மேலும் அறிய

தேர்தல் முடிவுகள் 2024

(Source: ECI/ABP News/ABP Majha)

Aadi 2023: ஆதி மாரியம்மன் கோயிலுக்கு ரவுண்ட்ஸ் வந்த அதிகாரிகள்.. இன்ப அதிர்ச்சி கொடுத்த ஆன்மீக பக்தர்கள்!

கரூர் அருள்மிகு ஸ்ரீ ஆதி மாரியம்மன் ஆலயத்தில் ஆடி வெள்ளியை முன்னிட்டு வாரம் தோறும் வெள்ளிக்கிழமைகளில் ஆதி மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

கரூரில் இரவு நேரத்தில் ரவுண்ட்ஸ் வந்து அதிகாரி இன்ப அதிர்ச்சி கொடுத்த ஆன்மீக பக்தர்கள்.

Aadi 2023: ஆதி மாரியம்மன் கோயிலுக்கு ரவுண்ட்ஸ் வந்த அதிகாரிகள்.. இன்ப அதிர்ச்சி கொடுத்த ஆன்மீக பக்தர்கள்!

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தான்தோன்றி குடித்தெரு பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ ஆதி மாரியம்மன் ஆலயத்தில் ஆடி வெள்ளியை முன்னிட்டு வாரம் தோறும் வெள்ளிக்கிழமைகளில் ஆதி மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக வாரந்தோறும் சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன் காட்சி தருகிறார்.

ஆதி மாரியம்மன் ராஜ சிங்க வாகனத்தில் காட்சியளித்தார். அதன் தொடர்ச்சியாக 4 -ம் ஆடி வெள்ளியை முன்னிட்டு ஆலய மண்டபத்தில் திருவிளக்கு பூஜையை அப்பகுதி பொதுமக்கள் ஏற்பாடு செய்திருந்தனர். திடீரென எதிர்பாராத விதமாக இரவு நேர ஆய்வு பணிக்கு வந்த கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலய செயல் அலுவலர் சரவணன் அங்கு திருவிளக்கபூஜைஏற்பாட்டாளர்கள்வேண்டுகோளுக்கிணங்கதிருவிளக்குபூஜையில்கலந்துகொண்டுதிருவிளக்கஏற்றவைத்துதிருவிளக்குபூஜையை தொடங்கி வைத்தார்.

Aadi 2023: ஆதி மாரியம்மன் கோயிலுக்கு ரவுண்ட்ஸ் வந்த அதிகாரிகள்.. இன்ப அதிர்ச்சி கொடுத்த ஆன்மீக பக்தர்கள்!

பின்னர் திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டு அனைவருக்கும் மரக்கன்றுகளை விழாக்குழுவின் சார்பாக கல்யாண பசுபதீஸ்வரர் ஆலய செயல் அலுவலர் சரவணன் பக்தர்களுக்கு வழங்கினார். தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டு அறிந்து தொடர்ச்சியாக திருவளக்கு பூஜை முடியும் வரை பக்தர்களுக்கு பாதுகாப்பாக இருந்து அதை தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டார் கரூரில் உள்ள ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ள செயல் அலுவலர் பொறுப்பேற்று ஏழு மாதங்களில் பல்வேறு ஆலய பணிகளை மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் இரவு  ரோந்து பணியின் போது பொதுமக்கள் வேண்டுகோளை ஏற்று திருவிளக்கு பூஜையை கலந்து கொண்டு சிறப்பித்த நிகழ்வு அங்கு இருந்த விழா ஏற்பாளர்கள் மற்றும் திருவிளக்கு பூஜைகள் கலந்து கொண்ட பெண் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

கரூர் வேம்பு மாரியம்மன் ஆலயத்தில் ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சுவாமிக்கு அன்னை கர்ப்ப ரட்சாம்பிகை அலங்காரம் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்.

கரூரில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ வேம்பு மாரியம்மன் ஆலயத்தில் ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி பால், தயிர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

Aadi 2023: ஆதி மாரியம்மன் கோயிலுக்கு ரவுண்ட்ஸ் வந்த அதிகாரிகள்.. இன்ப அதிர்ச்சி கொடுத்த ஆன்மீக பக்தர்கள்!

 அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு நறுமண பூக்களால் அன்னை கர்ப்ப ரட்சாம்பிகை அலங்காரம் நடைபெற்றது.  பின்னர் சுவாமிக்கு தூப தீபங்கள் காண்பிக்கப்பட்டு நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு பஞ்ச கற்பூர ஆலத்தையுடன் மகா தீபாரதனை நடைபெற்றது. ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சுவாமி அலங்காரத்தை காண கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான ஆன்மீக பக்தர்கள், பொதுமக்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர் .

