மேலும் அறிய
Advertisement
திமுக கள்ளநோட்டு; அதிமுக நல்ல நோட்டு: ஒபிஎஸ் பேச்சு
திமுகவின் தேர்தல் அறிக்கை கள்ள நோட்டு என்றும், அதிமுகவின் தேர்தல் அறிக்கை நல்ல நோட்டு என்றும் துணை முதல்வர் ஒபிஎஸ் விமர்சித்துள்ளார்.
மதுரையில் திருமங்கலம் அதிமுக வேட்பாளர் அமைச்சர் உதயக்குமார், சோழவந்தான் வேட்பாளர் மாணிக்கம், உசிலம்பட்டி வேட்பாளர் ஐயப்பன் ஆகியோரை ஆதரித்து துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஒபிஎஸ் பிரசாரம் செய்தார்.
அப்போது பேசிய அவர், ‛கடந்த 2006-ம் ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட எதையும் அக்கட்சி நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றியதாகவும், கருணாநிதியிடம் அது குறித்து கேள்வி கேட்ட போது கையளவு நிலமாவது தருவோம் என எரிச்சலாக பதிலளித்த கருணாநிதி, அதை கூட தரவில்லை,’ என குற்றம்சாட்டினார். ஒபிஎஸ், ‛திமுக தேர்தல் அறிக்கை என்பது கள்ள நோட்டு செல்லாது என்றும், அதிமுக தேர்தல் அறிக்கை என்பது நல்ல நோட்டு செல்லும்,’ என்றும் தெரிவித்தார். அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறிய அனைத்துமே நிறைவேற்றப்படும் என்றும் அப்போது ஒபிஎஸ் உறுதியளித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கிரிக்கெட்
அரசியல்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion