மேலும் அறிய

Chief Minister Trophy : வரும் ஜனவரி மாதத்தில், முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்: தஞ்சை கலெக்டர் தகவல்

தஞ்சாவூர்: வரும் ஜனவரி மாதத்தில் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடக்கிறது என தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: விளையாட்டு போட்டிகள் 2022-23-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் அடுத்தமாதம் (ஜனவரி) நடக்கிறது.

இதில் பொதுப்பிரிவில் (15 முதல் 35 வயது வரை) கபடி மற்றும் சிலம்பப்போட்டியில் கம்புவீச்சு, அலங்கார வீச்சு, ஒற்றை சுருள்வாள் வீச்சு, மான்கொம்பு வீச்சு, இரட்டை கம்பு வீச்சு, தடகளம், நீளம் தாண்டுதல், இறகுபந்து, கைப்பந்து ஆகிய போட்டிகள் நடைபெறும். பள்ளி மாணவர்களுக்கு (12 முதல் 19 வயது வரை) மாவட்ட அளவிலான போட்டியில் கபடி, சிலம்பம், தடகளம், கூடைப்பந்து, இறகுபந்து, கால்பந்து, ஆக்கி, நீச்சல், கைப்பந்து, மேசைப்பந்து ஆகிய போட்டிகள் நடைபெறும்.

பள்ளி மாணவர்களுக்கு (12 முதல் 19 வயது வரை) மண்டல அளவிலான போட்டியில் டென்னிஸ், பளுதூக்குதல், கடற்கரை கைப்பந்து போட்டிகள் நடைபெறும். கல்லூரி மாணவர்களுக்கான (17 முதல் 25 வயது வரை) மாவட்ட அளவிலான போட்டியில் கபடி, சிலம்பம் பிரிவில் கம்புவீச்சு, அலங்கார வீச்சு, ஒற்றை சுருள்வாள்வீச்சு, மான்கொம்புவீச்சு, இரட்டைகம்பு வீச்சு, தடகளம், கூடைப்பந்து, இறகுபந்து, கால்பந்து, ஆக்கி, நீச்சல், கைப்பந்து, மேசைப்பந்து ஆகிய போட்டிகள் நடைபெறும்.

கல்லூரி மாணவர்களுக்கான (17 முதல் 25 வயது வரை) மண்டலஅளவிலான போட்டியில் டென்னிஸ், பளுதூக்குதல், கடற்கரை கைப்பந்து போட்டிகள் நடைபெறும். மாற்றுத்திறனாளிகளுக்கு (வயது வரம்பு இல்லை) ஓட்டம், கைப்பந்து, பந்து எரிதல், பேட்மிட்டன், கபடி ஆகிய போட்டிகள் நடத்தப்படுகிறது. அரசு ஊழியர்கள் அரசு ஊழியர்களுக்கு (வயது வரம்பு இல்லை) கபடி, தடகளம், இறகுபந்து, கைப்பந்து, செஸ் போட்டி நடத்தப்படுகிறது.

Chief Minister Trophy : வரும் ஜனவரி மாதத்தில், முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்: தஞ்சை கலெக்டர் தகவல்

மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்பவர்களுக்கு முதல்பரிசாக ரூ.3 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.2 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.1,000-மும் வழங்கப்படும். மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள உள்ள மாணவ, மாணவிகள், ஆண்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் அனைவரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் www.sdat.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக குழு மற்றும் தனிநபர்களின் அனைத்து விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்பவர்கள் மட்டுமே போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.

