மேலும் அறிய

தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு தொடங்கியது : இன்றைய முக்கிய தலைப்புச் செய்திகள்

தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது உள்பட பல்வேறு முக்கிய தலைப்புச் செய்திகளை கீழே காணலாம்.

தலைப்புச் செய்திகள்

  • தமிழகம் முழுவதும் 234 சட்டசபை தொகுதிகளுக்கும் காலை 7 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கியது.
  • வாக்குப்பதிவிற்காக மாநிலம் முழுவதும் 88 ஆயிரத்து 937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
  • 2021 சட்டசபை தேர்தலில் வாக்களிக்க தமிழகம் முழுவதும் 6.28 கோடி வாக்காளர்கள் தகுதியுள்ள நபர்களாக உள்ளதாக சத்யப்பிரதாப் சாஹூ கூறியுள்ளார்.
  • தேர்தல் பணியில் தமிழகம் முழுவதும் 4.17 லட்சம் நபர்கள் ஈடுபட உள்ளனர்.
  • தமிழக சட்டசபை தேர்தலுடன் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது.
  • 537 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை என்றும், 10 ஆயிரத்து 528 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
  • தேர்தலுக்கான பாதுகாப்பு பணியில் 1.58 லட்சம் நபர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
  • மாநிலம் முழுவதும் இதுவரை 1.31 லட்சம் தபால் வாக்குகள் இதுவரை பெறப்பட்டுள்ளது.
  • தேர்தல் பறக்கும் படையினரால் மாநிலம் முழுவதும் இதுவரை ரூ.428 கோடியே 46 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
  • தமிழகம் மட்டுமின்றி புதுவை, கேரளா ஆகிய இரு மாநிலங்களிலும் இன்று ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
  • சட்டசபை தேர்தலுக்கு பிறகு ஊரடங்கு என்ற வதந்தியை மக்கள் நம்ப வேண்டாம் – ராதாகிருஷ்ணன்
  • கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடரபாக அனைத்து மாநில முதல்வர்களுடனும் நாளை மறுநாள் பிரதமர் மோடி ஆலோசனை
  • மகாராஷ்ட்ரா மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 47 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • மாவோயிஸ்டுகள் தாக்குதலில் பலியாகிய 22 பாதுகாப்பு படையினரின் உடல்களுக்கு அமித்ஷா நேரில் அஞ்சலி
  • நாட்டில் நக்சலுக்கு எதிரான போர் தீவிரப்படுத்தப்படும். முடிவில் அரசே வெற்றி பெறும் – அமித்ஷா
  • அசாமில் மூன்றாம் மற்றும் இறுதி கட்டமாகவும், மேற்கு வங்கத்தில் மூன்றாம் கட்டமாகவும் இன்று வாக்குப்பதிவு.
  • கொரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் நடைபெற இருந்த பேட்மிண்டன் போட்டிகள் ரத்து.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Lok Sabha Election 2024: நாளை வாக்குப்பதிவு: களத்தில் 8 மத்திய அமைச்சர்கள், 3 முன்னாள் சி.எம்., முன்னாள் ஆளுநர்
நாளை வாக்குப்பதிவு: களத்தில் 8 மத்திய அமைச்சர்கள், 3 முன்னாள் சி.எம்., முன்னாள் ஆளுநர்
Lok Sabha Election 2024: நயினார் நாகேந்திரன் தகுதி நீக்கம்? நெல்லையில் தேர்தல் நடக்குமா? - உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
நயினார் நாகேந்திரன் தகுதி நீக்கம்? நெல்லையில் தேர்தல் நடக்குமா? - உயர்நீதிமன்றம் இன்று விசாரணை
Breaking Tamil LIVE: நாளை வாக்குப்பதிவு.. ஏற்பாடுகள் குறித்து விளக்கும் தலைமை தேர்தல் அதிகாரி..!
நாளை வாக்குப்பதிவு.. ஏற்பாடுகள் குறித்து விளக்கும் தலைமை தேர்தல் அதிகாரி..!
Watch Video: பேருந்தில் பிகினி உடையில் பயணித்த பெண்.. அதிர்ந்த பயணிகள்.. குவியும் கண்டனம்
பேருந்தில் பிகினி உடையில் பயணித்த பெண்.. அதிர்ந்த பயணிகள்.. குவியும் கண்டனம்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Ram Navami  : ராம நவமி கொண்டாட்டம்..அயோத்திக்கு வந்த பால ராமர்! ஆச்சர்யத்தில் மக்கள்Mansoor Ali Khan Hospitalized : ICU- வில் மன்சூர் அலிகான்..திடீர் உடல்நலக்குறைவு!Senthil Balaji : செந்தில் பாலாஜி வாக்களிப்பு? நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவுDeepan Chakravarthy Interview | செய்தியாளர் to நாடாளுமன்ற வேட்பாளர்..கவனம்பெற்ற இளைஞர் !

