மேலும் அறிய
TN Rain Alert: அடுத்த 2 மணிநேரத்தில் 18 மாவட்டங்களில் மழை.. இந்த பகுதி மக்களே உஷார்..
அடுத்த 2 மணி நேரத்தில் 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
18 மாவட்டங்கள்:
சென்னை, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, தேனி, கரூர், நாமக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, மயிலாடுதுறை, விழுப்புரம், அரியலூர், நாகை, காரைக்கால், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 18 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஆகையால், இப்பகுதியைச் சேர்ந்த மக்கள், மழையிலிருந்து தற்காத்து கொள்ள உடனே உங்களை தயார்படுத்தி கொள்ளுங்கள்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சென்னை
தமிழ்நாடு
லைப்ஸ்டைல்
கோவை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion