மேலும் அறிய

சென்னையில் மத்திய அரசின் வேலை வாய்ப்பு... அட்டகாசமான சம்பளம்

விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பு உள்ளிட்ட விதிமுறைகளை கவனமாக படித்து, தகுதி உடையவர்கள் நேரடியாக நடைபெறும் தேர்வில் பங்கேற்க வேண்டும்.

தஞ்சாவூர்: நல்ல சம்பளத்துடன் மத்திய அரசு வேலை அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதுவும் சென்னையில் என்பதும் குறிப்பிடத்தக்கது. எழுத்து தேர்வு, நேர்காணல் பற்றிய முழு விபரம் உங்களுக்காக.

சென்ட்ரல் லெதர் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் (CLRI), சென்னை நிறுவனம்  14 ப்ராஜெக்ட் அசோசியேட் (Project Associate), சீனியர் ப்ராஜெக்ட் அசோசியேட் (Senior Project Associate) மற்றும் ஜூனியர் Junior Research Fellow (JRF) பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசாங்க வேலைவாய்ப்பு பிரிவில் வெளியாகியுள்ள இந்த பணிகளுக்கு சென்னை நகர் பணியிடமாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பு உள்ளிட்ட விதிமுறைகளை கவனமாக படித்து, தகுதி உடையவர்கள் நேரடியாக நடைபெறும் தேர்வில் பங்கேற்க வேண்டும். இந்த அறிவிப்பின் படி எழுத்துத் தேர்வு 22.12.2025 (திங்கள்) நடைபெறவுள்ளதுடன், நேர்முகத் தேர்வு 23.12.2025 (செவ்வாய்) நடைபெறும். 

விண்ணப்பத்துடன் தேவையான கல்விச் சான்றுகள், அடையாள ஆவணங்கள் மற்றும் அனுபவச் சான்றுகளை இணைத்து, CSIR‐CLRI, சர்தார் பட்டேல் சாலை, அடையார், சென்னை – 600020 என்ற முகவரியில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

மொத்த 14 காலியிடங்களில் ப்ராஜெக்ட் அசோசியேட் -1 (Project Associate-I) பிரிவில் பல துறைகளில் பெரும்பாலான இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன; அதனுடன் Project Associate-II, Senior Project Associate மற்றும் JRF என தனித்தனி பணியிடங்களும் அடங்கும். Project Associate-I பதவிக்கு M.Sc., B.Tech., B.E., MCA, M.Tech., M.Pharm போன்ற துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்; சில பதவிகளில் அனுபவம் மற்றும் ஆராய்ச்சி வெளியீடு விரும்பத்தக்க தகுதியாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

ப்ராஜெக்ட் அசோசியேட் -2 (Project Associate-II) பதவிக்கு Zoology அல்லது Biotechnology துறையில் இரண்டு ஆண்டு ஆராய்ச்சி அனுபவம் தேவை. Senior Project Associate பதவிக்கு M.V.Sc தகுதி கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம். Junior Research Fellow (JRF) பதவிக்கு M.Sc மற்றும் M.Tech - Biotechnology தகுதி வேண்டியது அவசியம்; அதிலும் GATE அல்லது NET தகுதி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

வயது வரம்பு பதவி தகுந்தார்போல் மாறுபடுகிறது. Project Associate-I மற்றும் II பதவிகளுக்கு அதிகபட்ச வயது 35, Senior Project Associate பணிக்கு 40, JRF பணிக்கு 28 வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. SC/ST விண்ணப்பதாரர்களுக்கு ஐந்து ஆண்டு தளர்வு, OBC விண்ணப்பதாரர்களுக்கு மூன்று ஆண்டு தளர்வு, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு அரசின் விதிப்படி வயது சலுகை வழங்கப்படும். 

