மேலும் அறிய

கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளில் இருந்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விடுதலை

இந்த மூன்று வழக்குகளிலுமே அனிதா ராதாகிருஷ்ணன் சம்பவ இடத்தில் கிடையாது. சதி செய்ததாகவே அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு இருந்தது. அனிதா  ராதாகிருஷ்ணன்  உள்ளிட்ட அனைவரும் விடுதலை

2011-ல் நடந்த ஆறுமுகநேரி முன்னாள் திமுக நகர செயலாளர் சுரேஷ் மீதான கொலை முயற்சி வழக்கில் இருந்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்பட 5 பேரை விடுதலை செய்து தூத்துக்குடி முதன்மை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளில் இருந்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விடுதலை

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி சேர்ந்தவர் சுரேஷ். இவர் ஆறுமுகநேரி நகர திமுக செயலாளராக இருந்தார் 2011 மார்ச் 1ஆம் தேதி காலை 11:15 மணியளவில் ஆறுமுகநேரியில் இவரை சிலர் கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றனர். இது தொடர்பாக ஆறுமுகநேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது திருச்செந்தூர் எம்.எல்.ஏவாக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் தூண்டுதலின் பேரில் தான் அவர்கள் தன்னை கொலை செய்ய முயன்றதாக சுரேஷ் வாக்குமூலம் அளித்தார். அதன் அடிப்படையில் இந்த வழக்கில் அனிதா ராதாகிருஷ்ணன் ஏழாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சசி என்ற சசிகுமார், மணிகண்டன்,ஆல்நாத் ஆகிய மூவரும் வழக்கு விசாரணை தொடங்குவதற்கு முன்பாகவே உயிரிழந்து விட்டனர். பாலகிருஷ்ணன், கோபி,உதயகுமார், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகிய நான்கு பேர் மீது தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளில் இருந்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விடுதலை

இதேபோல் கடந்த 21.5.11 அன்று இரவு 10.15 மணியளவில் சுரேஷின் கட்சி அலுவலகத்தை பெட்ரோல் குண்டு வீசி எரித்து சேதப்படுத்தியதாகவும் அதே நாள் இரவு 11:30 மணியளவில் சுரேஷுக்கு சொந்தமான மதுபான கூடத்தில் வெடிகுண்டு வீசியதாகவும் கே.ஆர்.எம் ராதாகிருஷ்ணன், பாலகிருஷ்ணன், கோபி,உதயகுமார், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகிய 5 பேர் மீது ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் தனித்தனியாக இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.இந்த இரண்டு வழக்குகளும் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த மூன்று வழக்குகளிலுமே அனிதா ராதாகிருஷ்ணன் சம்பவ இடத்தில் கிடையாது. சதி செய்ததாகவே அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.

கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளில் இருந்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விடுதலை

இந்த வழக்குகளில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மூன்று வழக்குகளிலும் அனிதா  ராதாகிருஷ்ணன்  உள்ளிட்ட அனைவரும் மீதான குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி அனைவரையும் விடுதலை செய்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி குருமூர்த்தி உத்தரவிட்டார்.

கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளில் இருந்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விடுதலை

அனிதா ராதாகிருஷ்ணன் தற்போது தமிழக மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சராகவும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளராகவும் உள்ளார்.இதே போல் இரண்டு வழக்குகளின் முதல் எதிரியாக சேர்க்கப்பட்ட கே.ஆர்.எம் ராதாகிருஷ்ணன் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டப் பேரவை தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் அனிதா ராதாகிருஷ்ணன் எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்டவர். தற்போது அதிமுகவிலிருந்து விலகி பாரதீய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

