மேலும் அறிய

Vegetables Price: குறைந்த தக்காளி, சின்ன வெங்காயம் விலை.. மற்ற காய்கறிகளின் விலையிலும் மாற்றமா? இன்றைய காய்கறி விலை நிலவரம் இதோ..

Vegetables Price: சென்னை கோயம்பேடு சந்தையில் எந்தெந்த காய்கறிகள் என்னென்ன விலை? என்பதை கீழே விரிவாக காணலாம்.

ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக் கடைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணி முதல் இரவு 10 மணிவரையும் நடைபெறும். இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 650க்கும் மேற்பட்ட வாகனங்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

இன்றைய நாளில் (ஜூலை 19) காய்கறிகளின் விலை நிலவரம் (கிலோவில்) 
 
  காய்கறிகள் (கிலோவில்)    முதல் ரகம்     இரண்டாம் ரகம்   மூன்றாம் ரகம் 
வெங்காயம்  20  ரூபாய் 18 ரூபாய்     16 ரூபாய்
தக்காளி  100 ரூபாய்  95 ரூபாய்       80 ரூபாய்
நவீன் தக்காளி 130 ரூபாய்    
உருளை   30 ரூபாய் 20 ரூபாய்       16 ரூபாய்
ஊட்டி கேரட் 50 ரூபாய் 45 ரூபாய்      40 ரூபாய்
சின்ன வெங்காயம் 160 ரூபாய் 150 ரூபாய்      140 ரூபாய்
பெங்களூர் கேரட்  20 ரூபாய்       -        -
பீன்ஸ்  90 ரூபாய் 80 ரூபாய்        -
ஊட்டி பீட்ரூட்  40 ரூபாய் 30 ரூபாய்        -     
கர்நாடகா பீட்ரூட்  25 ரூபாய் 20 ரூபாய்        -
சவ் சவ்  20 ரூபாய்  18 ரூபாய்         - 
முள்ளங்கி  15 ரூபாய் 12 ரூபாய்         - 
முட்டை கோஸ்  20 ரூபாய் 15 ரூபாய்        -
வெண்டைக்காய்  35 ரூபாய் 30 ரூபாய்        -
உஜாலா கத்திரிக்காய் 35 ரூபாய் 30 ரூபாய்        -
வரி கத்திரி   25 ரூபாய்  20 ரூபாய்        - 
காராமணி 50 ரூபாய் 40 ரூபாய்  
பாகற்காய்  50 ரூபாய் 40 ரூபாய்        - 
புடலங்காய் 25 ரூபாய் 20 ரூபாய்        - 
சுரைக்காய் 25 ரூபாய் 20 ரூபாய்       -
சேனைக்கிழங்கு 45 ரூபாய் 43 ரூபாய்       -
முருங்கைக்காய் 40 ரூபாய் 30 ரூபாய்        -
சேமங்கிழங்கு 35 ரூபாய் 30 ரூபாய்  
காலிபிளவர் 30 ரூபாய் 25 ரூபாய்       -
பச்சை மிளகாய்  65 ரூபாய் 60 ரூபாய்       -
அவரைக்காய் 50 ரூபாய் 40 ரூபாய்       -
பச்சைகுடைமிளகாய்  80 ரூபாய் 70 ரூபாய்       -
வண்ண குடை மிளகாய் 180 ரூபாய்    
மாங்காய்  30 ரூபாய் 20 ரூபாய்       -
வெள்ளரிக்காய்  15 ரூபாய் 12 ரூபாய்       -
பட்டாணி  190 ரூபாய் 180 ரூபாய்       -
இஞ்சி  230 ரூபாய்  220 ரூபாய்        -
பூண்டு  200 ரூபாய் 150 ரூபாய் 140 ரூபாய்
 மஞ்சள் பூசணி  20 ரூபாய் 16 ரூபாய்         -
வெள்ளை பூசணி  20 ரூபாய் -         -
பீர்க்கங்காய் 45 ரூபாய்  40 ரூபாய்        -
எலுமிச்சை  40 ரூபாய் 35 ரூபாய்         -
நூக்கல் 30 ரூபாய் 20 ரூபாய்          -
கோவைக்காய்  25 ரூபாய் 30 ரூபாய்          -
கொத்தவரங்காய்  35 ரூபாய் 30 ரூபாய்         -
வாழைக்காய் 13 ரூபாய் 10 ரூபாய்         -
வாழைத்தண்டு  60 ரூபாய்       50 ரூபாய்         -
வாழைப்பூ 25  ரூபாய்       15 ரூபாய்         -
அனைத்து கீரை 12 ரூபாய்          -         -
தேங்காய்  27 ரூபாய்       25 ரூபாய்  