சம்பள விவரங்களில் ப்ராஜெக்ட் அசோசியேட் -1 (Project Associate-I) பதவிக்கு மாதம் ரூ.25,000 வரை HRA உடன் வழங்கப்படும். சில பிரிவுகளில் ரூ.31,000 வரை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Project Associate-II பதவிக்கு ரூ.28,000, Senior Project Associate பணிக்கு ரூ.42,000, JRF பணிக்கு ரூ.37,000 ஊதியம் மற்றும் HRA வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் நபர்கள் செயல்படும் செல்போன் எண் மற்றும் மின்னஞ்சலை பராமரிக்க வேண்டும். வேலைவாய்ப்பு தொடர்பான அடுத்த கட்ட அறிவிப்புகள் CLRI இணையதளத்தில் வெளியாகும் என்பதால் தொடர்ந்து பார்வையிட வேண்டும். அறிவிப்பு, தகுதி விவரங்கள், மற்றும் முதன்மை தகவல்கள் clri.org இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த வேலைவாய்ப்பு, ஆராய்ச்சி, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப துறைகளில் தகுதி உள்ள இளைஞர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Crime: வீட்டுக்கு வா..! காதலியை நம்பி சென்ற காதலன், மர்ம உறுப்பை துண்டித்த 25 வயது பெண், நடந்தது என்ன?
Crime: வீட்டுக்கு வா..! காதலியை நம்பி சென்ற காதலன், மர்ம உறுப்பை துண்டித்த 25 வயது பெண், நடந்தது என்ன?
Bharat Taxi Fare: கேப் டிரைவர்கள், பயணிகளுக்கு ஜாக்பாட்.! இன்று முதல் 'பாரத் டேக்ஸி'; கட்டணம் இவ்வளவுதானா.?!
கேப் டிரைவர்கள், பயணிகளுக்கு ஜாக்பாட்.! இன்று முதல் 'பாரத் டேக்ஸி'; கட்டணம் இவ்வளவுதானா.?!
Bangladesh Attack on Hindu: இதெல்லாம் சரியில்ல.! வங்கதேசத்தில் தொடரும் அட்டூழியம்; மேலும் ஒரு இந்து இளைஞர் மீது தீ வைப்பு
இதெல்லாம் சரியில்ல.! வங்கதேசத்தில் தொடரும் அட்டூழியம்; மேலும் ஒரு இந்து இளைஞர் மீது தீ வைப்பு
Zelensky Vs Putin: “200 ட்ரோன்களை ஏவி தாக்குதல்“; ரஷ்யா மீது குற்றச்சாட்டை அடுக்கும் ஜெலன்ஸ்கி; நடப்பது என்ன.?
“200 ட்ரோன்களை ஏவி தாக்குதல்“; ரஷ்யா மீது குற்றச்சாட்டை அடுக்கும் ஜெலன்ஸ்கி; நடப்பது என்ன.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Crime: வீட்டுக்கு வா..! காதலியை நம்பி சென்ற காதலன், மர்ம உறுப்பை துண்டித்த 25 வயது பெண், நடந்தது என்ன?
Crime: வீட்டுக்கு வா..! காதலியை நம்பி சென்ற காதலன், மர்ம உறுப்பை துண்டித்த 25 வயது பெண், நடந்தது என்ன?
Bharat Taxi Fare: கேப் டிரைவர்கள், பயணிகளுக்கு ஜாக்பாட்.! இன்று முதல் 'பாரத் டேக்ஸி'; கட்டணம் இவ்வளவுதானா.?!
கேப் டிரைவர்கள், பயணிகளுக்கு ஜாக்பாட்.! இன்று முதல் 'பாரத் டேக்ஸி'; கட்டணம் இவ்வளவுதானா.?!
Bangladesh Attack on Hindu: இதெல்லாம் சரியில்ல.! வங்கதேசத்தில் தொடரும் அட்டூழியம்; மேலும் ஒரு இந்து இளைஞர் மீது தீ வைப்பு
இதெல்லாம் சரியில்ல.! வங்கதேசத்தில் தொடரும் அட்டூழியம்; மேலும் ஒரு இந்து இளைஞர் மீது தீ வைப்பு
Zelensky Vs Putin: “200 ட்ரோன்களை ஏவி தாக்குதல்“; ரஷ்யா மீது குற்றச்சாட்டை அடுக்கும் ஜெலன்ஸ்கி; நடப்பது என்ன.?
“200 ட்ரோன்களை ஏவி தாக்குதல்“; ரஷ்யா மீது குற்றச்சாட்டை அடுக்கும் ஜெலன்ஸ்கி; நடப்பது என்ன.?
Switzerland Bar Blast: ஸ்விட்சர்லாந்தில் சோகம்; 40 பேர் பலி; பாரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பயங்கர வெடி விபத்து
ஸ்விட்சர்லாந்தில் சோகம்; 40 பேர் பலி; பாரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பயங்கர வெடி விபத்து
ஜன.6 வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்கலைன்னா சஸ்பெண்ட்; வெளியான அதிரடி தகவல்!
ஜன.6 வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்கலைன்னா சஸ்பெண்ட்; வெளியான அதிரடி தகவல்!
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை மாற்றம்! புதிய தேதிகள் அறிவிப்பு: மாணவர்கள் கவனத்துக்கு!
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை மாற்றம்! புதிய தேதிகள் அறிவிப்பு: மாணவர்கள் கவனத்துக்கு!
iPhone Mega Discount: ஐபோன் பிரியர்களுக்கு ஜாக்பாட்.! புத்தாண்டில் ரூ.16,000-த்திற்கு மேல் தள்ளுபடி; எந்த மாடல் தெரியுமா.?
ஐபோன் பிரியர்களுக்கு ஜாக்பாட்.! புத்தாண்டில் ரூ.16,000-த்திற்கு மேல் தள்ளுபடி; எந்த மாடல் தெரியுமா.?
Embed widget