மேலும் அறிய

CM Stalin Car Stopped: காரை மறித்து கோரிக்கை வைத்த விளையாட்டு வீரர்.. ஓகே சொன்ன முதல்வர் ஸ்டாலின்!

ஏற்கனவே முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மதுரையில் நேரில் சந்தித்து இவர் கோரிக்கை மனு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது..

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பேட்மிண்டன் வீரர் மற்றும் பயிற்சியாளர் பத்ரி நாராயணன். இவர் 17 பாரா பேட்மிண்டன் போட்டியில் சர்வதேச மற்றும் தேசிய மாநில அளவிலான போட்டிகளில் பல்வேறு பதக்கங்களை  வென்றவர். கடந்த 10 ஆண்டுகளாக அரசு விளையாட்டு பயிற்சியாளராக முயற்சித்து வருகிறார். பல்வேறு வகையில் கோரிக்கைகளை முன்வைத்து வரும் இவர், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் மதுரையில் நேரில் சந்தித்து மனு அளித்திருந்தார், ஆனால் அதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பேட்மிண்டன் வீரர் பத்ரி நாராயணனுக்கு அரசு வேலையை வழங்குமாறு நீதிமன்றமும் பரிந்துரை செய்தது.

CM Stalin Car Stopped: காரை மறித்து கோரிக்கை வைத்த விளையாட்டு வீரர்.. ஓகே சொன்ன முதல்வர் ஸ்டாலின்!

இந்நிலையில் இன்றைய தினம் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகள் குறித்த ஆய்வுக்காக சென்ற போது, அவரின் காரை திடீரென வழிமறித்ததால் சலசலப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தினர். ஆனால் காரை நிறுத்தக்கூறிய மு க ஸ்டாலின் பத்ரிநாராயணனை அருகில் அழைத்தார். அப்போது தனக்கு அரசு பயிற்சியாளர் வேலை வேண்டும் என பேட்மிண்டன் வீரர் பத்ரிநாராயணன் கோரிக்கை மனுவை அளித்தார். அதனை பெற்றுக்கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ''உடனடியாக உங்களுடைய கோரிக்கை மனு பரிசீலிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என அவரிடம் உறுதி அளித்தார். முதல்வரின் காரை வழிமறித்து குரலெழுப்பியதால் சற்று பரபரப்பு ஏற்பட்டது. நீண்ட நாட்களாக முயற்சி செய்துவரும் மாற்று திறனாளி வீரருக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பதாக அளித்துள்ள வார்த்தை நம்பிக்கை அளிப்பதாக அமைந்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
Breaking News LIVE: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: போர்க்கொடி தூக்கிய உ.பி முன்னாள் முதல்வர்
Breaking News LIVE: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: போர்க்கொடி தூக்கிய உ.பி முன்னாள் முதல்வர்
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
STSS:
"48 மணி நேரத்தில் மரணம்" - ஜப்பானில் பரவும் பாக்டீரியா.. உலகை அலறவிடும் மர்ம நோய்!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

KN Nehru Lalkudi MLA | ADMK Vikravandi Bypoll | அதிமுக புறக்கணிப்பு ஏன்? யாருக்கு லாபம்? விக்கிரவாண்டி இடைத்தேர்தல்ADMK Boycotts Vikravandi By election | விக்கிரவாண்டி இடைத்தேர்தல்அதிமுக புறக்கணிப்பு!EPS அதிரடிVikravandi PMK Candidate | விக்கிரவாண்டியில் அன்புமணி போட்டி!பரபரக்கும் தேர்தல் களம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
Breaking News LIVE: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: போர்க்கொடி தூக்கிய உ.பி முன்னாள் முதல்வர்
Breaking News LIVE: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: போர்க்கொடி தூக்கிய உ.பி முன்னாள் முதல்வர்
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
STSS:
"48 மணி நேரத்தில் மரணம்" - ஜப்பானில் பரவும் பாக்டீரியா.. உலகை அலறவிடும் மர்ம நோய்!
TN 12th Hall Ticket: பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
Sasikala:
Sasikala: "என்னுடைய என்ட்ரி ஆரம்பம்" பட்டிதொட்டியெங்கும் சென்று மக்களை சந்திப்பேன் - சசிகலா ஆவேசம்
Vikravandi Bypoll: அதிமுக வழியில் தேமுதிக.. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு!
அதிமுக வழியில் தேமுதிக.. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு!
ஆம்புலன்ஸ் கூட போக முடியாது: ரூ.7 லட்சம் செலவில் சாலையை விரிவாக்கம் செய்து கொண்ட பொதுமக்கள்
ஆம்புலன்ஸ் கூட போக முடியாது: ரூ.7 லட்சம் செலவில் சாலையை விரிவாக்கம் செய்து கொண்ட பொதுமக்கள்
Embed widget