மேலும் அறிய
Breaking News LIVE: வைக்கத்தில் புனரமைக்கப்பட்ட பெரியார் நினைவகம் திறப்பு
Breaking News LIVE 12th Dec 2024: தமிழ்நாட்டில் இன்று நடக்கும் பல்வேறு முக்கிய விவகாரங்களை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
LIVE
Key Events
Background
வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழ்நாட்டில் தொடர்ந்து மழைதொடர் மழை காரணமாக தமிழ்நாட்டில் தற்போது வரை 12 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறைசென்னையில் விடிய விடிய கொட்டித் தீர...
11:26 AM (IST) • 12 Dec 2024
வைக்கத்தில் புனரமைககப்பட்ட பெரியார் நினைவகம் திறப்பு
கேரளாவின் வைக்கத்தில் வைக்கம் போராட்டம் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு புனரமைக்கப்பட்ட பெரியார் நினைவகத்தை முதலமைச்சர்கள் மு.க.ஸ்டாலின் மற்றும் பினராயி விஜயன் இணைந்து திறந்து வைத்தனர்.
09:19 AM (IST) • 12 Dec 2024
சாத்தனூர் அணையில் இருந்து 13 ஆயிரம் கன அடி நீர் தண்ணீர் திறப்பு
சாத்தனூர் அணையில் இருந்து விநாடிக்கு 13 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
08:18 AM (IST) • 12 Dec 2024
தஞ்சையில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர்
மழை காரணமாக தஞ்சையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அந்த மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
07:06 AM (IST) • 12 Dec 2024
திருவள்ளூர், கரூர் மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை
மழை காரணமாக திருவள்ளூர் மற்றும் கரூர் மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Load More
அனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update
Advertisement
தலைப்பு செய்திகள்
நிதி மேலாண்மை
பொது அறிவு
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion