மேலும் அறிய

தூத்துக்குடி: குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டிட சுவரை அலங்கரித்த நெய்தல் நில மக்களின் வாழ்வியல் ஓவியங்கள்

வானவில்லாய் வளைந்து தீட்டிய ஓவியங்கள்; எங்களுக்கு வானமே எல்லை என்கின்றனர்- ஓவியம் தீட்டிய 7 திருநங்கைகள்.

தூத்துக்குடியை அடுத்துள்ள கோமஸ்புரத்தில் ராஜீவ் காந்தி நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளது. இக்குடியிருப்பு சுவற்றில் நெய்தல் கலை விழாவை பறைசாற்றும் வகையில் அழகிய ஓவியங்கள் வரைய தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஏற்பாடு செய்திருந்தார்.

தூத்துக்குடி: குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டிட சுவரை அலங்கரித்த நெய்தல் நில மக்களின் வாழ்வியல் ஓவியங்கள்

இதைத்தொடர்ந்து இந்தியா முழுவதும் உள்ள திருநங்கைகள் ஒன்றாக இணைந்து நடத்தி வரும் அரவாணி ஆர்ட் புராஜெக்ட் அமைப்பினருக்கு ஓவியம் வரைய கொடுக்கப்பட்டது. பின்னர் அந்த அமைப்பில் உள்ள ஸ்மிதா அவிமுக்தா, காஞ்சனா, வர்ஷா பிரதீப், நந்தினி, பூஜா, புதேஷ், ஆகிய 7 பேர் கொண்ட குழுவினர் ஓவியம் வரையும் பணிகளை கடந்த மாதம் 30ஆம் தேதி தொடங்கினர். இப்பணிகளை பாராளுமன்ற திமுக குழு துணைத் தலைவரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கடந்த 7ஆம் தேதி தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து கடந்த 13 நாட்களாக நடைபெற்ற இப்பணிகள் தற்போது நிறைவு பெற்றுள்ளது.

தூத்துக்குடி: குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டிட சுவரை அலங்கரித்த நெய்தல் நில மக்களின் வாழ்வியல் ஓவியங்கள்

இக்குடியிருப்பில் உள்ள ஐந்து கட்டிடம் கொண்ட 32 அடி உயர சுவர்களில் அழகிய ஓவியங்களை திருநங்கைகள் மக்களை கவரும் வண்ணத்தில் தீட்டி வியப்படைய வைத்துள்ளனர். நெய்தல் நிலம் குறித்தான சிறப்புகளை எடுத்து கூறும் வகையில் இந்த ஓவியங்கள் இடம் பெற்றுள்ளது. மீனவர்கள் கடலில் மீன்பிடிப்பது, மீன்கள் விற்பனை செய்வது, உப்பள தொழிலாளர்கள் வாழ்வியல் குறித்த இந்த ஓவியங்கள், நம்மை நெய்தல் மக்களின் வாழ்க்கை சூழலை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது. இதை தவிர்த்து, நெய்தல் பகுதியில் வாழும் குழந்தைகளின் ஓவியங்களை தீட்டி அசத்தியுள்ளனர். மேலும், திருநங்கைகளின் வாழ்க்கைத் தரங்களை உணர்வுகளை, திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் இந்த ஓவியங்கள் விளங்குகின்றன.

தூத்துக்குடி: குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டிட சுவரை அலங்கரித்த நெய்தல் நில மக்களின் வாழ்வியல் ஓவியங்கள்

வெளிநாடுகளான, அமெரிக்கா போன்ற நாடுகளிலும், இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும், தமிழகத்தில் பல்வேறு நகரங்களிலும் பல்வேறு விதமான ஓவியங்கள் வரைந்து வந்துள்ள இக்குழுவானது தமிழகத்தில் உள்ள 150 பள்ளிகளுக்கு மேல் மாணவர்கள் படிக்கும் முக்கியத்துவ ஓவியங்கள் வரைந்துள்ளனர்.

தூத்துக்குடி: குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டிட சுவரை அலங்கரித்த நெய்தல் நில மக்களின் வாழ்வியல் ஓவியங்கள்

இதுகுறித்து திருநங்கைகள் கூறுகையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அரவாணி ஆர்ட் புராஜெக்ட் அமைப்பு மூலம் ஓவியம் வரைந்து வருகிறோம். சமூகத்தில் நன்முறையில் வாழ முடியும் என்று திருநங்கைகளை ஊக்கும் விக்கும் விதமாக அரவாணி ஆர்ட் புராஜெக்ட்டின் முக்கிய அம்சமாகும். முதன்முறையாக தூத்துக்குடிக்கு வந்து ஓவியம் வரைந்து  இருப்பது எங்களுக்கு புதிய அனுபவமாக உள்ளது.

