மேலும் அறிய

TASMAC: குடிமகன்களுக்கு இனி ஜாலி.! தமிழகம் முழுவதும் Resto - Bar - புதிய பிளான் போட்ட டாஸ்மாக்

TASMAC Resto Bar : தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுடன் இயங்கி வரும் பார்களின் எண்ணிக்கையை குறைத்து புதிதாக உணவகத்துடன் மது அருந்தும் வகையில் ரெஸ்டோ பார் அனுமதியை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோடிகளை கொட்டும் மதுவிற்பனை

தமிழகத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக்(TASMAC) கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த கடைகள் மூலம் தினமும் 100 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டப்படுகிறது. இந்த நிலையில் புதிதாக பதவியேற்றுள்ள தவெக அரசு தமிழகம் முழுவதும் பள்ளிகள், பேருந்து நிலையங்கள், வழிபாட்டு தளங்கள் அருகில் உள்ள 700க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது. அடுத்ததாக டாஸ்மாக் கடைகளில் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் டாஸ்மாக் நிறுவனம் புதிய திட்டத்தை தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் ரெஸ்டோ-பாரை விரிவுப்படுத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Resto - Bar என்றால் என்ன.?

Resto - Bar என்பது சுவையான உணவுகளுடன், பாதுகாப்பான சூழலில் மதுபானங்களை அருந்தும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த Resto - Bar சாதாரண பார்களை விட, இந்த இடங்களில் குடும்பத்தினருடன் சாப்பிடவும், நண்பர்களுடன் பேசவும் வசதியான இருக்கைகள் சொகுசாக அமைக்கப்பட்டிருக்கும். தமிழகத்தில் பல இடங்களில் இந்த Resto - Bar தனியார் நிறுவனங்கள் நடத்தி வருகிறது. அந்த வகையில் உணவகத்துடன் கூடிய மதுபான கூடத்திற்கு (Resto - Bar) அனுமதி வழங்க டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டாஸ்மாக் நிறுவனத்தின் Resto - Bar

ஏற்கனவே கர்நாடகா, ஆந்திரா, கேரள உள்ளிட்ட அண்டை மாநிலங்களில்  உள்ளதை போன்று ரெஸ்டாரன்ட் வித் பார் Resto - Bar என சொல்லப்படும் உணவகத்துடன் கூடிய மதுபான கூடத்திற்கு தமிழ்நாட்டிலும் அனுமதி வழங்க டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே டாஸ்மாக் கடைகளுடன் இயங்கி வரும் பார்களின் எண்ணிக்கையை குறைத்து ரெஸ்டோ பார் அனுமதி வழங்க திட்டம் என தகவல் கூறப்படுகிறது. FL2,FL3 மனமகிழ் மன்றங்களுக்கு மதிப்பு கூட்டு வரி இல்லாததால், மதிப்பு கூட்டு வரியுடன் கூடிய ரெஸ்டோ பார்களுக்கு அனுமதி வழங்கி அரசின் வருவாய் கூட்ட டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

அரசு அதிகாரிகளுடன் ஜனநாயகன் படம் பார்க்கும் முதலமைச்சர் விஜய்!
அரசு அதிகாரிகளுடன் ஜனநாயகன் படம் பார்க்கும் முதலமைச்சர் விஜய்!
ஏழை மாணவர்களின் சத்துணவில் விளையாட்டா? முட்டையில் முறைகேடு.. தவெக அரசை அலர்ட் செய்யும் நயினார்
ஏழை மாணவர்களின் சத்துணவில் விளையாட்டா? முட்டையில் முறைகேடு.. தவெக அரசை அலர்ட் செய்யும் நயினார்
கோயில் தூண்களை தொட்டு வணங்குவது ஏன்? தெய்வீக மற்றும் அறிவியல் பின்னணி!
கோயில் தூண்களை தொட்டு வணங்குவது ஏன்? தெய்வீக மற்றும் அறிவியல் பின்னணி!
Annamalai Vs BJP: “மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
“மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
Bribery : ₹100 லஞ்சம்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Warns Iran: “இனி கப்பல தாக்குனா, டெஹ்ரான்ல பாலம், மின் நிலையங்கள் காலி“ - ஈரானுக்கு ட்ரம்ப் கடும் வார்னிங்
“இனி கப்பல தாக்குனா, டெஹ்ரான்ல பாலம், மின் நிலையங்கள் காலி“ - ஈரானுக்கு ட்ரம்ப் கடும் வார்னிங்
Trump Tariff Vs India: திடீரென ட்ரம்ப் விதித்த 200% வரி; கடுமையான பாதிப்பை சந்திக்கப் போகும் இந்தியா; என்ன காரணம்.?
திடீரென ட்ரம்ப் விதித்த 200% வரி; கடுமையான பாதிப்பை சந்திக்கப் போகும் இந்தியா; என்ன காரணம்.?
Annamalai Vs BJP: “மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
“மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
Cauvery Water: ‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
Tamil Nadu Top News: 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Tamil Nadu Top News: 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
Morning Breakfast Scheme: ’’முதல்வரின் காலை உணவுத் திட்டம்’’ பெயரை மாற்றிய தவெக அரசு; என்ன பெயர், காரணம்?
’’முதல்வரின் காலை உணவுத் திட்டம்’’ பெயரை மாற்றிய தவெக அரசு; என்ன பெயர், காரணம்?
ஒரு துளித் துணிச்சல் கூட இல்ல.. 'டம்மி' முதல்வரா இருக்கீங்களே.! விஜய்யை போட்டுத்தாக்கும் திமுக
ஒரு துளித் துணிச்சல் கூட இல்ல.. 'டம்மி' முதல்வரா இருக்கீங்களே.! விஜய்யை போட்டுத்தாக்கும் திமுக
Embed widget