மேலும் அறிய
09.04.21ம் நாளுக்கான தலைப்புச் செய்திகள்
கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக காணலாம்.
- சென்னையில் இன்று 14வது ஐ.பி.எல். சீசன் தொடக்கம்
- முதல் ஆட்டத்தில் மும்பை – பெங்களூர் மோதல்
- தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த திருவிழாக்கள். மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை.
- தமிழகம் முழுவதும் நாளை முதல் புதிய கொரோனா கட்டுப்பாடுகள் அமல்.
- கோயம்பேடு மார்க்கெட்டில் சில்லரை வணிகத்திற்கு தடை.
- திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி.
- திருமண நிகழ்வுகளில் 100 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். இறுதி ஊர்வலத்தில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் – தமிழக அரசு.
- நாளை முதல் முகக்கவசம் அணிந்தால் மட்டுமே பெட்ரோல், டீசல்- தமிழ்நாடு பெட்ரோல், டீசல் வணிகர் சங்கம்.
- தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை கடந்தது.
- கொரோனா பரவலைத் தடுப்பதற்கு வரும் நாளை மறுநாள் முதல் 14-ந் தேதி வரை தடுப்பூசி திருவிழாவாக கருத வேண்டும் – பிரதமர் மோடி
- தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் அலட்சியமாக இருக்கக்கூடாது – பிரதமர் வேண்டுகோள்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
சென்னை
தமிழ்நாடு
லைப்ஸ்டைல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion