மேலும் அறிய

Sonam Kapoor: மகனுடன் முதன்முறையாக கொண்டாட்டம்.. 38வது பிறந்தநாளைக் கொண்டாடிய சோனம் கபூர்..!

குழந்தைப்பேறுக்குப் பிறகு தன் குழந்தை வாயுவுடன் முதன்முறையாக பிறந்தநாளை நடிகை சோனம் இன்று கொண்டாடியுள்ளார்.

நடிகை சோனம் கபூர் இன்று தன் 38வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார்.

அனில் கபூர் மகள் டூ நாயகி

80களின் பிரபல பாலிவுட் நடிகர் அனில் கபூரின் மகளான சோனம் கபூர், கடந்த 2007ஆம் ஆண்டு சஞ்சய் லீலா பன்சாலியின் ‘சாவரியா’ திரைப்படம் மூலம் பாலிவுட்டில் கால் பதித்தார்.

தொடர்ந்து டெல்லி 6, ஐ ஹேட் லவ் ஸ்டோரிஸ், பாக் மில்கா பாக், நீர்ஜா ஆகிய வெற்றிப் படங்களில் நடித்து கவனமீர்த்தார். கடந்த 2013ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் உடன் ராஞ்சனா படத்தில் சோனம் நடித்து இந்தி தாண்டியும் பிரபலமானார். இந்தப்படம் தமிழில்  ‘அம்பிகாபதி’ என்ற பெயரில் வெளியானது. 

இந்நிலையில், சென்ற  2018ஆம் ஆண்டு தொழிலதிபர் ஆனந்த் அஹூஜா என்பவரைத் திருமணம் செய்து கொண்டு சோனம் லண்டனில் செட்டில் ஆனார். 

தாயான சோனம்

எனினும் திருமணத்துக்குப் பின்னும் நடிப்பை விடாமல், சஞ்சு, ஜோயா ஃபேக்டர் என தேர்ந்தெடுத்த படங்களில்  சோனம் கபூர் நடித்து வந்தார். இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் தான் தாயாகவிருப்பதாக சோனம் இன்ஸ்டாவில் அறிவித்திருந்தார். 

இந்நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி சோனம் - ஆனந்த் அஹூஜா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து தங்கள் குழந்தைக்கு வாயு எனப் பெயரிட்டிருப்பதாக சோனம் - ஆனந்த் அஹூஜா இருவரும் அறிவித்தனர்.

38ஆவது பிறந்தநாள்

இந்நிலையில், குழந்தைப்பேறுக்குப் பிறகு தன் முதல் பிறந்தநாளை சோனம் இன்று கொண்டாடியுள்ளார். தன் 38ஆவது பிறந்தநாளை சோனம் கொண்டாடி மகிழ்ந்த நிலையில், குழந்தை வாயுவுடன் சோனம் இருக்கும் புகைப்படத்தை அவரது கணவர் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மேலும் சோனம் கபூரின் தந்தை அனில் கபூர் உருக்கமான பிறந்தநாள் வாழ்த்துப் பதிவு ஒன்றையும் பகிர்ந்துள்ளார். “என் இதயத்தின் ஒரு பெரிய பகுதி லண்டனில் உள்ளது, இன்று நான் சோனமை கொஞ்சம் அதிகமாக மிஸ் செய்கிறேன்…

சோனம், நீ இல்லாமல் எங்கள் வீடு வெறுமையாக உணர்கிறது. ஆனந்த் மற்றும் எனக்குப் பிடித்த குட்டி மனிதர் வாயுவையும் மிகவும் மிஸ் செய்கிறேன். என் அற்புதமான மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” எனப் பதிவிட்டுள்ளார். 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by anilskapoor (@anilskapoor)

இந்நிலையில் சோனம் கபூருக்கு நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand | Amitshah on Mallikarjun Kharge | ”சபதம் போட்டீங்களே கார்கே! இது ஓவர் PERFORMANCE” அமித்ஷா தடாலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
திருமலை நாயக்கர் மஹால், மீனாட்சி கோயில்..மதுரையின் முக்கிய அடையாளங்கள் அழகான ட்ரோன் புகைப்படங்கள்!
திருமலை நாயக்கர் மஹால், மீனாட்சி கோயில்..மதுரையின் முக்கிய அடையாளங்கள் அழகான ட்ரோன் புகைப்படங்கள்!
Salem Leopard: சிறுத்தை மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள்... சேலம் வனத்துறையினர் தீவிர விசாரணை.
Salem Leopard: சிறுத்தை மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள்... சேலம் வனத்துறையினர் தீவிர விசாரணை.
J-K Election: ஜம்மு & காஷ்மீரில் இன்று கடைசி கட்ட வாக்குப்பதிவு - 40 தொகுதிகள் , 415 வேட்பாளர்கள், 39 லட்சம் வாக்காளர்கள்
J-K Election: ஜம்மு & காஷ்மீரில் இன்று கடைசி கட்ட வாக்குப்பதிவு - 40 தொகுதிகள் , 415 வேட்பாளர்கள், 39 லட்சம் வாக்காளர்கள்
Modi Israel PM: கொன்று குவிக்கும் இஸ்ரேல்..! பிரதமர் நேதன்யாகுவிடம் தொலைபேசியில் உரையாடிய மோடி
Modi Israel PM: கொன்று குவிக்கும் இஸ்ரேல்..! பிரதமர் நேதன்யாகுவிடம் தொலைபேசியில் உரையாடிய மோடி
Embed widget