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lok Sabha Election 2024: நாளை வாக்குப்பதிவு: களத்தில் 8 மத்திய அமைச்சர்கள், 3 முன்னாள் சி.எம்., முன்னாள் ஆளுநர்
நாளை வாக்குப்பதிவு: களத்தில் 8 மத்திய அமைச்சர்கள், 3 முன்னாள் சி.எம்., முன்னாள் ஆளுநர்
Lok Sabha Election 2024: நயினார் நாகேந்திரன் தகுதி நீக்கம்? நெல்லையில் தேர்தல் நடக்குமா? - உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
நயினார் நாகேந்திரன் தகுதி நீக்கம்? நெல்லையில் தேர்தல் நடக்குமா? - உயர்நீதிமன்றம் இன்று விசாரணை
Breaking Tamil LIVE: நாளை வாக்குப்பதிவு.. ஏற்பாடுகள் குறித்து விளக்கும் தலைமை தேர்தல் அதிகாரி..!
நாளை வாக்குப்பதிவு.. ஏற்பாடுகள் குறித்து விளக்கும் தலைமை தேர்தல் அதிகாரி..!
Watch Video: பேருந்தில் பிகினி உடையில் பயணித்த பெண்.. அதிர்ந்த பயணிகள்.. குவியும் கண்டனம்
பேருந்தில் பிகினி உடையில் பயணித்த பெண்.. அதிர்ந்த பயணிகள்.. குவியும் கண்டனம்
PBKS vs MI: கடப்பாரை மும்பையை அலறவிடுமா பஞ்சாப் கிங்ஸ்..? இரு அணிகளும் நேருக்குநேர் மோதல்!
கடப்பாரை மும்பையை அலறவிடுமா பஞ்சாப் கிங்ஸ்..? இரு அணிகளும் நேருக்குநேர் மோதல்!
Tasmac Sale: தேர்தல் விடுமுறை - டாஸ்மாக்கில் குவிந்த கூட்டம் , ஒரே நாளில் ரூ.290 கோடிக்கு மது விற்பனை
தேர்தல் விடுமுறை - டாஸ்மாக்கில் குவிந்த கூட்டம், ஒரே நாளில் ரூ.290 கோடிக்கு மது விற்பனை
Today Movies in TV, April 18: காதல் முதல் காமெடி படங்கள் வரை.. டிவியில் இன்றைய படங்களின் லிஸ்ட் இதோ!
காதல் முதல் காமெடி படங்கள் வரை.. டிவியில் இன்றைய படங்களின் லிஸ்ட் இதோ!
Today RasiPalan: கும்பத்துக்கு தன்னம்பிக்கை; மீனத்துக்கு வாய்ப்பு- உங்கள் ராசிக்கான இன்றைய (ஏப்ரல் 18) பலன்கள்!
கும்பத்துக்கு தன்னம்பிக்கை; மீனத்துக்கு வாய்ப்பு- உங்கள் ராசிக்கான இன்றைய (ஏப்ரல் 18) பலன்கள்!
Embed widget