மேலும் அறிய

Thiruchendur: தூண்டில் வளைவு பாலம் அமைக்க வேண்டும்.. அமலிநகர் மீனவர்கள் கஞ்சி காய்ச்சும் போராட்டம்!

தமிழக முதல்வர் இப்பிரச்சனையில் தலையிட்டு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்.

தூண்டில் வளைவு பாலம் அமைக்க வலியுறுத்தி திருச்செந்தூர் அமலிநகர் மீனவர்கள் ஆறாவது நாளாக போராட்ட பந்தல் முன்பு கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்பிரச்சனையில் தமிழக முதல்வர் தலையிட்டு மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என மீனவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Thiruchendur: தூண்டில் வளைவு பாலம் அமைக்க வேண்டும்.. அமலிநகர் மீனவர்கள் கஞ்சி காய்ச்சும் போராட்டம்!

தூண்டில் வளைவு பாலம்:

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள அமளி நகரில் சுமார் 1000 மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு 200 பைபர் படகுகள் மூலம் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றர். இந்தநிலையில்  கடல் சீற்றத்தின் காரணமாக மண்ணரிப்பு ஏற்பட்டுள்ளதால் மீன்பிடித் தொழிலுக்கு சென்று விட்டு கரையில் படகுகளை நிறுத்துவதில் சிரமம் ஏற்படுவதாகவும், அடிக்கடி படகுகள் கவிழ்ந்து மீனவர்கள் காயம் அடைவதாகவும், இந்தப் பகுதியில் தூண்டில் வளைவு பாலம் அமைத்து தரக்கூடிய தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

Thiruchendur: தூண்டில் வளைவு பாலம் அமைக்க வேண்டும்.. அமலிநகர் மீனவர்கள் கஞ்சி காய்ச்சும் போராட்டம்!

வேலை நிறுத்த போராட்டம்:

இதனைத்தொடரந்து  2022 -ம் ஆண்டு சட்டப்பேரவை மீன்வள மானிய கோரிக்கையில் ரூ 58 கோடி மதிப்பீட்டில் தூண்டில் வளைவு பாலம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் மீன்வளத்துறை, மாவட்ட ஆட்சியர் ஆகியோரை சந்தித்து வலியுறுத்திய போதும், இதுவரையில் தூண்டில் வளைவுப்பாலம் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை.

எனவே உடனடியாக தூண்டில் வளைவு பாலம் அமைக்க வலியுறுத்தியும், தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கடந்த 7ம் தேதி முதல் அமலிநகர் மீனவர்கள் மீன் பிடித்தொழிலுக்கு செல்லாமல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.மீனவர்களின் போராட்டத்தால்   நாளொன்றுக்கு சுமார் ரூ.1.50 கோடி வருவாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

கஞ்சி காய்ச்சும் போராட்டம்:

அமலிநகர் மீனவர்கள் காத்திருக்கும் போராட்டம், மனித சங்கிலி போராட்டம், கூட்டுப்பிரார்த்தனை, உண்ணாவிரதம் என பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர்.இந்நிலையில் ஆறாவது நாளாக  அமலிநகர் மீனவர்கள் போராட்ட பந்தலில் அமர்ந்து தூண்டில் வளைவு பாலம் கேட்டு கோஷம் எழுப்பினர். போராட்ட பந்தல் முன்பு கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில்  போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Thiruchendur: தூண்டில் வளைவு பாலம் அமைக்க வேண்டும்.. அமலிநகர் மீனவர்கள் கஞ்சி காய்ச்சும் போராட்டம்!

இது குறித்து மீனவர்கள் கூறுகையில்,தூண்டில் வளைவு பாலம் அமைப்பது தொடர்பாக கடந்த2023 பிப். 23ம்தேதி அன்று தூத்தக்குடி மாவட்ட ஆட்சியர் அளித்த வாக்குறுதியும், கடந்த 2023 ஏப். 14ம் தேதி  மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. எனவே தமிழக முதல்வர் இப்பிரச்சனையில் தலையிட்டு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். இவ்விஷயத்தில் முதல்வரின் உத்திரவாதத்தை மட்டுமே எதிர்பார்ப்பதாக அமலிநகர் ஊர் நலக்கமிட்டி மற்றும் மீனவர்கள் தெரிவித்தனர்.மேலும் காலம் தாழ்த்தினால்முதல்வர் மு.க.ஸ்டாலின் மீனவர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள  இராமநாதபுரம்  வரும் போது மிகப்பெரிய  வலுவான போரட்டத்தை நடத்துவோம் என தெரித்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறி: அரசுக்கு ஐடியா கொடுக்கும் தவெக தலைவர் விஜய் 

”நாடாளுமன்றத்திற்கு உள்ளே செல்லும் முன் மோடி செய்த சம்பவம்” அதிர்ச்சியில் எதிர்க்கட்சிகள்..!

