தீவிர கட்டுப்பாடுகளுடன் நடைபெறவிருக்கும் திருச்சூர் பூரம்..

'கொரோனா எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் கொண்டாட்டத்தின் பெயரால் மக்கள் கூடுவது அறிவார்ந்த செயலாக இருக்காது' எனக் கூறுகிறது கேரள கலைத்துறை.

FOLLOW US: 

கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் அந்த மாநிலத்தின் முக்கியக் கொண்டாட்டமான திருச்சூர் பூரம் விழாவைக் தள்ளிப்போடச் சொல்லி மாநிலம் முழுவதும் பரவலான கோரிக்கை வலுத்துவந்தது. ”கொரோனா எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் கொண்டாட்டத்தின் பெயரால் மக்கள் கூடுவது அறிவார்ந்த செயலாக இருக்காது” எனக் கேரளக் கலைத்துறையைச் சேர்ந்த பலர் ஒருங்கிணைந்து அரசுக்குக் கோரிக்கை வைத்தனர். மக்களின் தொடர் கோரிக்கையின் அடிப்படையில் அந்த மாநில அரசு  திருச்சூரின் பரமேக்காவு மற்றும் திருவம்பாடி தேவசம்போர்டுக்கு கோரிக்கை வைத்தது.தீவிர கட்டுப்பாடுகளுடன் நடைபெறவிருக்கும் திருச்சூர் பூரம்..

அரசின் கோரிக்கையை ஏற்ற தேவசம்போர்டு பொதுமக்களுக்கு அனுமதியின்றி இதர தீவிர கொரோனா தடுப்புக் கட்டுப்பாடுகளுடன் பூரம் கொண்டாட்டம் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளது.கொரோனா பாதிப்பு எண்ணிக்கையால் கடந்த ஆண்டும் விழாவில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. விழா நடைபெறும் திரூச்சூர் மாவட்டத்தில் மட்டும் நாள் ஒன்றுக்குச் சராசரியாக 1000 பேர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: திருச்சூர் பூரம் நடக்கும்...கொண்டாட்டங்களை முழுமையாக நிறுத்தமுடியாது : ஷைலஜா

Tags: Corona COVID Kerala Pinarayi Vijayan festival Thrissur Pooram

தொடர்புடைய செய்திகள்

Tamil Nadu Coronavirus LIVE News : ஆந்திராவில் கருப்பு பூஞ்சை நோயால் 2,303 பேர் பாதிப்பு

Tamil Nadu Coronavirus LIVE News : ஆந்திராவில் கருப்பு பூஞ்சை நோயால் 2,303 பேர் பாதிப்பு

BREAKING: பப்ஜி மதனை நெருங்கும் போலீஸ்: சேலம், பெருங்களத்தூரில் தனிப்படை முகாம்!

BREAKING: பப்ஜி மதனை நெருங்கும் போலீஸ்: சேலம், பெருங்களத்தூரில் தனிப்படை முகாம்!

Sushil Hari TC: பாலியல் தொல்லை குற்றச்சாட்டுகளில் சிக்கிய சிவசங்கர் பாபா : பெற்றோர்கள் எடுத்த முடிவு என்ன?

Sushil Hari TC: பாலியல் தொல்லை குற்றச்சாட்டுகளில் சிக்கிய சிவசங்கர் பாபா : பெற்றோர்கள் எடுத்த முடிவு என்ன?

ஐ ஓ பி வங்கியை தனியாருக்கு கொடுப்பதை தமிழ்நாடு அரசு தடுக்கவேண்டும் - வைகோ வலியுறுத்தல்

ஐ ஓ பி வங்கியை தனியாருக்கு கொடுப்பதை தமிழ்நாடு அரசு தடுக்கவேண்டும் - வைகோ வலியுறுத்தல்

Ishari K. Ganesh : ’சிறுவாபுரியில் சிறை வைக்கப்பட்ட ஐசரி கணேஷ்’ ஊர் மக்கள் ஆவேசம்..!

Ishari K. Ganesh :  ’சிறுவாபுரியில் சிறை வைக்கப்பட்ட ஐசரி கணேஷ்’ ஊர் மக்கள் ஆவேசம்..!

டாப் நியூஸ்

தமிழ்நாட்டில் குவியும் சுற்றுலா பயணிகள்; வீணடிக்கப்படும் கடற்கரை சுற்றுலா!

தமிழ்நாட்டில் குவியும் சுற்றுலா பயணிகள்; வீணடிக்கப்படும் கடற்கரை சுற்றுலா!

Gautam Adani Profile: ‛அதானி... அதானி... அதானி....’ குஜராத் டூ குளோபல் டிரேட் வரை பேசப்பட்ட யார் அந்த அதானி?

Gautam Adani Profile: ‛அதானி... அதானி... அதானி....’ குஜராத் டூ குளோபல் டிரேட் வரை பேசப்பட்ட யார் அந்த அதானி?

‛சிவசங்கர் பாபா தங்கமானவர்...’ ஆதரவு நீட்டும் நடிகர் சண்முகராஜா!

‛சிவசங்கர் பாபா தங்கமானவர்...’  ஆதரவு நீட்டும் நடிகர் சண்முகராஜா!

Malaysia Vasudevan Birthday: ‛நான் போக்கிரிக்கு போக்கிரி ராஜா...’ டாப் 5 வாசு ஹிட்ஸ்!

Malaysia Vasudevan Birthday: ‛நான் போக்கிரிக்கு போக்கிரி ராஜா...’ டாப் 5 வாசு ஹிட்ஸ்!