தூத்துக்குடி: குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டிட சுவரை அலங்கரித்த நெய்தல் நில மக்களின் வாழ்வியல் ஓவியங்கள்

சென்னை, ஜெய்ப்பூரை சேர்ந்த 8 பேர் இங்கு வந்துள்ளோம். திருநங்கைள் என்றாலே வேறு ஒரு பார்வை உள்ளது. இந்த பார்வையை உடைக்கும் வகையில், நாங்களும் சாதித்து காட்ட முடியும் என்பதற்காக இக்கலையில் எங்களை ஈடுபடுத்தி கொண்டோம். திருநங்கைகளுக்கு உரிய அங்கீகாரத்தை அளிக்கும் வகையில் இந்த வாய்ப்பை கொடுத்த கனிமொழி எம்பிக்கு நாங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். எங்களுக்கு இன்னும் வாய்ப்பு தருவதாக கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார் என்றார்.

தூத்துக்குடி: குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டிட சுவரை அலங்கரித்த நெய்தல் நில மக்களின் வாழ்வியல் ஓவியங்கள்

மேலும், இந்த குடிசை மாற்று வாரிய சுவர்களில் வரையப்பட்டுள்ள நெய்தல் நிலத்தின் வாழ்வியலை தெரிவிக்கும் இந்த அழகிய ஓவியங்களை சாலையோரம் செல்லக்கூடிய பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள்  பார்த்து, வியந்து, ரசித்து செல்கின்றனர்.

தூத்துக்குடி: குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டிட சுவரை அலங்கரித்த நெய்தல் நில மக்களின் வாழ்வியல் ஓவியங்கள்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: மாணவர்களுக்கு அசத்தலான “மதிய விருந்து” தரப்போகும் விஜய்.. என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?
மாணவர்களுக்கு அசத்தலான “மதிய விருந்து” தரப்போகும் விஜய்.. என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?
Breaking News LIVE: டெல்லி கனமழை எதிரொலி: விமான நிலையத்தில் மேற்கூரை இடித்து விபத்து
Breaking News LIVE: டெல்லி கனமழை எதிரொலி: விமான நிலையத்தில் மேற்கூரை இடித்து விபத்து
Elephant: கூடலூரில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட யானைக்குட்டி - தத்தளித்த வீடியோ
Elephant: கூடலூரில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட யானைக்குட்டி - தத்தளித்த வீடியோ
Virat Kohli: கலங்காதே ராசா..! உடைந்துபோன கோலி, தேற்றிவிட்ட ராகுல் டிராவிட் - வைரல் வீடியோ
Virat Kohli: கலங்காதே ராசா..! உடைந்துபோன கோலி, தேற்றிவிட்ட ராகுல் டிராவிட் - வைரல் வீடியோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: மாணவர்களுக்கு அசத்தலான “மதிய விருந்து” தரப்போகும் விஜய்.. என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?
மாணவர்களுக்கு அசத்தலான “மதிய விருந்து” தரப்போகும் விஜய்.. என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?
Breaking News LIVE: டெல்லி கனமழை எதிரொலி: விமான நிலையத்தில் மேற்கூரை இடித்து விபத்து
Breaking News LIVE: டெல்லி கனமழை எதிரொலி: விமான நிலையத்தில் மேற்கூரை இடித்து விபத்து
Elephant: கூடலூரில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட யானைக்குட்டி - தத்தளித்த வீடியோ
Elephant: கூடலூரில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட யானைக்குட்டி - தத்தளித்த வீடியோ
Virat Kohli: கலங்காதே ராசா..! உடைந்துபோன கோலி, தேற்றிவிட்ட ராகுல் டிராவிட் - வைரல் வீடியோ
Virat Kohli: கலங்காதே ராசா..! உடைந்துபோன கோலி, தேற்றிவிட்ட ராகுல் டிராவிட் - வைரல் வீடியோ
Karnataka Accident: கோயிலுக்கு சென்று திரும்பியபோது விபத்து.. ஒரே கிராமத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழப்பு
கோயிலுக்கு சென்று திரும்பியபோது விபத்து.. ஒரே கிராமத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழப்பு
Vijay Meet Students: கட்சி தலைவராக முதல்முறையாக மாணவர்களை சந்திக்கும் விஜய்.. பேசப்போகும் அரசியல் என்ன?
கட்சி தலைவராக முதல்முறையாக மாணவர்களை சந்திக்கும் விஜய்.. பேசப்போகும் அரசியல் என்ன?
IND Vs SA T20 Worldcup Final: 10 ஆண்டுகளுக்குப் பின் டி20 உலகக் கோப்பை ஃபைனலில் இந்தியா - கரையேற்றுவாரா கேப்டன் ரோகித் சர்மா?
10 ஆண்டுகளுக்குப் பின் டி20 உலகக் கோப்பை ஃபைனலில் இந்தியா-கரையேற்றுவாரா கேப்டன் ரோகித் சர்மா?
Rohit Sharma: ஐசிசி தொடர்களில் 3 போட்டிகளில் தான் தோல்வி - ஆனால் 3 கோப்பைகளை இழந்த ரோகித் சர்மா..!
Rohit Sharma: ஐசிசி தொடர்களில் 3 போட்டிகளில் தான் தோல்வி - ஆனால் 3 கோப்பைகளை இழந்த ரோகித் சர்மா..!
Embed widget