மேலும் அறிய
TN Rain: இந்த 8 மாவட்டங்களில் மழை இருக்கு: அலுவலகம் போறவங்க கவனம்..!
தமிழ்நாட்டில் இன்று 8 மாவட்டங்களில் காலை 10 மணிவரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று 8 மாவட்டங்களில் காலை 10 மணிவரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் , கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது.
சென்னையில் சில தினங்களாக வெயிலானது வாட்டிய நிலையில் , நேற்று முதல் மழை பெய்து வருவதை பார்க்க முடிகிறது. குறிப்பாக , வானிலை மையம் தெரிவித்துள்ளதாவது, இன்று காலை 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) August 30, 2024
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
சென்னை
தமிழ்நாடு
லைப்ஸ்டைல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion