மேலும் அறிய

Tamilnadu Round Up: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்! மீண்டும் திறக்கப்பட்ட பள்ளிகள் - தமிழ்நாட்டில் இதுவரை!

Tamilnadu Round Up: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

  • தமிழ்நாடு முழுவதும் காலாண்டு தேர்வு முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது – ஆர்வத்துடன் பள்ளி திரும்பிய மாணவர்கள்
  • பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த பருவத்திற்கான புத்தகங்களை இன்றே வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
  • பள்ளிகளில் பருவத்தேர்வு மதிப்பெண்களை பதிவேற்ற வேண்டும் – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
  • செங்கல்பட்டு மாவட்டத்தில் பருவமழை மீட்பு நடவடிக்கைக்காக 33 குழுக்கள் அமைப்பு – மாவட்ட நிர்வாகம் தகவல்
  • எமிஸ் செயலியில் தகவல்கள் பதிவு;1800 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
  • கள்ளக்குறிச்சியில் தவணைத் தொகையை முழுமையாக வழங்கியும் டிராக்டர் வழங்காத தனியார் நிறுவனம் – காவல்துறை வழக்குப்பதிவு செய்தும் நடவடிக்கை எடுக்காததால் விவசாயி வேதனை
  • சென்னை மெரினா கடற்ரையில் நடைபெற்ற வான் சாகசம்; 5 பேர் உயிரிழந்த விவகாரத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
  • நாமக்கல்லில் பிடிபட்ட ஏடிஎம் கொள்ளையர்கள் கேரளாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை
  • புரட்டாசி பிரம்மோற்சவம்; திருப்பதியில் மலையப்ப சாமி வீதி உலா – லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்
  • தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து குறைவு
  • ரூபாய் 56 கோடி மதிப்பில் கட்டப்பட்ட காவலர் குடியிருப்புகளை இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • சென்னையில் இன்று ஆபரணத்தங்கம் கிராமிற்கு ரூபாய் 160 குறைவு; ஒரு சவரன் ரூபாய் 56 ஆயிரத்து 800க்கு விற்பனை
  • ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு கரூர் சென்ற அமைச்சர் செந்தில் பாலாஜி; வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளித்த தொண்டர்கள்
  • சேலத்தில் கஞ்சா போதை ஊசி விற்ற 2 இளைஞர்கள் கைது
  • தமிழ்நாட்டில் இன்று 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
  • மெரினாவில் நடைபெற்ற விமானப்படை சாகசம்; சென்னை பறக்கும் ரயிலில் 3 லட்சம் பேர் பயணம்
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2025 SRH vs LSG: ஐதரபாத்தை ஊதித்தள்ளிய பூரண்! அசால்டாக அடிச்சு ஜெயிச்ச லக்னோ! கம்மின்ஸ் வியூகம் காலி!
IPL 2025 SRH vs LSG: ஐதரபாத்தை ஊதித்தள்ளிய பூரண்! அசால்டாக அடிச்சு ஜெயிச்ச லக்னோ! கம்மின்ஸ் வியூகம் காலி!
இது பாஜகவுக்கு ஆரம்பம்தான்! கை கோர்த்த முதலமைச்சர்கள் ஸ்டாலின், ரேவந்த் ரெட்டி
இது பாஜகவுக்கு ஆரம்பம்தான்! கை கோர்த்த முதலமைச்சர்கள் ஸ்டாலின், ரேவந்த் ரெட்டி
TN Rain: இன்று இரவு இந்த 3 மாவட்டங்களில் மட்டும் மழை இருக்கும்- வானிலை மையம்
TN Rain: இன்று இரவு இந்த 3 மாவட்டங்களில் மட்டும் மழை இருக்கும்- வானிலை மையம்
DMK Vs ADMK: மேயருக்கு ரூ.40 லட்சத்தில் அறை...
மேயருக்கு ரூ.40 லட்சத்தில் அறை... "குடிப்பதற்கு தண்ணீர் இல்லை... மேயருக்கு குழு குழு ரூம் தேவையா?" -அதிமுக ஆவேசம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Women Issue | ”பொம்பள பொறுக்கி நாயே..!HONEYMOON போறியா டா” சண்டை போட்ட முதல் மனைவி AIRPORT-ல் கத்தி கதறிய பெண்Coimbatore | ”பொம்பள பொறுக்கி நாயே..!HONEYMOON போறியா டா” சண்டை போட்ட முதல் மனைவி AIRPORT-ல் கத்தி கதறிய பெண்Vijay vs Udhayanidhi : ஜனநாயகன் vs பராசக்தி விஜய்யுடன் மோதும் உதயநிதி! அரசியல் ஆயுதமான சினிமாEPS meets Amit shah | ஆட்சியில் பங்கு கேட்ட பாஜக கறார் காட்டிய இபிஎஸ் அ.மலைக்கு துணை முதல்வர்? ADMK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2025 SRH vs LSG: ஐதரபாத்தை ஊதித்தள்ளிய பூரண்! அசால்டாக அடிச்சு ஜெயிச்ச லக்னோ! கம்மின்ஸ் வியூகம் காலி!
IPL 2025 SRH vs LSG: ஐதரபாத்தை ஊதித்தள்ளிய பூரண்! அசால்டாக அடிச்சு ஜெயிச்ச லக்னோ! கம்மின்ஸ் வியூகம் காலி!
இது பாஜகவுக்கு ஆரம்பம்தான்! கை கோர்த்த முதலமைச்சர்கள் ஸ்டாலின், ரேவந்த் ரெட்டி
இது பாஜகவுக்கு ஆரம்பம்தான்! கை கோர்த்த முதலமைச்சர்கள் ஸ்டாலின், ரேவந்த் ரெட்டி
TN Rain: இன்று இரவு இந்த 3 மாவட்டங்களில் மட்டும் மழை இருக்கும்- வானிலை மையம்
TN Rain: இன்று இரவு இந்த 3 மாவட்டங்களில் மட்டும் மழை இருக்கும்- வானிலை மையம்
DMK Vs ADMK: மேயருக்கு ரூ.40 லட்சத்தில் அறை...
மேயருக்கு ரூ.40 லட்சத்தில் அறை... "குடிப்பதற்கு தண்ணீர் இல்லை... மேயருக்கு குழு குழு ரூம் தேவையா?" -அதிமுக ஆவேசம்
Shruthi Narayanan: சிவகார்த்திகேயனை துபாயில் சந்தித்த ஸ்ருதி நாராயணன்! எதற்காக? என்ன நடந்தது?
Shruthi Narayanan: சிவகார்த்திகேயனை துபாயில் சந்தித்த ஸ்ருதி நாராயணன்! எதற்காக? என்ன நடந்தது?
என்ன வேணும் உங்களுக்கு? காட்டமாக கேட்ட அப்பாவு! திகைத்துப் போன ஜி.கே.மணி!
என்ன வேணும் உங்களுக்கு? காட்டமாக கேட்ட அப்பாவு! திகைத்துப் போன ஜி.கே.மணி!
தாம்பரம் - ராமேஸ்வரம் இடையே புதிய ரயில்: மத்திய அமைச்சகம் அதிரடி அறிவிப்பு:  எப்போது?
தாம்பரம் - ராமேஸ்வரம் இடையே புதிய ரயில்: மத்திய அமைச்சகம் அதிரடி அறிவிப்பு: எப்போது?
TN TRB: இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட டிஆர்பி!- என்ன தெரியுமா?
TN TRB: இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட டிஆர்பி!- என்ன தெரியுமா?
Embed widget