மேலும் அறிய

Todays News Headlines: பொறியியல் கலந்தாய்வு..மன்னராகும் சார்லஸ்.. இன்றைய முக்கியச் செய்திகள் சில!

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று முதல் தொடங்குகின்றன.

தமிழ்நாடு:

  • பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு இன்று முதல் தொடங்குகிறது. 
  • தூத்துக்குடி விமான நிலையத்தை விரிவாக்கும் பணிகள் விரைவில் முடிவடையும் என்று மத்திய விமான போக்குவரத்து துறை அறிவிப்பு.
  • சென்னையில் பைக் சாசகத்தில் ஈடுபட்ட 2 இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
  • உளுந்தூர்பேட்டை அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் தீ பிடித்தது. 
  • மீன்பிடி துறைமுகங்களை மேம்படுத்தும் திட்டம் நடைபெற்று வருவதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேட்டி.
  • பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை நேற்று தற்கொலை செய்துள்ளார். 
  • நீட் தேர்வு விவகாரத்தில் அரசுக்கு ஈபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
  • நீட் பயிற்சிக்காக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கி வந்த இ-பாக்ஸ் சேவையை 
  • ஆன்லைன் ரம்மி தடைக்கு எதிரான உத்தரவு தொடர்பான மேல் முறையீடு வழக்கில் நிறுவனங்கள் பதிலளிக்க கோரி 10 வாரங்கள் தள்ளி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியா:

  • திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனத்தில் 18 மணி நேரம் பக்தர்கள் தரிசனத்திற்காக காத்திருந்தனர்.
  • உத்தரபிரேதேச மாநிலத்தில் ரயில் தண்டவாளத்தில் சிக்கி தவித்த பெண்ணை ரயில்வே காவல்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
  • அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வாஸ் சர்மா பங்கேற்ற கூட்டத்தில் சல சலப்பு ஏற்பட்டது.
  • காஷ்மீரில் தன்னாட்சி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுப்படி செய்தது.
  • ஆன்லைன் படிப்புகள் திறந்தவெளி ஆகியவை முழுநேர படிப்பிற்கு நிகரானவை என்று நீதிமன்றம் மீண்டும் தீர்ப்பளித்துள்ளது.
  • கிழக்கு லடாக் பகுதியில் வரும் 12ஆம் தேதியுடன் படைகள் வெளியேற்றும் பணி நிறைவு பெறும் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தகவல்.
  • காசநோய் ஒழிப்புத் திட்டத்தை குடியரசுத் தலைவர் த்ரௌபதி முர்மு நேற்று தொடங்கி வைத்தார். 
  • தேசிய பங்குச்சந்தை அதிகாரிகளின் தொலைப்பேசி ஒட்டுக் கேட்கப்பட்ட விவகாரத்தில் சித்ரா ராமாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது.

உலகம்:

  • மகாராணி எலிசபெத் மறைவிற்கு பிறகு பிரிட்டன் மன்னராக சார்லஸ் பதவியேற்க உள்ளார். 
  • மதங்களை கடந்து நாட்டு மக்களுக்கு சேவையாற்ற உள்ளதாக மன்னர் சார்லஸ் உறுதி.
  • அணுசக்தியை வலுப்படுத்துவது உறுதி என்று வட கொரிய அதிபர் கிம் ஜான் உங் தெரிவித்துள்ளார்.
  • நைஜீரியாவில் ஐ.என்.எஸ் தர்காசுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
  • அமெரிக்காவில் நடைபெற்ற அலைச்சறுக்கு போட்டியில் பிரேசில் வீரர் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
  • இங்கிலாந்து மகாராணி எலிசபெத் மறைவிற்கு நாளை இந்தியா முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

விளையாட்டு:

  • ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற கடைசி சூப்பர் 4 போட்டியில் பாகிஸ்தான் அணியை இலங்கை அணி வீழ்த்தியுள்ளது. 
  • உலக மல்யுத்த சாம்பியஷிப் போட்டிகள் இன்று முதல் தொடங்குகின்றன. இந்தியா சார்பில் பல்வேறு வீரர் வீராங்கனைகள் களமிறங்கியுள்ளனர்.
  • ஆஸ்திரேலியா அணியின் வீரர் ஆரோன் ஃபின்ச் சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.
  • அமெரிக்கா ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியிக்கு காஸ்பர் ரூட் முன்னேறியுள்ளார்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget