மேலும் அறிய
மூத்த பத்திரிகையாளர் திரு. கோசல்ராம் உடல்நலக்குறைவால் காலமானார்
முன்னணி பத்திரிக்கை நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றிவந்த கோசல்ராம் நேற்று காலமானார்.

KosalRam - கோசல்ராம்
நியூஸ் 7 செய்தி நிறுவனத்தின் முதன்மை செய்தி ஆசிரியர் திரு. கோசல்ராம் நேற்று உடலநலக்குறைவால் காலமானார். குமுதம், தினகரன் மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட முன்னணி பத்திரிக்கை நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றிவந்த கோசல்ராம் நேற்று காலமானார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















