மேலும் அறிய

TN Speaker: சபாநாயகர் பதவியை தக்கவைக்குமா தவெக? விஜய்க்கு காத்திருக்கும் முதல் சவால்?

தமிழக வெற்றிக் கழகத்திற்கு தனிப்பெரும்பான்மை இல்லாத சூழலில், சபாநாயகர் பதவியை தவெக தங்கள் வசம் தக்கவைக்குமா? என்ற கேள்வியும், எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில், நீண்ட போராட்டத்திற்கு பிறகு கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி ஆதரவுடன் தமிழக வெற்றிக் கழகம் இன்று ஆட்சியமைத்துள்ளது.

இடைக்கால சபாநாயகர் பதவியேற்பு:

பல்வேறு சவால்களுக்கு மத்தியில் ஆட்சியைப் பிடித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தினருக்கு தற்போது முதல் சவாலாக அமைந்திருப்பது சபாநாயகர் பதவி ஆகும். தற்போது தவெக ஆட்சியின் இடைக்கால சபாநாயகராக கருப்பையா பொறுப்பேற்றுள்ளார்.

சபாநாயகர் பதவி யாருக்கு?

சட்டமன்றத்தில் தனிப்பெரும்பான்மை இல்லாததால் தவெக சபாநாயகர் பதவிக்கு வேட்பாளரை நிறுத்தும் சூழலில், எதிர்க்கட்சியான திமுக-வும் வேட்பாளரை நிறுத்துவார்கள் என்று கருதப்படுகிறது. தவெக ஆட்சியமைக்க திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகி வந்தாலும், தவெக ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகள் இன்னும் திமுக கூட்டணியிலே தொடர்கின்றனர்.

இதனால், ஒருவேளை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் நடைபெறும்போது அவர்கள் திமுக முன்மொழியும் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்தால் தமிழக வெற்றிக் கழகம் தங்களது சபாநாயகர் தேர்தலில் தோல்வியைச் சந்திக்க நேரிடும். அப்படி நிகழாமல் அவர்களும் தவெக தரப்பு சபாநாயகர் வேட்பாளருக்கு ஆதரவு அளித்தால் தவெக-வைச் சேர்ந்தவரே சபாநாயகராக பொறுப்பேற்பார்.

தேடல் தீவிரம்:

தற்போது இடைக்கால சபாநாயகராக கருப்பையா நியமிக்கப்பட்டுள்ள நிலையில், சபாநாயகராக யாரை நியமிக்கலாம்? என்ற தேடலில் தவெக இறங்கியுள்ளது. கட்சியில் பெரும்பாலும் புதிய உறுப்பினர்கள் என்பதால் நல்ல திறமைவாய்ந்த அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும் திறம்பட கையாளும் அனுபவம் கொண்டவரையே சபாநாயகராக நியமிக்க தவெக முடிவு செய்துள்ளது.

சபாநாயகர் விவகாரத்தில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகளின் நிலைப்பாடு என்ன? என்ற மிகப்பெரிய கேள்வியும் எழுந்துள்ளது. விரைவில் தவெக ஆட்சியில் நிரந்தர சபாநாயகர் யார்? என்ற கேள்விக்கான விடை தெரிய வரும். 

அதிமுக நிலைப்பாடு என்ன?

சபாநாயகர் தேர்வு விவகாரத்தில் அதிமுக-வின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்? ஒருவேளை திமுக கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகள் ஆதரவு அளிக்காவிட்டால் அதிமுக எம்எல்ஏ-க்களின் ஆதரவை தவெக பெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தனிப்பெரும்பான்மை இல்லாமல் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்துள்ள தவெக-வின் அமைச்சர்களில் செங்கோட்டையன் தவிர மற்ற அனைவரும் புதியவர்கள் என்பதால் அவர்களின் செயல்பாடு எப்படி இருக்கப்போகிறது? அவர்களது நிர்வாகத் திறன் எப்படி இருக்கப்போகிறது? என்ற பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது.

தலைப்பு செய்திகள்

" மனைவியின் Whats app , instagram சாட் " அதிர்ந்து போன கணவன் !! ஏன் எதற்காக ?
TVK vs DMK: மு.க.ஸ்டாலின் மிசாவில்தான் கைது செய்யப்பட்டாரா? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK vs DMK: மு.க.ஸ்டாலின் மிசாவில்தான் கைது செய்யப்பட்டாரா? உதயநிதிக்கு தவெக கேள்வி
Tamil Nadu Top 10 News : 'இன்றைய முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Tamil Nadu Top 10 News : 'இன்றைய முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Top 5 budget cars : ரூ.5 லட்சத்துக்குள் கார் வாங்கணுமா? சூப்பர் மைலேஜ் தரும் டாப் 5 பட்ஜெட் கார்கள் இதோ!
Top 5 budget cars : ரூ.5 லட்சத்துக்குள் கார் வாங்கணுமா? சூப்பர் மைலேஜ் தரும் டாப் 5 பட்ஜெட் கார்கள் இதோ!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Scorpio Lifestyler First Look: மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Embed widget