன்..!

    ஏழ்மையான பின்புலத்தில் இருந்து வந்து, ஒட்டுமொத்த இந்தியாவையும் பிரதிநிதித்துவப்படுத்தும் நிலம் சஞ்சீப் போன்ற போராட்ட குணம் நிறைந்த இளைஞர்கள் தான் இந்த தேசத்தின் நம்பிக்கையாக இருக்கின்றனர்,   Read More

  9. Vastu Tips : வீட்டிலிருந்து எதிர்மறை சக்திகள் விலகி ஓடணுமா? வாஸ்து நிபுணர்கள் கொடுக்கும் டிப்ஸ் இவைதான்

    வீடு என்பது வெறும் கற்களாலும் மணலாலும் ஆனதல்ல மனிதர்களின் உணர்வுகளால் ஆனது. எங்கு சுற்றினாலும் வீடு என்பதுதான் நிம்மதி தரும் இடம். வீட்டில் எதிர்மறையான எண்ணம் நெருங்காமல் பார்ப்பது அவசியம். Read More

  10. Gold, Silver Price Today: நாளுக்கு நாள் புதிய உச்சம்.. 42 ஆயிரத்தை தொட்ட தங்கம் விலை..! எட்டாக்கனியாக மாறுகிறதா நகைகள்...?

    Gold, Silver Price Today : சென்னையில் தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

புதுச்சேரியில் 1 முதல் 8 வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - காரணம் என்ன?
புதுச்சேரியில் 1 முதல் 8 வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - காரணம் என்ன?
Watch Video:
Watch Video: "ஈ சாலா கப் நம்தே" - விநாயகர் சிலை முன் RCB ரசிகர் செய்த செயல்! வைரல் வீடியோ
"திமுகவின் தேவை இன்னும் 100 ஆண்டுகளுக்கு இருக்கிறது" முப்பெரும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை!
திமுக பவள விழாவில் உரையாற்றிய முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.. AI மிரட்டுதே!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jayam Ravi Kenishaa | ரேடியோ ரூம் TO GOA வீடு..பாடகியுடன் ஜெயம் ரவி.. கதறி அழும் ஆர்த்தி!Atishi Marlena | கெஜ்ரிவாலின் நம்பிக்கை!டெல்லியின் அடுத்த முதல்வர்..யார் அதிஷி?Cuddalore Mayor | Thirumavalavan meets MK Stalin | மிரட்டப்பட்டாரா திருமா? அந்தர் பல்டி பேச்சுகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
புதுச்சேரியில் 1 முதல் 8 வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - காரணம் என்ன?
புதுச்சேரியில் 1 முதல் 8 வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - காரணம் என்ன?
Watch Video:
Watch Video: "ஈ சாலா கப் நம்தே" - விநாயகர் சிலை முன் RCB ரசிகர் செய்த செயல்! வைரல் வீடியோ
"திமுகவின் தேவை இன்னும் 100 ஆண்டுகளுக்கு இருக்கிறது" முப்பெரும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை!
திமுக பவள விழாவில் உரையாற்றிய முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.. AI மிரட்டுதே!
உடல் உறுப்பு தானம் செய்த பிரபல பைக் ரேசர் ? -  யார் தெரியுமா..?
உடல் உறுப்பு தானம் செய்த பிரபல பைக் ரேசர் ? - யார் தெரியுமா..?
ஆசியாவின் “கிங்” என நிரூபித்த இந்தியா... சீனாவை தோற்கடித்து கோப்பையை வென்றது
ஆசியாவின் “கிங்” என நிரூபித்த இந்தியா... சீனாவை தோற்கடித்து கோப்பையை வென்றது
டெல்லியில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அரவிந்த் கெஜ்ரிவால்!
டெல்லியில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அரவிந்த் கெஜ்ரிவால்!
ஆஹா! பெரியார் திடலில் தவெக தலைவர்.. ஒரே விசிட்டில் செய்தி சொன்ன விஜய்!
ஆஹா! பெரியார் திடலில் தவெக தலைவர்.. ஒரே விசிட்டில் செய்தி சொன்ன விஜய்!
Embed widget