”தமிழ்நாட்டையே கூறு போடும் மணல் மும்மூர்த்திகள்” CM பேரை சொல்லி டீல் பேசும் ஆடிட்டர்? கொந்தளிக்கும் கலெக்டர்கள்..!

Senthilbalaji: சீமானுடன் கைகோர்த்த செந்தில் பாலாஜி - திமுகவிற்கு பச்சை துரோகம்? கொந்தளிக்கும் உடன்பிறப்புகள்..!

ABP Premium

வீடியோ

Kongu Eswaran on Aadhav Arjuna : ’’ஜாக்கிரதை திருமா!ஆதவ்-ஆல் விசிக உடையும்’’எச்சரிக்கும்  ஈஸ்வரன்Ravichandran Ashwin on CSK : ’’வாழ்க்கை ஒரு வட்டம் மீண்டும் மஞ்சள் ஜெர்சி!’’உணர்ச்சிவசப்பட்ட அஸ்வின்IPL Auction 2025 | மீண்டும் இந்திரன் சந்திரன் Combo!CSK வில் RRR கேங்!தோனியின் மாஸ் ப்ளான் | AshwinIPL Auction 2025 | ராகுலின் STATS தெரியுமா?கோட்டைவிட்ட RCB - CSK..தட்டி தூக்கிய டெல்லி | KL Rahul

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறி: அரசுக்கு ஐடியா கொடுக்கும் தவெக தலைவர் விஜய் 
TVK Vijay: பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறி: அரசுக்கு ஐடியா கொடுக்கும் தவெக தலைவர் விஜய் 
”நாடாளுமன்றத்திற்கு உள்ளே செல்லும் முன் மோடி செய்த சம்பவம்” அதிர்ச்சியில் எதிர்க்கட்சிகள்..!
”நாடாளுமன்றத்திற்கு உள்ளே செல்லும் முன் மோடி செய்த சம்பவம்” அதிர்ச்சியில் எதிர்க்கட்சிகள்..!
”தமிழ்நாட்டையே கூறு போடும் மணல் மும்மூர்த்திகள்” CM பேரை சொல்லி டீல் பேசும் ஆடிட்டர்? கொந்தளிக்கும் கலெக்டர்கள்..!
”தமிழ்நாட்டையே கூறு போடும் மணல் மும்மூர்த்திகள்” CM பேரை சொல்லி டீல் பேசும் ஆடிட்டர்? கொந்தளிக்கும் கலெக்டர்கள்..!
Senthilbalaji: சீமானுடன் கைகோர்த்த செந்தில் பாலாஜி - திமுகவிற்கு பச்சை துரோகம்? கொந்தளிக்கும் உடன்பிறப்புகள்..!
Senthilbalaji: சீமானுடன் கைகோர்த்த செந்தில் பாலாஜி - திமுகவிற்கு பச்சை துரோகம்? கொந்தளிக்கும் உடன்பிறப்புகள்..!
Aadhav Arjuna : ”விசிக-வை ஆதவ் அர்ஜூனா உடைப்பார்” திமுக கூட்டணி கட்சித் தலைவர் பரபரப்பு பேட்டி..!

Parliament Winter Session: இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற கூட்டத்தொடர் - அதானி,  மணிப்பூர் - அட்டாக் மோடில் எதிர்க்கட்சிகள்

TN Rain: இன்னைக்கு இருக்கு..! 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - சென்னை வானிலை மையம் எச்சரிக்கை

IPL Auction 2025 LIVE:  ஐபிஎல் ஏலத்தில் தமிழக வீரர் விஜய் சங்கரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 1.10 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது சென்னை அணி 

Embed widget