பதிவு செய்யாதவர்கள் இந்த போட்டிகளில் கலந்து கொள்ள இயலாது. இந்த போட்டிகள் நடைபெறும் இடம் மற்றும் தேதி வாட்ஸ்அப் மற்றும் குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்படும். எனவே தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த விளையாட்டில் ஆர்வமுள்ள மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகள் அதிகஅளவில் முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு தங்களின் விளையாட்டு திறனை வளர்த்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
TVK Vijay: பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறி: அரசுக்கு ஐடியா கொடுக்கும் தவெக தலைவர் விஜய் 
TVK Vijay: பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறி: அரசுக்கு ஐடியா கொடுக்கும் தவெக தலைவர் விஜய் 
”நாடாளுமன்றத்திற்கு உள்ளே செல்லும் முன் மோடி செய்த சம்பவம்” அதிர்ச்சியில் எதிர்க்கட்சிகள்..!
”நாடாளுமன்றத்திற்கு உள்ளே செல்லும் முன் மோடி செய்த சம்பவம்” அதிர்ச்சியில் எதிர்க்கட்சிகள்..!
”தமிழ்நாட்டையே கூறு போடும் மணல் மும்மூர்த்திகள்” CM பேரை சொல்லி டீல் பேசும் ஆடிட்டர்? கொந்தளிக்கும் கலெக்டர்கள்..!
”தமிழ்நாட்டையே கூறு போடும் மணல் மும்மூர்த்திகள்” CM பேரை சொல்லி டீல் பேசும் ஆடிட்டர்? கொந்தளிக்கும் கலெக்டர்கள்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kongu Eswaran on Aadhav Arjuna : ’’ஜாக்கிரதை திருமா!ஆதவ்-ஆல் விசிக உடையும்’’எச்சரிக்கும்  ஈஸ்வரன்Ravichandran Ashwin on CSK : ’’வாழ்க்கை ஒரு வட்டம் மீண்டும் மஞ்சள் ஜெர்சி!’’உணர்ச்சிவசப்பட்ட அஸ்வின்IPL Auction 2025 | மீண்டும் இந்திரன் சந்திரன் Combo!CSK வில் RRR கேங்!தோனியின் மாஸ் ப்ளான் | AshwinIPL Auction 2025 | ராகுலின் STATS தெரியுமா?கோட்டைவிட்ட RCB - CSK..தட்டி தூக்கிய டெல்லி | KL Rahul

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
TVK Vijay: பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறி: அரசுக்கு ஐடியா கொடுக்கும் தவெக தலைவர் விஜய் 
TVK Vijay: பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறி: அரசுக்கு ஐடியா கொடுக்கும் தவெக தலைவர் விஜய் 
”நாடாளுமன்றத்திற்கு உள்ளே செல்லும் முன் மோடி செய்த சம்பவம்” அதிர்ச்சியில் எதிர்க்கட்சிகள்..!
”நாடாளுமன்றத்திற்கு உள்ளே செல்லும் முன் மோடி செய்த சம்பவம்” அதிர்ச்சியில் எதிர்க்கட்சிகள்..!
”தமிழ்நாட்டையே கூறு போடும் மணல் மும்மூர்த்திகள்” CM பேரை சொல்லி டீல் பேசும் ஆடிட்டர்? கொந்தளிக்கும் கலெக்டர்கள்..!
”தமிழ்நாட்டையே கூறு போடும் மணல் மும்மூர்த்திகள்” CM பேரை சொல்லி டீல் பேசும் ஆடிட்டர்? கொந்தளிக்கும் கலெக்டர்கள்..!
Senthilbalaji: சீமானுடன் கைகோர்த்த செந்தில் பாலாஜி - திமுகவிற்கு பச்சை துரோகம்? கொந்தளிக்கும் உடன்பிறப்புகள்..!
Senthilbalaji: சீமானுடன் கைகோர்த்த செந்தில் பாலாஜி - திமுகவிற்கு பச்சை துரோகம்? கொந்தளிக்கும் உடன்பிறப்புகள்..!
Aadhav Arjuna : ”விசிக-வை ஆதவ் அர்ஜூனா உடைப்பார்” திமுக கூட்டணி கட்சித் தலைவர் பரபரப்பு பேட்டி..!
Aadhav Arjuna : ”விசிக-வை ஆதவ் அர்ஜூனா உடைப்பார்” திமுக கூட்டணி கட்சித் தலைவர் பரபரப்பு பேட்டி..!
Parliament Winter Session: இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற கூட்டத்தொடர் - அதானி,  மணிப்பூர் - அட்டாக் மோடில் எதிர்க்கட்சிகள்
Parliament Winter Session: இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற கூட்டத்தொடர் - அதானி, மணிப்பூர் - அட்டாக் மோடில் எதிர்க்கட்சிகள்
TN Rain: இன்னைக்கு இருக்கு..! 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - சென்னை வானிலை மையம் எச்சரிக்கை
TN Rain: இன்னைக்கு இருக்கு..! 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - சென்னை வானிலை மையம் எச்சரிக்கை
Embed widget