ஒளிபரப்பை இருட்டடிப்பு செய்கிறது அரசு.. தேர்தல் ஆணையத்திடம் மாலை முரசு புகார்..

அரசு கேபிளில் இருந்து சேனலை முடக்கியது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் மாலை முரசு சேனல் புகார் தெரிவித்துள்ளது.

FOLLOW US:

மாலை முரசு தொலைக்காட்சி நேற்று, தமிழக சட்டமன்றத் தேர்தல் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டது. இதில், திமுக மீண்டும் வெற்றி பெறும் என்றும், அதிமுக தோல்வியை தழுவும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Malai Murasu writes to @ECISVEEP complaining about Arasu cable blurring the channel. Unprecedented! @TNelectionsCEO pic.twitter.com/1nNmxPDqeZ
— RadhakrishnanRK (@RKRadhakrishn) March 26, 2021

இதையடுத்து, அந்த சேனல் அரசு கேபிளில் இருந்து முடக்கப்பட்டதாகவும், தமிழக அரசால் முழுமையாக நிர்வகிக்கப்படும் அரசு கேபிள் டிவி அமைப்பு, மாலை முரசு சேனலை இருட்டடிப்பு செய்வதாகவும் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது. மேலும், அரசு கேபிள் அமைப்பின் செயல்பாட்டுக்கு அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் என பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

Tags: malaimurasu complaining Arasu cable electioncommission

தொடர்புடைய செய்திகள்

ஸ்மார்ட் வகுப்புகள் முதல் விவசாயம் வரை : தனியார் பள்ளிகளுக்கு டஃப் கொடுக்கும் ராமசாணிகுப்பம் அரசுப்பள்ளி..!

Sivashankar Baba | மேல்சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் குற்றம்சாட்டப்பட்ட சிவசங்கர்..!

கரூர் : குறைகிறதா கொரோனா தொற்று? தடுப்பூசி பணிகளின் நிலவரம் என்ன?

கரூர் : காத்திருந்த பொதுமக்களிடம் கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்ட மாவட்ட ஆட்சியர்..!

NEET | ”இந்த நிமிடம்வரை நடைமுறையில் இருக்கும் நீட் தேர்வுக்கு தயாராக வேண்டும்” - அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் இன்று கொரோனா பாதிப்பு என்ன தெரியுமா?

லாக்டவுனில் இத்தனை கோடி இந்தியர்களுக்கு கண் பார்வை பாதிப்பா? ஆய்வில் அதிர்ச்சிச் தகவல்..

கொரோனா 2-ஆம் அலையில் கர்ப்பிணிகளுக்கு 7.6 மடங்கு அதிக பாதிப்பு : ICMR ஆய்வில் தகவல்..!

Jagame Thandhiram : ஜகமே தந்திரம் - ஆஃபாயில் அரசியலின் ஆபத்து..!