மேலும் அறிய

"என் உயிரினும் மேலான" திமுக பவள விழாவில் AI மூலம் உரையாற்றிய முன்னாள் முதல்வர் கருணாநிதி!

திமுகவின் முப்பெரும் விழாவில் கருணாநிதியை செயற்கை நுண்ணறிவு மூலம் உரையாற்ற வைத்திருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 

திமுகவின் பவள விழாவில் அக்கட்சியின் முன்னாள் தலைவரும் மறைந்த தமிழ்நாட்டின் முதலமைச்சருமான கருணாநிதியை செயற்கை நுண்ணறிவு மூலம் உரையாற்ற வைத்திருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் அண்ணாவால் தொடங்கப்பட்ட, திராவிட முன்னேற்ற கழகம் 75 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளது. ஒரு மாநில கட்சியாக மட்டுமின்றி, தேசிய அரசியலிலும் முக்கிய பங்கு வகித்து வரும் திமுக, தோன்றி 75 ஆண்டுகள் பூர்த்தி அடைந்துள்ளது.

இதையடுத்து, செப். 15ஆம் தேதி அண்ணா பிறந்த தினம், 17ஆம் தேதி பெரியார் பிறந்த தினம், மற்றும் திமுக தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவானதை இணைத்து பவள விழாவாக இன்று கொண்டாடப்பட்டது. சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்று வரும் விழாவில் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் கருணாநிதியை உரையாற்ற வைத்திருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

"என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே. பெரியார் வகுத்த கொள்கையை, அண்ணா வகுத்த பாதையை, ஸ்டாலின் கட்டிக்காத்து திமுகவை ஆட்சி பொறுப்பில் அமைத்து வருவது பெருமிதமாக உள்ளது. ஸ்டாலின் என்றால் உழைப்பு. உழைப்பு" என AI மூலம் கருணாநிதி பேசும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

விழாவில் பல்வேறு விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, பெரியார் விருது - பாப்பம்மாள், அண்ணா விருது - அறந்தாங்கி மிசா ராமநாதன், கலைஞர் விருது - ஜெகத்ரட்சகன் எம்பி.,, பாவேந்தர் விருது - கவிஞர் தமிழ்தாசன், பேராசிரியர் விருது - வி.பி.ராஜன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்தாண்டு புதிதாக மு.க.ஸ்டாலின் விருது அறிவிக்கப்பட்டு, அது எஸ்.எஸ்.பழனி மாணிக்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதுபோக, கட்சியில் சிறப்பாகப் பணியாற்றியவர்கள் கவுரவிக்கும் விதமாக,  மண்டல அளவில் 4 பேர் வீதம் 16 பேருக்கு ரூ.1 லட்சத்திற்கான பண முடிப்பு வழங்கப்பட்டுள்ளது.

நந்தனம் மைதானத்தில் செஞ்சி கோட்டைக்கு இணையாக கோட்டை வடிவில் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. 18 இடங்களில் எல்இடி ஸ்க்ரீன்கள் வைக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 10,000 சதுர அடியில் எல்இடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 170 அடி நீளத்திற்கு கோட்டை வடிவிலான முகப்பு அமைக்கப்பட்டுள்ளது. பசுமையான காட்சி அமைப்புடன் வரவேற்க 5000 வாழை மரங்கள் கட்டப்பட்டுள்ளன. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பெண்களுக்கு மாதம் ரூ. 3000.. இலவச பஸ் பயணம்.. ஒரே பார்முலா.. அதிரடி காட்டும் காங்கிரஸ்!
மாதம் ரூ. 3000.. இலவச பஸ் பயணம்.. பெண்களுக்கு அள்ளிக்கொடுக்கும் காங்கிரஸ்!
Rasipalan Today Nov 7: இன்று சூரசம்ஹாரம்! 12 ராசிக்கும் பலன்கள் என்னென்ன? இதோ முழு விவரம்!
Rasipalan Today Nov 7: இன்று சூரசம்ஹாரம்! 12 ராசிக்கும் பலன்கள் என்னென்ன? இதோ முழு விவரம்!
கருவறைக்குள் ஆ.ராசாவால் நுழைய முடியுமா? பரபரப்பை கிளப்பிய தமிழக பாஜக!
கருவறைக்குள் ஆ.ராசாவால் நுழைய முடியுமா? பரபரப்பை கிளப்பிய தமிழக பாஜக!
Nalla Neram Today Nov 07: இன்று சூரசம்ஹாரம்! இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Nalla Neram Today Nov 07: இன்று சூரசம்ஹாரம்! இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

S Ve Sekar : ”வாயத் தொறந்தாலே பொய்! அண்ணாமலைக்கு தகுதியே இல்ல” வெளுத்துவாங்கும் எஸ்.வி.சேகர்Sekar babu : Madurai Theft CCTV | ’’மதுரையை மிரட்டும் குரங்கு குல்லா கொள்ளையர்கள்’’நடுங்கவைக்கும் CCTV காட்சிகள்Karur BJP Members Join DMK : தட்டித்தூக்கிய செந்தில் பாலாஜி ஷாக்கான அண்ணாமலை ஸ்டாலின் போடும் கணக்கு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பெண்களுக்கு மாதம் ரூ. 3000.. இலவச பஸ் பயணம்.. ஒரே பார்முலா.. அதிரடி காட்டும் காங்கிரஸ்!
மாதம் ரூ. 3000.. இலவச பஸ் பயணம்.. பெண்களுக்கு அள்ளிக்கொடுக்கும் காங்கிரஸ்!
Rasipalan Today Nov 7: இன்று சூரசம்ஹாரம்! 12 ராசிக்கும் பலன்கள் என்னென்ன? இதோ முழு விவரம்!
Rasipalan Today Nov 7: இன்று சூரசம்ஹாரம்! 12 ராசிக்கும் பலன்கள் என்னென்ன? இதோ முழு விவரம்!
கருவறைக்குள் ஆ.ராசாவால் நுழைய முடியுமா? பரபரப்பை கிளப்பிய தமிழக பாஜக!
கருவறைக்குள் ஆ.ராசாவால் நுழைய முடியுமா? பரபரப்பை கிளப்பிய தமிழக பாஜக!
Nalla Neram Today Nov 07: இன்று சூரசம்ஹாரம்! இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Nalla Neram Today Nov 07: இன்று சூரசம்ஹாரம்! இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
12 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர் நியமனம் இல்லை; காலியிடங்களை அதிகரிக்க கோரிக்கை- ட்ரெண்டாகும் பதிவுகள்
12 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர் நியமனம் இல்லை; காலியிடங்களை அதிகரிக்க கோரிக்கை- ட்ரெண்டாகும் பதிவுகள்
பணியாளர்கள் பற்றாக்குறையால் திணறும் சரஸ்வதி மகால் நூலகம்: புதிய நூல்கள் வெளியிடுவது குறைகிறது
பணியாளர்கள் பற்றாக்குறையால் திணறும் சரஸ்வதி மகால் நூலகம்: புதிய நூல்கள் வெளியிடுவது குறைகிறது
காலியாகும் சீமான் கூடாரம்! விஜய்க்கு ஜாக்பாட்! - எஸ்.வி சேகர் போடும் குண்டு!
காலியாகும் சீமான் கூடாரம்! விஜய்க்கு ஜாக்பாட்! - எஸ்.வி சேகர் போடும் குண்டு!
தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு; முதல்வரே மன்னிப்பு கேளுங்கள் - சீறிய அன்புமணி
தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு; முதல்வரே மன்னிப்பு கேளுங்கள் - சீறிய அன்புமணி
Embed widget