ABP Nadu Top 10, 10 March 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 10 March 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 9 March 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 9 March 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Ravindra Jadeja: லபுசானே 4 முறை...ஸ்மித் 3 முறை...சொல்லி அடிக்கும் கில்லி...ரவீந்திர ஜடேஜா..!
பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்தியாவின் இரண்டு வெற்றிக்கும் காரணமாக இருந்தவர் ஆல்ரவுண்டர் ஜடேஜா. Read More
Crime : திரைப்படத்தை மிஞ்சிய சம்பவம்...தங்க கடத்தலில் ஈடுபட்ட ஏர் இந்தியா விமான அதிகாரி...நடந்தது என்ன?
தங்க கடத்தலில் விமான நிறுவன அதிகாரியே ஈடுபட்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. Read More
Crime : இனவெறி...பாலின பாகுபாடு...அமெரிக்க கல்லூரியில் அதிர்ச்சி... சட்ட போராட்டத்தில் இறங்கிய இந்திய வம்சாவளி பேராசிரியை..!
தான் இன மற்றும் பாலின பாகுபாடுக்கு உள்ளானதாக கல்லூரி நிர்வாகம் மீது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இணைப் பேராசிரியர் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார். Read More
Nawazuddin Siddiqui: “மகளுக்கு பாலியல் தொல்லை தந்த மேலாளரை நம்புகிறீர்கள்” - மீண்டும் புயலை கிளப்பிய நவாசுதீன் முன்னாள் மனைவி!
”உங்கள் ஆண் மேலாளர் எனது மைனர் மகளை தகாத முறையில் பலமுறை கட்டிப்பிடித்தார், அவள் எதிர்ப்புகளை மீறி இவை அனைத்தும் செய்யப்பட்டன” - நவாசுதீன் மனைவி அலியா Read More
V A Durai: மருத்துவ செலவுக்கு பணமின்றி தவிக்கும் தயாரிப்பாளர் வி.ஏ.துரை... உதவுவதாக உறுதியளித்த நடிகர் ரஜினிகாந்த்!
வி.ஏ.துரையை செல்ஃபோனில் அழைத்து நான் பார்த்துக்கொள்கிறேன் என ரஜினிகாந்த் கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Read More
Sania Mirza: 'இவை மகிழ்ச்சியின் கண்ணீர்..’ கண்ணீர் மல்க டென்னிஸில் இருந்து ஓய்வு பெற்றார் சானியா மிர்சா..!
இந்தியாவின் ஒவ்வொரு நகரத்திலும் ஒரு பெண் வீராங்கனை தெரியும் என்றால் அது சானியா மிர்சாவின் பெயர்தான். Read More
Video Jeswin Aldrin : தேசிய அளவிலான சாதனையை முறியடித்த தமிழக வீரர்… நீளம் தாண்டுதலில் 8.42 மீ தாண்டி புதிய சாதனை!
இரண்டாவது இந்திய ஓப்பன் ஜம்ப்ஸ் போட்டியில் இந்த சாதனை வந்துள்ளது. 8.42 மீ தாண்டியதன் மூலம் அவர் தனது பெயரை வரலாற்று புத்தகங்களில் இடம்பெறவைத்துள்ளார் Read More
Amul Milk : அமுல் பாலின் நூதன விளம்பரம்: இணையத்தில் எழுந்த சர்ச்சை! என்ன நடந்தது?
அமுல் தனது வார்த்தை விளையாட்டுகளுக்குப் பெயர்போன பிராண்ட். Read More
Petrol, Diesel Price: நெருங்கும் 300-வது நாள்.. விலை மாற்றம் இல்லையா? பெட்ரோல், டீசல்.. இன்றைய நிலவரம்!
Petrol, Diesel Price: இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து விலை மாற்றமின்றி 293வது நாளாக நீடித்து வருகிறது. Read More