TN Power Shutdown: தமிழ்நாட்டில் நாளை(06.11.25) மின் தடை ஏற்ப்படும் பகுதிகள்! முழு விவரம்
TN Power Shutdown: மின்சார பராமரிப்பு பணிகள் மற்றும் பழுது பார்க்கும் பணிகள் காரணமாக நாளை(06.11.2025) முக்கிய மாவட்டங்களில் மின் தடை செய்யப்படும் என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது

தமிழ்நாட்டில் முக்கியமான பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்வெட்டு ஏற்படும் என TANGEDCO அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள், தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் முன்கூட்டியே ஏற்பாடுகள் செய்ய அறிவுறுத்தப்படுகின்றனர்.
மாதாந்திர மின் பராமரிப்பு பணி
தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதம் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதனால் மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது. மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும்.
நாளைய மின் தடை:
திருவண்ணாமலை:
தண்டராம்பட்டு, கொளமஞ்சனூர், நாளால்பள்ளம், அமந்தபுத்தூர், தென்முடியனூர், நெல்லிகுப்பம், எடத்தனூர், ராதாபுரம், கீழ்வணக்கம்பாடி, அகரம், தாழனோடை, அல்லப்பனூர், கிருஷ்ணாபுரம், சாத்தனூர், டி.கே.பாளையம், ரோடு பாளையம், பெருங்குளத்தூர், ராயண்டபுரம், கொட்டையூர், தென்கரும்பலூர், பெருந்துறைப்பட்டு, தானிப்பாடி, மலையனூர் செக்கடி, பேராயம்பட்டு
நாமக்கல்
எருமப்பட்டி, வரகூர், பொட்டிரெட்டிப்பட்டி, அலங்காநத்தம், தோட்டமுடையாம்பட்டி, நவலடிப்பட்டி, பவித்திரம், தேவராயபுரம், முட்டான்செட்டி, வரதராஜபுரம், சிங்களம்கோம்பை, காவக்காரப்பட்டி, பவித்திரம்புதூர், செல்லிபாளையம் மற்றும் கஸ்தூரிப்பட்டி. மேலும் கோணங்கிப்பட்டி, பொன்னேரி, காளிசெட்டிப்பட்டி, புதுக்கோட்டை, அ.பாலப்பட்டி, ஈச்சவாரி, பொம்மசமுத்திரம், கணவாய்பட்டி, கெட்டிமேடு, பொட்டிரெட்டிப்பட்டி, பீமநாயக்கனூர், பெருமாப்பட்டி, தூசூர், கொடிக்கால்புதூர் மற்றும் ரெட்டிப்பட்டி
மதுரை
திருப்பாலை, நாராயணபுரம், ஆத்திகுளம், அய்யர்பங்களா, வள்ளுவர் காலனி, குலமங்கலம், கண்ணனேந்தல், பரசுராம்பட்டி, சூர்யா நகர், ஊமச்சிகுளம், கடச்சனேந்தல், மகாலட்சுமி நகர், உச்சபரம்புமேடு, பார்க்டவுன், பி அன்ட் டி காலனி, பாமாநகர், பம்பா நகர், பொறியாளர் நகர், சொட்டிகுளம், சண்முகா நகர், விஜய் நகர், கலை நகரின் ஒரு சில பகுதி, மீனாட்சி நகர், ஈ.பி. காலனி, விசுவநாதபுரம், மகாத்மா காந்தி நகர், முல்லை நகர், சிவக்காடு, கிருஷ்ணாபுரம் காலனி, ஆனையூர், பனங்காடி, மீனாட்சிபுரம்
திண்டுக்கல்
பிள்ளையார்நத்தம், என்.பஞ்சம்பட்டி, ஆலமரத்துப்பட்டி, போக்குவரத்துநகர், ஏ.வெள்ளோடு, நரசிங்கபுரம், கலிக்கம்பட்டி, முன்னிலைக்கோட்டை, தோமையார்புரம், மில்ஸ் காலனி, குட்டியப்பட்டி பிரிவு, பித்தளைப்பட்டி, அனுமந்தராயன்கோட்டை, மைலாப்பூர், குட்டத்துப்பட்டி, அன்னைநகர், சாமியார்பட்டி, வட்டப்பாறை, சரவணாமில், சுதனாகியபுரம், ஆதிலெட்சுமிபுரம், சீவல்சரகு, வக்கம்பட்டி, மைக்கேல்பட்டி, கும்மம்பட்டி
தூத்துக்குடி
