மேலும் அறிய
விருதுநகரில் சமூக நல அலுவலகத்தில் வேலை! ஐ.டி உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க வேண்டுமா?
தொகுப்பூதியமாக மாதந் தோறும் ரூ.20000- வழங்கப்படும். விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும் - எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர்
Source : whats app
சமூக நல அலுவலகத்தின் கீழ் செயல்படும் மாவட்ட மகளிர் அதிகார மையத்தின் தகவல் தொழில் நுட்ப உதவியாளர் (PMMVY ) தற்காலிக பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் என விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் என்.ஓ.சுகபுத்ரா, தகவல் தெரிவித்துள்ளார்.
தகவல் தொழில் நுட்பஉதவியாளர் - தகுதி என்ன
சமூக நல அலுவலகத்தின் கீழ் செயல்படும் மாவட்ட மகளிர் அதிகார மையத்தின் தகவல் தொழில்நுட்ப உதவியாளர்(PMMVY ) பணியிடத்திற்கு 11 மாதத்திற்கான ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பதவியின் பெயர் - தகவல் தொழில் நுட்பஉதவியாளர் (IT Assistant for PMMVY Scheme), கல்வித்தகுதி கணினி, தகவல் தொழில் நுட்பபிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்கவேண்டும், (Educational Qualification- Graduation in Computer/IT).
மூன்று ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்கவேண்டும்
மேலும், முன் அனுபவம், அரசு சாரா தகவல் தொழில்நுட்ப சார்ந்த மாநில அல்லது மாவட்ட அளவில் தரவு மேலாண்மை, செயல்முறை ஆவணங்கள் அடிப்படையிலான அறிக்கையிடல் வடிவங்களில் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்கவேண்டும், (Experience Working Knowledge in computers/IT etc with a minumym of 3 years experience in data management, process documentation and web-based reporting formats, at state or district level with government or non-governmental/ IT bsed organizations). வயது வரம்பு( Age Limit Upto 35 Years ) 35 வயதிற்குள் இருக்கவேண்டும். தொகுப்பூதியமாக மாதந் தோறும் ரூ.20000- வழங்கப்படும். விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய நாள் 25.08.2025 அன்றே கடைசி நாளாகும்.

கூடுதல் விவரம்
மேலும், தொடர்புக்கு மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், விருதுநகர் மாவட்டம். என்ற முகவரிக்கு சமர்பிக்கவேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என.ஓ.சுகபுத்ரா, தொிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்