கோடை விடுமுறை ஸ்பெஷல்! திருநெல்வேலியிலிருந்து கோவாவுக்கு சுற்றுலா ரயில்: மிஸ் பண்ணிடாதீங்க!
கோடை விடுமுறை ஸ்பெஷல்! திருநெல்வேலியிலிருந்து கோவாவுக்கு சுற்றுலா ரயில்: மிஸ் பண்ணிடாதீங்க!
ரயில் பயணிகளுக்கு நற்செய்தி! ஐதராபாத்-கொல்லம், திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு: முழு விபரம் இதோ!
ரயில் பயணிகளுக்கு நற்செய்தி! ஐதராபாத்-கொல்லம், திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு: முழு விபரம் இதோ!
ELECTION 2026 : மு.க.ஸ்டாலின் நெல்லை & கன்னியாகுமரி பிரசாரம்: பாதுகாப்பு காரணமாக டிரோன் தடை
ELECTION 2026 : மு.க.ஸ்டாலின் நெல்லை & கன்னியாகுமரி பிரசாரம்: பாதுகாப்பு காரணமாக டிரோன் தடை
சிலிண்டர் தட்டுப்பாடு: டீக்கடை உரிமையாளரின் உருக்கமான வேண்டுகோள்! விலை உயர்வு குறித்து கேள்வி கேட்காதீர்!
சிலிண்டர் தட்டுப்பாடு: டீக்கடை உரிமையாளரின் உருக்கமான வேண்டுகோள்! விலை உயர்வு குறித்து கேள்வி கேட்காதீர்!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND
Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Iran War: இனி பேச்சே இல்லை, அமெரிக்க விமானத்தை அடித்து நொறுக்கிய ஈரான்.. போர்னா அப்படி தான்- ட்ரம்ப்
Trump Iran War: இனி பேச்சே இல்லை, அமெரிக்க விமானத்தை அடித்து நொறுக்கிய ஈரான்.. போர்னா அப்படி தான்- ட்ரம்ப்
CSK Vs PBKS: சேப்பாக்கத்தில் தொடர்ந்து நான்காவது தோல்வி.. சிஎஸ்கே பிரச்னை என்ன? தீர்வு காண்பது யார்?
CSK Vs PBKS: சேப்பாக்கத்தில் தொடர்ந்து நான்காவது தோல்வி.. சிஎஸ்கே பிரச்னை என்ன? தீர்வு காண்பது யார்?
TN Congress: கட்சி பற்றி கொஞ்சம் கூட அக்கறை இல்லையா? - செல்வப்பெருந்தகையை சாடிய ஜோதிமணி!
TN Congress: கட்சி பற்றி கொஞ்சம் கூட அக்கறை இல்லையா? - செல்வப்பெருந்தகையை சாடிய ஜோதிமணி!
IPL 2026 PBKS vs CSK: தொடரும் சிஎஸ்கே சோகம்! ஸ்ரேயாஸ், பிரியன்ஷ், கூப்பர் மாஸ்! பஞ்சாப் ஃபயர் வெற்றி!
IPL 2026 PBKS vs CSK: தொடரும் சிஎஸ்கே சோகம்! ஸ்ரேயாஸ், பிரியன்ஷ், கூப்பர் மாஸ்! பஞ்சாப் ஃபயர் வெற்றி!
Kerala Election 2026 Survey: கேரளாவில் ஆட்சி யாருக்கு? வெளியானது தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு!
Kerala Election 2026 Survey: கேரளாவில் ஆட்சி யாருக்கு? வெளியானது தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு!
Annamalai: அண்ணாமலைக்கு நோ சான்ஸ்.. பாஜக-வுக்கு Safe-ஆ? ஆப்பா?
Annamalai: அண்ணாமலைக்கு நோ சான்ஸ்.. பாஜக-வுக்கு Safe-ஆ? ஆப்பா?
Kirthika Shivkumar BJP: மொடக்குறிச்சி பாஜக வேட்பாளர், அரசியல்வாதி மருமகள்..பல கோடிக்கு சொந்தக்காரர்..யார் இந்த கிருத்திகா சிவக்குமார்?
Kirthika Shivkumar BJP: மொடக்குறிச்சி பாஜக வேட்பாளர், அரசியல்வாதி மருமகள்..பல கோடிக்கு சொந்தக்காரர்..யார் இந்த கிருத்திகா சிவக்குமார்?
“பாட்டியம்மாவை கூட விட்டு வைப்பதில்லை”; ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுக்கணும் - ஜோலார்பேட்டையில் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்
“பாட்டியம்மாவை கூட விட்டு வைப்பதில்லை”; ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுக்கணும் - ஜோலார்பேட்டையில் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்
Embed widget