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
Breaking News LIVE: உத்தர பிரதேசத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டது: ரயில் சேவை பாதிப்பு
Breaking News LIVE: உத்தர பிரதேசத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டது: ரயில் சேவை பாதிப்பு
பள்ளிக்கு செல்லாததை கண்டித்த பெற்றோர்! தனக்குத்தானே தீ வைத்து உயிரிழந்த சிறுவன்?
பள்ளிக்கு செல்லாததை கண்டித்த பெற்றோர்! தனக்குத்தானே தீ வைத்து உயிரிழந்த சிறுவன்?
AIADMK: கள்ளச்சாராய விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி அதிமுக எம்.எல்.ஏ-க்கள் நாளை உண்ணாவிரத போராட்டம்?
AIADMK: கள்ளச்சாராய விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி அதிமுக எம்.எல்.ஏ-க்கள் நாளை உண்ணாவிரத போராட்டம்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi | BJP-க்கு செக் வைத்த ராகுல்..எதிர்க்கட்சி தலைவரின் POWER! எகிறும் எதிர்பார்ப்புMR Vijayabaskar  : MR விஜயபாஸ்கர் தலைமறைவு? தேடுதல் வேட்டையில் தனிப்படை! கரூரில் பரபரப்பு!Jagan Mohan Reddy joins Congress : DK சிவகுமாருடன் ரகசிய ஆலோசனை?காங்கிரஸில் இணையும் ஜெகன்!Mamata banerjee : ”காங்கிரஸ் எங்ககிட்ட கேட்கல” மீண்டும் அதிருப்தியில் மம்தா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
Breaking News LIVE: உத்தர பிரதேசத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டது: ரயில் சேவை பாதிப்பு
Breaking News LIVE: உத்தர பிரதேசத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டது: ரயில் சேவை பாதிப்பு
பள்ளிக்கு செல்லாததை கண்டித்த பெற்றோர்! தனக்குத்தானே தீ வைத்து உயிரிழந்த சிறுவன்?
பள்ளிக்கு செல்லாததை கண்டித்த பெற்றோர்! தனக்குத்தானே தீ வைத்து உயிரிழந்த சிறுவன்?
AIADMK: கள்ளச்சாராய விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி அதிமுக எம்.எல்.ஏ-க்கள் நாளை உண்ணாவிரத போராட்டம்?
AIADMK: கள்ளச்சாராய விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி அதிமுக எம்.எல்.ஏ-க்கள் நாளை உண்ணாவிரத போராட்டம்?
Coolie Update: ஜூலையில் கூலி ஷூட்டிங்! தலைவர் போட்டோவுடன் தாறுமாறு அப்டேட் கொடுத்த லோகேஷ்!
Coolie Update: ஜூலையில் கூலி ஷூட்டிங்! தலைவர் போட்டோவுடன் தாறுமாறு அப்டேட் கொடுத்த லோகேஷ்!
July 2024 Rasi Palan: நன்மைகள் நிகழும் மாதமாக ஜூலை இருக்கும்! எந்த ராசிக்கு யோகம்? மாத ராசி பலன்! இதோ!
நன்மைகள் நிகழும் மாதமாக ஜூலை இருக்கும்! எந்த ராசிக்கு யோகம்? மாத ராசி பலன்! இதோ!
NEET Re Exam: ஜூன் 30ஆம் தேதி வெளியாகிறதா நீட் மறுதேர்வு முடிவுகள்?: காண்பது எப்படி?
NEET Re Exam: ஜூன் 30ஆம் தேதி வெளியாகிறதா நீட் மறுதேர்வு முடிவுகள்?: காண்பது எப்படி?
CM Stalin: நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலையுடன் கூடுதலாக ஊக்கத்தொகை: முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு
CM Stalin: நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலையுடன் கூடுதலாக ஊக்கத்தொகை: முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு
Embed widget