Join Us on Telegram: https://t.me/abpdesamofficial

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பாஜகவை ஓடவிட்ட கல்பனா.. சோரனை மீண்டும் அரியணையில் ஏற்றிய மனைவி!
பாஜகவை ஓடவிட்ட கல்பனா.. சோரனை மீண்டும் அரியணையில் ஏற்றிய மனைவி!
மராட்டிய மண்ணில் வெற்றி கொடி நாட்டிய தமிழன்! தாராவி மக்களின் காலா.. யார் இந்த கேப்டன் தமிழ்ச்செல்வன்!
மராட்டிய மண்ணில் வெற்றி கொடி நாட்டிய தமிழன்! தாராவி மக்களின் காலா.. யார் இந்த கேப்டன் தமிழ்ச்செல்வன்!
தங்கை உந்தன் உள்ளம் தானே அண்ணன் என்றும் வாழும் எல்லை! - கனிமொழியை புகழ்ந்து தள்ளிய ஸ்டாலின் -  ஏன் தெரியுமா?
தங்கை உந்தன் உள்ளம் தானே அண்ணன் என்றும் வாழும் எல்லை! - கனிமொழியை புகழ்ந்து தள்ளிய ஸ்டாலின் -  ஏன் தெரியுமா?
"CMஆன பிறகுதான் வருவேன்" ஜெயலலிதா பாணியில் சபதம்.. செய்து காட்டிய ஃபட்னாவிஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tiruchendur Elephant : ’’சோறு சாப்டியா?’’நலம் விசாரித்த டாக்டர்CUTE-ஆக தலையாட்டிய யானைPriyanka Gandhi : ’’நான் ஜெயிச்சுட்டேன் அண்ணா!’’ ராகுலை மிஞ்சிய பிரியங்கா!பாசமலருக்கு அன்பு கடிதம்Maharastra CM :  ஷிண்டே  vs ஃபட்னாவிஸ் புதுகணக்கு போடும் பாஜக! முதல்வர் அரியணை யாருக்கு?Rahul Gandhi Warning : ’’அழிவை நோக்கி நகரும் டெல்லி!மிகப்பெரிய ஆபத்தில் இந்தியா!’’எச்சரிக்கும் ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவை ஓடவிட்ட கல்பனா.. சோரனை மீண்டும் அரியணையில் ஏற்றிய மனைவி!
பாஜகவை ஓடவிட்ட கல்பனா.. சோரனை மீண்டும் அரியணையில் ஏற்றிய மனைவி!
மராட்டிய மண்ணில் வெற்றி கொடி நாட்டிய தமிழன்! தாராவி மக்களின் காலா.. யார் இந்த கேப்டன் தமிழ்ச்செல்வன்!
மராட்டிய மண்ணில் வெற்றி கொடி நாட்டிய தமிழன்! தாராவி மக்களின் காலா.. யார் இந்த கேப்டன் தமிழ்ச்செல்வன்!
தங்கை உந்தன் உள்ளம் தானே அண்ணன் என்றும் வாழும் எல்லை! - கனிமொழியை புகழ்ந்து தள்ளிய ஸ்டாலின் -  ஏன் தெரியுமா?
தங்கை உந்தன் உள்ளம் தானே அண்ணன் என்றும் வாழும் எல்லை! - கனிமொழியை புகழ்ந்து தள்ளிய ஸ்டாலின் -  ஏன் தெரியுமா?
"CMஆன பிறகுதான் வருவேன்" ஜெயலலிதா பாணியில் சபதம்.. செய்து காட்டிய ஃபட்னாவிஸ்!
”CM ஆனா கண்டிப்பா இது நடக்கும்”: 4ஆம் வகுப்பு மாணவன் வைத்த கோரிக்கை - உறுதி கொடுத்த விஜய்!
”CM ஆனா கண்டிப்பா இது நடக்கும்”: 4ஆம் வகுப்பு மாணவன் வைத்த கோரிக்கை - உறுதி கொடுத்த விஜய்!
ஆசிரியரின் காலை அழுத்தும் மாணவர்கள்... அதிர்ச்சி வீடியோவால் பாய்ந்த அதிரடி நடவடிக்கை
ஆசிரியரின் காலை அழுத்தும் மாணவர்கள்... அதிர்ச்சி வீடியோவால் பாய்ந்த அதிரடி நடவடிக்கை
Jharkhand Election Result 2024: சல்லி, சல்லியாய் போன பா.ஜ.க.! ஜார்க்கண்டில் ஜாம் ஜாம் மோடில் ஹேமந்த் சோரன்!
Jharkhand Election Result 2024: சல்லி, சல்லியாய் போன பா.ஜ.க.! ஜார்க்கண்டில் ஜாம் ஜாம் மோடில் ஹேமந்த் சோரன்!
CBSE Scholarship: மாதந்தோறும் கல்வி உதவித்தொகை; சிபிஎஸ்இ அழைப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
CBSE Scholarship: மாதந்தோறும் கல்வி உதவித்தொகை; சிபிஎஸ்இ அழைப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget