மேலும் அறிய

குடிநீர் பிரச்சினை குறித்து வாதம் செய்த பாஜக உறுப்பினர் - சீன் போடாத தம்பி என சீறிய அமைச்சர் கீதாஜீவன்!

20வது வார்டு 1500க்கும் மேற்பட்ட வாக்குகள் உங்களுக்கு (கனிமொழி எம்.பி;) விழுந்து இருக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கனிமொழி எம்.பியிடம் குடிநீர் பிரச்சினை குறித்து வாதம் செய்த பாஜக நகர்மன்ற உறுப்பினர் - சீன் போடாத தம்பி என்று கூறிய அமைச்சர் கீதாஜீவனால் பரபரப்பு ஏற்பட்டது.

குடிநீர் பிரச்சினை குறித்து வாதம் செய்த பாஜக உறுப்பினர் - சீன் போடாத தம்பி என சீறிய அமைச்சர் கீதாஜீவன்!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற வருவாய் ஆய்வாளர் அலுவலகம் புதிய கட்டிடம் திறப்புவிழாவில் கலந்து கனிமொழி எம்.பியிடம் நகராட்சி 20வது வார்டு உறுப்பினர் பாஜகவை சேர்ந்த விஜயகுமார் என்பவர் தனது வார்டு குடிநீர் பிரச்சினை குறித்து தொடர்ந்து வாதம் செய்ததால் விழாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வாதம் முற்றவே தம்பி சீன் போடாத என்று அமைச்சர் கீதாஜீவன் கூற பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திமுக நிர்வாகிகளும் பாஜக நகர்மன்ற உறுப்பினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட முயற்சி செய்யவே அது வரை வேடிக்கை பார்த்த காவல்துறை பின்னர் விஜயகுமாரை அங்கிருந்து அகற்றினர்.

குடிநீர் பிரச்சினை குறித்து வாதம் செய்த பாஜக உறுப்பினர் - சீன் போடாத தம்பி என சீறிய அமைச்சர் கீதாஜீவன்!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கரிசல்குளம், துறையூரில் தலா 6 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிய பயணிகள் நிழற்குடை தொடக்க விழா மற்றும், கிழவிபட்டி, துறையூரில் மக்கள் குறைகள் கேட்கும் கூட்டம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தமிழக சமூக நலன் , மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தனர். மேலும் மக்களின் குறைகள், கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தது மட்டுமின்றி, நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர். தொடர்ந்து கோவில்பட்டியில் புதியதாக கட்டப்பட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தினை கனிமொழி எம்.பி. அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

குடிநீர் பிரச்சினை குறித்து வாதம் செய்த பாஜக உறுப்பினர் - சீன் போடாத தம்பி என சீறிய அமைச்சர் கீதாஜீவன்!

அப்போது கோவில்பட்டி நகராட்சி 20வது வார்டு உறுப்பினர் பாஜகவை சேர்ந்த விஜயகுமார், தனது வார்டு பகுதியில் குடிநீர் பிரச்சினை குறித்து கனிமொழி எம்.பியிடம் கோரிக்கை மனுஅளித்தார். மனுவினை பெற்றுக்கொண்ட கனிமொழி எம்.பி. உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் . இருந்த போதிலும் பாஜக நகர்மன்ற உறுப்பினர் விஜயகுமார் தொடர்ந்து தன்னுடைய பிரச்சினை குறித்து பேசி கொண்டு இருந்தார். எனது வார்டு 1500க்கும் மேற்பட்ட வாக்குகள் உங்களுக்கு (கனிமொழி எம்.பி;) விழுந்து இருக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து பேசியதால் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

குடிநீர் பிரச்சினை குறித்து வாதம் செய்த பாஜக உறுப்பினர் - சீன் போடாத தம்பி என சீறிய அமைச்சர் கீதாஜீவன்!

இதையெடுத்து திமுகவினர் அவருடன் வாக்குவாதம் செய்ய முற்படவே அதுவரை வேடிக்கை பார்த்து கொண்டு இருந்த காவல்துறை விஜயகுமாரை அங்கிருந்து அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இருந்த போதிலும் விஜயகுமார் தொடர்ந்து பேசிக்கொண்டு இருந்தால் தம்பி சீன் போடாதே என்று அமைச்சர் கீதாஜீவன் கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

குடிநீர் பிரச்சினை குறித்து வாதம் செய்த பாஜக உறுப்பினர் - சீன் போடாத தம்பி என சீறிய அமைச்சர் கீதாஜீவன்!

இதற்கு இடையில் பாஜக உறுப்பினர் விஜயகுமார் , கனிமொழி எம்.பியிடம் தண்ணீர் பிரச்சினை குறித்து பேசி கொண்டு இருந்ததை பதிவு செய்த ஊடகங்களை நான் எடுக்க சொன்னேனா என கேட்டதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!

DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?

Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!

Bose Venkat : நீங்க எல்லாம் விஜயை விமர்சிக்கலாமா..சாதிப் பெயரை பெருமயாக சொன்ன போஸ் வெங்கட்
Bose Venkat : நீங்க எல்லாம் விஜயை விமர்சிக்கலாமா..சாதிப் பெயரை பெருமயாக சொன்ன போஸ் வெங்கட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Bose Venkat : நீங்க எல்லாம் விஜயை விமர்சிக்கலாமா..சாதிப் பெயரை பெருமயாக சொன்ன போஸ் வெங்கட்
Bose Venkat : நீங்க எல்லாம் விஜயை விமர்சிக்கலாமா..சாதிப் பெயரை பெருமயாக சொன்ன போஸ் வெங்கட்
Breaking News LIVE: மருத்துவ கழிவுகள் விவகாரம்; தமிழகம் வந்தது கேரள குழு

GST Rate: எதிர்பார்த்தவர்களுக்கு ஆப்படித்த நிதியமைச்சர் - இன்சூரன்ஸ் மீதான ஜிஎஸ்டி ரத்துக்கு ”நோ” - காரணம் என்ன?

GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு

Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
Embed widget