முத்துகிருஷ்ணாபுரம், மேலஅரசடி, கீழஅரசடி, வெள்ளப்பட்டி, தருவைகுளம் பனையூர், தளவாய்புரம், கோமஸ்புரம், பட்டிணமருதூர், உப்பளபகுதிகள், பனையூர், ஆனந்தமாடன்பச்சேரி, வாலசமுத்திரம், மேலமருதூர், அ.குமாரபுரம், மேலமருதூர், திரேஸ்புரம், மேலஅலங்காரதட்டு, மாணிக்கப்புரம், பூபாலராயர்புரம், குருஸ்புரம், சங்குகுளி காலனி, மேட்டுப்பட்டி, முத்தையார் காலனி, வெற்றிவேல்புரம், ராமர்விளை
செங்கல்பட்டு
திருக்கழுக்குன்றம் நகரம், வீராபுரம், சட்ராஸ், விட்டிலாபுரம், வெங்கம்பாக்கம், வாயலூர், வசுவசமுத்திரம், புதுப்பட்டினம், நெரும்பூர், ஆயப்பாக்கம், வள்ளிபுரம் ஆனூர், பாண்டூர், விளாகம் நரசங்குப்பம்,நெய்குப்பி, மாம்பாக்கம் ஆகிய பகுதிகள். மேலும், அமனம்பாக்கம், தேனூர் பட்டரைவாக்கம், எலந்தோப்பு, குண்ணவாக்கம், ஈச்சங்கரனை, தெற்குபட்டு அஞ்சூர்,மகேந்திராசிட்டி தொழிற்சாலை
திருச்சி
வாளாடி நெய்கோப்பாய், மகிழம்பாடி, உத்தமனூர், முத்துராஜபுரம், மேல வாளடி, தர்மநாதபுரம், பள்ளபுரம், புதுக்குடி, திருமங்கலம், வேலாவுதபுரம், நெடுஞ்சாலக்குடி, பச்சன்பேட்டை, புலிவலம், நாகலாபுரம், கொல்லப்பட்டி, பாலக்கரை, கீரம்பூர், எரகுடிநல்லியம்பாளையம், முக்குகூர், வடகுபட்டி, கொத்தம்பட்டி, உக்கடை, மணவரை, சேக்காட்டு பேட்டை, பத்தம்பேட்டை, பத்தம்பட்டி, தேனூர், ஓமந்தூர், நாகலாபுரம், தி.களத்தூர், சோலார் நிறுவனம், தாரமங்கலம், வேல்கல்பட்டி, சாத்தனூர், கொளத்தூர், அம்மணிமங்கலம், மணச்சநல்லூர், நடுவலூர், கொட்டத்தூர்
திருநெல்வேலி
காரையாறு, சோ்வலாறு, பாபநாசம், விக்கிரமசிங்கபுரம், சிவந்திபுரம், அடையக்கருங்குளம், ஆறுமுகம்பட்டி, கோட்டைவிளைபட்டி, ஆழ்வாா்குறிச்சி, கருத்தப்பிள்ளையூா், ஏ.பி.நாடானூா், துப்பாக்குடி, கலிதீா்த்தான்பட்டி, பொட்டல்புதூா், ஆம்பூா், பாப்பான்குளம், சம்பன்குளம், செல்லப் பிள்ளையாா்குளம்
பெரம்பலூர்
திருமந்துறை, பெருமாத்தூர், வட்டக்கலூர், அத்தியூர், பசும்பலூர், முறுக்கன்குடி, வி.களத்தூர், பரவை, கிளுமாத்தூர், ஓலைப்பாடி, எழுமோர், மேட்டுப்பாளையம்
சேலம்
மேட்டூரை சுற்றியுள்ள படைவீடு, பச்சம்பாளையம், சங்கரி ஆர்.எஸ்., சங்கரி மேற்கு, சன்னியாசிபட்டி, நாகிசெட்டிபட்டி, உஞ்சக்கொரை, தண்ணீர்பந்தல்பாளையம், சின்னகவுடனூர், வெப்படை, சோவத்தபுரம், பாதரை, அம்மன்கோவில், மகிரிபாளையம்
திருப்பூர்
திருநகர், பாரப்பாளையம், செங்குந்தபுரம், பூச்சக்காடு, கிரிநகர், எருக்காடு ஒருபகுதி, கே.வி.ஆர். நகர் பிரதான சாலை, மங்கலம் ரோடு, அமர்ஜோதி கார்டன். கே.என்.எஸ். கார்டன், ஆலாங்காடு, வெங்கடாசலபுரம், காதி காலனி, கே.ஆர்.ஆர். தோட்டம், பூசாரி தோட்டம், கருவம்பாளையம் துவக்கப்பள்ளி முதல் மற்றும் இரண்டாவது தெரு, பொன்னுசாமி கவுண்டர் வீதி, முத்துசாமி கவுண்டர் வீதி, எஸ்.ஆர். நகர் வடக்கு, தெற்கு
உடுமலைப்பேட்டை:
உடுமலைப்பேட்டை டவுன், பழனி ரோடு, தங்கமாலூடை, ராகல்பாவி, சுண்டகன்பாளையம், ஆர் வாலூர், கணபதிபாளையம், வானுசுபட்டி, ஏரிபாளையம், புக்களம், குறிஞ்சரி, சீனவரன்பட்டி, சங்கர்நாகே, காந்திநகர் 2, ஜீவா நகர்






















