மேலும் அறிய

ABP Nadu Top 10, 12 February 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

ABP Nadu Top 10 Morning Headlines, 12 February 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Top 10, 11 February 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 11 February 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 11 February 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 11 February 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. India - Sri Lanka: இந்தியா - இலங்கை நல்லுறவை பிரதிபலிக்கும் விதமாக கலாச்சார மையம்... திறந்து வைத்தார் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்

    இலங்கையில் இந்தியா சார்பில் அமைக்கப்பட்ட கலாச்சார மையத்தை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் திறந்து வைத்தார் Read More

  4. Shoot Down US : 40 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த மர்ம பொருள்...சுட்டு வீழ்த்திய அமெரிக்க ஜெட்டுகள்...உச்சபட்ச பதற்றம்..!

    சீன பலூன் சுட்டு வீழ்த்தப்பட்ட ஆறே நாள்களில் அடையாளம் தெரியாத ஒரு மர்ம பொருள் அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் வானில் பறந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. Read More

  5. Vijay Sethupathi: விஜய் சேதுபதிக்கு எதிரான மானநஷ்ட வழக்கு.. மத்தியஸ்தம் மூலம் தீர்க்க உச்சநீதிமன்றம் பரிந்துரை

    நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் மகா காந்தி இடையேயான மானநஷ்ட வழக்கை, மத்தியஸ்தம் மூலம் தீர்த்துக்கொள்ள உச்சநீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. Read More

  6. Madhavan Next Movie: மாதவனை இயக்கப்போகும் திருச்சிற்றம்பலம் இயக்குனர்..! அட செம அப்டேட்..!

    திருச்சிற்றம்பலம் இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிகர் மாதவன் புதிய பாடத்தில் நடிக்க உள்ளார். Read More

  7. Asian Indoor Championships: ஆசிய சாம்பியன்ஷிப்பில் கலக்கல்..! வெள்ளி, வெண்கலம் வென்று தமிழக வீராங்கனைகள் அசத்தல்..!

    ஆசிய உள்விளையாட்டு சாம்பியன்ஷிப் தொடரில் போல்ட்வால்ட் போட்டியில் தமிழக வீராங்கனைகள் பதக்கம் வென்று அசத்தியுள்ளனர். Read More

  8. Asian Indoor Athletics C’ships: ஆசிய சாம்பின்ஷிப்பில் தங்கம்.. தட்டித்தூக்கிய தஜீந்தர்பால் சிங் தூர்.. வெள்ளியும் நமக்குதான்..!

    முதல் முயற்சியில் சொதப்பிய தஜீர்ந்தர்பால் சிங் தூர், 3வது மற்றும் 5வது முயற்சியில் 19.49 மீட்டர் தூரத்திற்கு குண்டு எறிந்து தங்கம் பதக்கத்தை தட்டி சென்றார் Read More

  9. Valentine Day: காதல் சின்னம் ரோஜாவின் விலை தாறுமாறாக உயர்வு..! பீலிங்கில் லவ்வர்ஸ்..!

    Valentine Day: இன்னும் ஓரிரு தினங்களில் காதலர் தினம் வரவுள்ள நிலையில் ரோஜக்களின் விலை கணிசமாக உயரத் தொடங்கியுள்ளது. Read More

  10. Gold Price : மீண்டும் மீண்டும் அதிர்ச்சி.. தங்கம் விலை கொடுக்கும் ஷாக்.. இன்றைய நிலவரம் இதுதான்..

    சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று மட்டும் ரூ.160 உயர்ந்து ரூ.42,720 ஆக விற்பனையாகி வருகிறது. Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Schools Colleges Holiday: பசங்களா..! விடாத கனமழை, மொத்தமாக 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை - எங்கெல்லாம் தெரியுமா?
Schools Colleges Holiday: பசங்களா..! விடாத கனமழை, மொத்தமாக 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை - எங்கெல்லாம் தெரியுமா?
TN Rain Update: ஓயாமல் அடிக்கும் ஃபெஞ்சல் புயல் - 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், கனமழை - சென்னை வானிலை அறிக்கை
TN Rain Update: ஓயாமல் அடிக்கும் ஃபெஞ்சல் புயல் - 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், கனமழை - சென்னை வானிலை அறிக்கை
Red Alert:  இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
Red Alert: இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
Train Cancel: ஊருக்குப் போறீங்களா? தென்மாவட்டத்திற்குச் செல்லும் முக்கிய ரயில்கள் ரத்து!
Train Cancel: ஊருக்குப் போறீங்களா? தென்மாவட்டத்திற்குச் செல்லும் முக்கிய ரயில்கள் ரத்து!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MK Stalin : ’’தூங்கி வழிந்த அதிமுக அரசு தூக்கம் தொலைத்த சென்னை’’விளாசும் ஸ்டாலின்Arvind Kejriwal Attack : கெஜ்ரிவால் மீது மர்ம திரவம் வீச்சு அதிர்ச்சி வீடியோ! பின்னணியில் பாஜகவா?Aadhav Arjuna : ”விஜய் வருவது உறுதி..”அடம்பிடிக்கும் ஆதவ் அர்ஜூனா?தலைவலியில் திருமா..கடுப்பில் திமுகPawan Kalyan Controversy : CM Vs DEPUTY CM ”துறைமுகமா? கடத்தல் கூடாரமா?” பவன் கல்யாண் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Schools Colleges Holiday: பசங்களா..! விடாத கனமழை, மொத்தமாக 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை - எங்கெல்லாம் தெரியுமா?
Schools Colleges Holiday: பசங்களா..! விடாத கனமழை, மொத்தமாக 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை - எங்கெல்லாம் தெரியுமா?
TN Rain Update: ஓயாமல் அடிக்கும் ஃபெஞ்சல் புயல் - 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், கனமழை - சென்னை வானிலை அறிக்கை
TN Rain Update: ஓயாமல் அடிக்கும் ஃபெஞ்சல் புயல் - 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், கனமழை - சென்னை வானிலை அறிக்கை
Red Alert:  இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
Red Alert: இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
Train Cancel: ஊருக்குப் போறீங்களா? தென்மாவட்டத்திற்குச் செல்லும் முக்கிய ரயில்கள் ரத்து!
Train Cancel: ஊருக்குப் போறீங்களா? தென்மாவட்டத்திற்குச் செல்லும் முக்கிய ரயில்கள் ரத்து!
"ஒரு காலத்தில் AIDSக்கு மருந்தே இல்ல" சொல்கிறார் மத்திய சுகாதார அமைச்சர் நட்டா!
Breaking News LIVE: விழுப்புரம், கடலூரில் வடியாத வெள்ளம்! 10 மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை!
Breaking News LIVE: விழுப்புரம், கடலூரில் வடியாத வெள்ளம்! 10 மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை!
"BEEF-க்கு தடையா.. காங்கிரஸ் கேட்டா பண்றேன்" பற்ற வைத்த ஹிமந்த பிஸ்வா சர்மா!
கோடிக்கணக்கில் விற்பனை.. சர்வதேச வர்த்தக கண்காட்சியில் ஏழை கைவினை கலைஞர்கள் அசத்தல்!
கோடிக்கணக்கில் விற்பனை.. சர்வதேச வர்த்தக கண்காட்சியில் ஏழை கைவினை கலைஞர்கள் அசத்தல்!
Embed widget