ABP Nadu Top 10, 10 September 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 10 September 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
100 கோடிக்கு மேல் சொத்துக்கள் படத்திற்கு 10 கோடி சம்பளம் என மகாராணி போல் வலம் வரும் நடிகை நயன்தாரா.
மகாராணி போல் வலம் வரும் நடிகை நயன்தாராவிற்கு 100 கோடி மதிப்பில் சொத்துக்கள் உள்ளன, ஒரு படத்திற்கு 10 கோடி வாங்குகிறார். Read More
ABP Nadu Top 10, 9 September 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 9 September 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Todays News Headlines: பொறியியல் கலந்தாய்வு..மன்னராகும் சார்லஸ்.. இன்றைய முக்கியச் செய்திகள் சில!
தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று முதல் தொடங்குகின்றன. Read More
Queen Elizabeth Death: இங்கிலாந்து அரசராக பதவியேற்ற சார்லஸ்.. மாறப்போகும் 4 முக்கிய விஷயங்கள்.. என்னென்ன தெரியுமா?
ஐக்கிய ராஜ்ஜியத்தின் மகாராணியாக வலம்வந்த இரண்டாம் எலிசபெத் உயிரிழந்ததையடுத்து அந்நாட்டு பணம், கொடி, தேசிய கீதம் ஆகியவற்றில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. Read More
Kabilan Daughter Death: சென்னையில், பாடலாசிரியர் கபிலன் மகள் தூரிகை கபிலன் தற்கொலை..
Kabilan Daughter Thoorigai Death: பாடலாசிரியர் கபிலன் மகள் தூரிகை கபிலன் சென்னையில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார் Read More
The Crown: மகாராணி எலிசபெத்துக்கு வழங்கப்பட்ட காதல் கடிதம் இது... பிரபல நெட்ஃப்ளிக்ஸ் தொடரின் இயக்குநர் நெகிழ்ச்சி!
முன்னதாக பிரபல தனியார் இதழுடன் பேசிய அவர், ”க்ரவுன் தொடர், மகாராணி எலிசபெத்துக்கு வழங்கப்பட்ட காதல் கடிதம்" எனத் தெரிவித்துள்ளார். Read More
Hockey Mens World Cup 2023: 2023ல் இந்தியாவில் நடக்கவுள்ள உலகக்கோப்பை ஹாக்கி! அணி விவரம் இதுதான்!
Hockey Mens World Cup 2023: 2023ஆம் ஆண்டில் ஆண்களுக்கான உலகக்கோப்பை ஹாக்கித் தொடர் நடக்கவுள்ளது. Read More
State Sports Awards : முதலமைச்சரின் மாநில விளையாட்டு விருதுகள்... வெளியான அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா..?
விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுகள் அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. Read More
Watch Video: சுற்றுலாப் பயணிகளிடமிருந்து குட்டியை பாதுகாக்கும் தாய் யானை! - வைரல் வீடியோ!
தேசிய பூங்காவில் பார்வையாளர்களுக்கு அருகில் சுற்றித் திரியாமல் தனது குட்டியை தாய் யானை பாதுகாக்கும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது Read More
Lulu Group : அடுத்த மூன்று ஆண்டுகளில் 12 மால்கள்… லூலூ நிறுவனம் போடும் மாஸ்டர் பிளான்! சென்னையில் எங்கு?
கேரளாவின் கோழிக்கோடு, திரூர், பெரிந்தல்மன்னா, கோட்டயம், பாலக்காடு மற்றும் நொய்டா, வாரணாசி, பிரயாக்ராஜ், அகமதாபாத் (உத்தரபிரதேசத்தில்), ஹைதராபாத், பெங்களூரு மற்றும் சென்னை ஆகிய இடங்களில் இருக்கும். Read More