மேலும் அறிய

Narayanan Thirupathi | பாஜகவைப்போல மற்ற கட்சி பாலியல் சர்ச்சை ஆடியோக்கள் எங்ககிட்ட இருக்கு - நாராயணன் திருப்பதி

’’மற்ற கட்சிகளை சார்ந்தவர்கள் பாலியல் மற்றும் ஊழல்கள் செய்துள்ளனர் அவர்களுடைய பட்டியலும் எங்கள் இடத்தில் உள்ளது தக்க சமயத்தில் அதை நாங்கள் வெளியிடுவோம்'’

பாஜக மாநில செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக திருவண்ணாமலைக்கு வந்திருந்தார். அப்போது திருவண்ணாமலை மாவட்ட பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாஜக பிரமுகர்கள் மீது பாலியல் வழக்கு உறுதியானால் பாஜக தனது கடமையை பாரபட்சமின்றி யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கும் இதே போன்று மற்ற கட்சிகளை சார்ந்தவர்கள் பாலியல் மற்றும் ஊழல்கள் செய்துள்ளனர் அவர்களுடைய பட்டியலும் எங்கள் இடத்தில் உள்ளது தக்க சமயத்தில் அதை நாங்கள் வெளியிடுவோம். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் குரலில் வந்த ஆடியோ எடிட்டிங் செய்யப்பட்டவை

கோடநாடு விவகாரத்தில் யாராக இருந்தாலும் சட்டம் தன் கடமையை செய்யும், விழுப்புரத்தில் திருமணத்தில்  திமுக கொடி நடுகையில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் ஏன் திமுக பிரமுகர்  கைது செய்யப்படவில்லை, ஆனால்  அதிமுக இருக்கும்போது பேனர் வாகனத்தின் மீது விழுந்ததில் ஒரு பெண் இறந்தார் அப்போது திமுக தலைவர் ஸ்டாலின் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று அதிமுக பிரமுகரை கைது செய்ய வேண்டும் என்று கூறினர். ஆனால் இப்போது அவர்கள் கட்சியில் தான் தவறு செய்துள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட திமுக  வரை உடனடியாக கைது செய்ய வேண்டும்.

 


Narayanan Thirupathi | பாஜகவைப்போல மற்ற கட்சி பாலியல் சர்ச்சை ஆடியோக்கள் எங்ககிட்ட இருக்கு - நாராயணன் திருப்பதி

பொதுத்துறை நிறுவனங்களை சுரண்டி ஊழல் செய்து மிகவும் மோசமான நிலைக்கு கொண்டு வந்தது காங்கிரஸ் கட்சி, தற்போது பாஜக பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்களை குத்தகைக்கு விட்டு அதன் மூலம் வரும் முதலீட்டை கொண்டு பல உட்கட்டமைப்புக்களை பெருக்க ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதனை காங்கிரஸ் கட்சி தேசத்திற்கு எதிராக மலிவான அரசியல் செய்து வருகிறது. விவசாயத்திற்காக தனி பட்ஜெட் போடுகிறோம் என்று செல்லும் திமுக அரசு விவசாய விரோத போக்கினை கடைபிடித்து விளை பொருட்களுக்கான ஆயுள் காப்பீட்டு பீரிமியத்தினை திட்டத்தினை செயல்படுத்தவில்லை; இதன் மூலம் திமுக அரசு விவசாயிகளை வஞ்சித்து விட்டது.

Narayanan Thirupathi | பாஜகவைப்போல மற்ற கட்சி பாலியல் சர்ச்சை ஆடியோக்கள் எங்ககிட்ட இருக்கு - நாராயணன் திருப்பதி

நிதியமைச்சர் வெள்ளை அறிக்கையில் சொன்னதும் பட்ஜெட்டில் சொன்னதும் வேறுவேறு விதமாக இருக்கிறது. நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து மக்களை முட்டாள்கள் ஆக்க நினைப்பதாகவும் குற்றம் சாட்டியவர் நாராயணன் கூறினார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Girl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan : Bus Accident : போதை தலைக்கேறிய அரசு ஓட்டுநர் காவல் நிலையத்தில் புகுந்த பஸ் சென்னை அடையாறில் பரபரப்புAdani News : அச்சச்சோ..கைதாகும் அதானி?2,100 கோடி லஞ்சம் கொடுத்தாரா?அமெரிக்க நீதிமன்றம் அதிரடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் -  அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் - அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
Vijay vs Thirumavalavan: விஜய்க்கு வில்லனா? தளபதியா? திருமா முடிவுக்காக தி.மு.க. வெயிட்டிங்!
Vijay vs Thirumavalavan: விஜய்க்கு வில்லனா? தளபதியா? திருமா முடிவுக்காக தி.மு.க. வெயிட்டிங்!
Embed widget