மேலும் அறிய

தஞ்சை மாவட்டத்தில் மிதமான மழை... கல்லணைக்கால்வாயில் தண்ணீர் நிறுத்தம்

தஞ்சை மாவட்டத்தில் இருந்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லக்கூடாது எனவும், 24 மணிநேரம் மாவட்ட கலெக்டர்  அலுவலகத்தில் இயங்கும் கட்டுப்பாட்டு அறைக்கு பொதுமக்கள் பாதிப்பு குறித்து தொடர்பு கொள்ளலாம்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் காலை முதல் மிதமான மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்த மழை சம்பா, தாளடி பயிர்களுக்கு மிகுந்த பயனாக இருக்கும் என்று விவசாயிகள் தரப்பில் தெரிவித்தனர். இந்நிலையில் தொடர் மழை காரணமாக கல்லணைக்கால்வாயில் திறக்கப்பட்டு வந்த தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில், பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, தெற்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகர்வு காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில், அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டது.

தஞ்சை மாவட்டத்தில் மிதமான மழை... கல்லணைக்கால்வாயில் தண்ணீர் நிறுத்தம்

இந்நிலையில் நேற்று தஞ்சை மாவட்டத்தில் காலை முதல் மிதமான மழை பெய்தது. தஞ்சாவூர் மாவட்டத்தில் மிக கனமழை அதாவது, 12 முதல் 20 செ.மீ., வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று 'ஆரஞ்ச் அலெர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அறிவித்தார். மேலும் தஞ்சை மாவட்டத்தில் இருந்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லக்கூடாது எனவும், 24 மணிநேரம் மாவட்ட கலெக்டர்  அலுவலகத்தில் இயங்கும் கட்டுப்பாட்டு அறைக்கு பொதுமக்கள் பாதிப்புகள் குறித்து தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை!

தஞ்சை மாநகர பகுதிகள் மற்றும் பூதலூர், திருக்காட்டுப்பள்ளி, ஆலக்குடி, வல்லம், கும்பகோணம், பட்டீஸ்வரம், சோழன்மாளிகை, மேலக்காவேரி, திருவிடைமருதூர், திருப்பனந்தாள் உட்பட மாவட்டத்தில் பல பகுதிகளில் மிதமான மழை பெய்தது. தற்போது தஞ்சை மாவட்டத்தில் சம்பா, தாளடி சாகுபடி நடந்து வருகிறது. சம்பா பயிர்கள் நன்கு வளர்ந்து 50 நாட்களை கடந்துள்ளது. தாளடி பயிர்கள் 20 நாட்கள் ஆன நிலையில் இந்த மிதமான மழை சாகுபடி பயிர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். ஆனால் மழை தொடர்ந்து பெய்து தண்ணீர் தேங்கினால் பயிர்கள் பாதிக்கப்படும் என்று விவசாயிகள் தரப்பில் தெரிவித்தனர். 

தஞ்சை மாவட்டத்தில் மிதமான மழை... கல்லணைக்கால்வாயில் தண்ணீர் நிறுத்தம்

தொடர் மழை காரணமாக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இன்று நடைபெறுவதாக இருந்த செமஸ்டர்கள் ரத்து செய்யப்படுவதாகவும் தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் கல்லூரிகளிலும் மாணவ, மாணவிகள் வருகை குறைந்த அளவிலேயே இருந்தது. 

இந்த மழையின் காரணமாக கல்லணைக்கால்வாயில் சாகுபடிக்காக திறக்கப்பட்டு வந்த தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர். தஞ்சை நகர் பகுதியில் காலை முதல் மிதமான மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் காய்கறி கடைகளில் விற்பனை மந்தமாக காணப்பட்டது. பஸ்கள் பயணிகள் கூட்டம் மிகவும் குறைவாக இருந்தது. தரைக்கடை வியாபாரிகள் இந்த மழையால் வியாபாரம் பாதிக்கப்பட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து பெய்த இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. அலுவலகத்திற்கு செல்பவர்கள் மழையில் நனைந்து கொண்டே சென்றனர். கிராமப்பகுதிகளில் ஒரு சில இடங்களில் சற்று அதிகளவில் மழை பெய்தது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
"அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து! விக்கிரவாண்டியில் நள்ளிரவில் பயங்கர விபத்து - பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!"
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Embed widget